புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_c10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_m10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_c10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_m10இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Page 1 of 4 1, 2, 3, 4  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Nov 03, 2015 3:38 pm

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான கூட்டத்தை தொடர்பு படுத்தி உலகின் முக்கிய சம்பவங்களும் , மர்மங்களும் தொடர்பு படுத்தி பார்க்க முடியும்.

இதை ஒரு ஆர்வமான கட்டுரை என்று ஒரு புறம் படிக்கலாம் அல்லது இதை நோக்கியே உங்கள் தேடல் தொடர்ந்து இன்னும் பல தொடர்புகளை நீங்கள் கண்டு பிடிக்கலாம். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றது, ஆனால் அதை ஆய்வு செய்து நம்ப வேண்டியது அவரவர் சிந்தனையை பொறுத்து  மட்டுமாக தான் இருக்க வேண்டும்.

மனிதனில் சில கூட்டம் இந்த சாத்தனின் தூண்டுதளால் தான் மனிதன் உலகிற்கு வந்தான் ,அறிவு பெற்றான், வளர்ச்சி அடைந்தான் இல்லையேல் , ஒரு பொம்மையாக சொர்கத்திலே சுற்றி திருந்திருப்பான் என்று நம்புகின்றனர். எனவே அவனிடம் சரணடைந்து அவனிடம் இருந்து ஆற்றலை பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.அந்த கூட்டத்திற்கு பெயர் தான் இல்லுமினாட்டிகள் லுசிபியர் என்ற சாத்தானை வழிபடுபவர்கள். இவர்களின் நோக்கம் தான் என்ன ?இவர்கள எதை விரும்புகிறார்கள். யார் இவர்கள் ? இந்த கேள்விகளோடு காத்திருங்கள்.

என்னடா இது விக்கிரமாதித்தன் கதை போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.நீங்கள் வெறுத்தாலும், விரும்பினாலும் அது தான் உண்மை.

வரும் தொடர்களில் உலக  நிகழ்வுகளோடு ஒவ்வொன்றாக கோர்த்து பார்க்கும் போது உங்களின் இப்போது இருக்கும்  நிறைய கேள்விகளுக்கு அது விடை சொல்லும். அதுவரை இந்த முன்னுரையை உங்கள் தேடலை  ஆரம்பியுங்கள்.

அதே சமயம் படத்தில்வருவது போல , அல்லது முன்னோர்கள் சொன்னது போல சுடுகாட்டில் பேய், ஆவியாக உலகத்தில் அலைகிறது , பில்லி சூனியம், மோகினி  இதை குறித்த செய்திகளும் இங்கே சொல்லப்படும் சாத்தானும் ஒன்றல்ல. ஆனால் சாத்தானால் தான் இந்த கட்டு கதைகளை நம்பி பயம் கொள்கிறோம்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). U2Nza9oQieL1HnKqx2J2+kan

இந்த ஒற்றை கண்ணை எங்கோ பார்த்தது போல இருக்கிறதா ?அது இது தான்.
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). RdApSqFwSn2IbMfhFPTJ+dollar
என்ன அதிர்சியாக இருக்கிறதா ? உடனே அமெரிக்கர்கள் அனைவரும் லுசிபியர் என்று நான் சொல்லவில்லை. இல்லுமிநாட்டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவை சேர்ந்தவர்கள் பெரும் பதவிகளிலும்,அந்தஸ்துகளிலும் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை பற்றி போக போக பேசுவோம்.

முதல் சம்பவமாக ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் 9/11 என்று அனைவருக்கும் தெரிந்த இரட்டை கோபுர தகர்ப்பை பற்றி பேசுவோம். அதற்க்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ? அல்லது அது உண்மையிலியே பின் லேடன் குழுவால் நிறைவேற்றப்பட்டதா என்று நிரூபணமான விஷயத்தை கொண்டே அலசுவோம்.

அந்த நாள் 9/11. நேரம் காலை 8 மணியை தாண்டி சில நிமிடங்கள் சுழன்று கொண்டிருக்க, அமெரிக்கர்களின் வழக்கமான பரபரப்பு வாழ்க்கை இயங்கி கொண்டிருக்க யாரும் எதிர் பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. இரட்டை கோபுரத்தை ஒரு விமானம் கனபொழுதில் மோதுகிறது. அதை பார்த்த அனைவரும் உறைந்து பொய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர். வழமை போல் சிலர் அதை படம் எடுக்க தொடங்கு கின்றனர்.

சில நிமிடங்களிலேயே அந்த அதிர்ச்சி நிற்பதற்குள், இரெண்டாம் விமானம் ஒன்று பக்கவாட்டில் மோதுகிறது. இது அனைவரும் பல முறை தொலைகாட்சியிலும், இணையத்திலும் பார்த்திருப்போம்.

இது எதிர்பாரக்காத தாக்குதலா ? மோதியது பயணிகள் விமானமா ?
இதை குறித்த புலனாய்வை மேற்கொள்கிறது FBI . அவர்கள் ஆய்விற்கு பின் அளித்த தகவல்கள் அமெரிகார்கலேயே அதிர செய்கிறது. அதன் பலன் தான் பின்னர் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்தது என்றால் நம்ப முடிகிறதா.

FBI மற்றும் பல நிபுணர்கள் அளித்த தகவல்கள் இங்கே சுருக்கமாக தருகிறேன்.

இரட்டை கோபுரமானது 1500 டிகிரி வெப்பத்திலும் உருகாத வண்ணம் செய்யப்பட்டது. அப்படி இருக்க சில மணி நேரங்களிலேயே விமானம் மோதி எப்படி மொத்த கட்டடமும் தரை மட்டமானது ? இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் கட்டடங்களை தகர்க்கும் குண்டுகளை அதன் அடியில் புதைக்க பட்டு அது அஸ்த்திவாரத்தை வெடிக்க செய்தது என்று பின்னர் தெரிய படுத்துகின்றனர். இதை நேரில் பார்த்தவர்களும் சாட்சி சொல்வதை Youtube இல் பார்க்கலாம்.

தவிர மோதியது அமெரிக்க ராணுவத்தின் விமானமே தவிர பயணிகள் விமானமே இல்லை என்பதையும் நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். ராணுவ விமானத்திற்கு ஜன்னல்கள் கிடையாது. மோதிய விமானத்திற்கும் கிடையாது. பச்சை நிற வண்ணம் அமெரிக்க ராணுவ விமானத்திற்கு தான் உண்டு.

மேலும் அதில் ஒரு பயணியின் கடைசி நிமிடத்தில் பேசப்படும்அலைபேசி உரையாடலை பதிவு செய்து உள்ளனர் அதை கேட்கும் போது அதன்  பயணி ஒருவர் தன தாயிடம் தன பெயரை குறிப்பிடாமல் தன குடும்ப பெயரை குறிப்பிடுகிறார். யாரும் தன குடும்பத்தாருடன் பேசும் பொது தங்களது குடும்ப பெயரை சொல்லி பேசுவது கிடையாது. மேலும் அந்த உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அங்கே சிக்னல் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கின்றனர்.
இன்னும் சொல்லபோனால் இவ்வளவுபெரிய சம்பவம் நடக்கும் பொது அப்போதைய அதிபர் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் , இந்த சம்பவத்தை தனது உதவியாளர் சொல்லும்போது அதற்க்கு அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

அப்படிஎன்றால் பின் லேடன் ? என்னவானான் ? என்று தோன்றினால் சற்றே சிந்தித்து பாருங்கள்.

ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறு கூட்டத்திற்கு அமெரிக்காவின் இரண்டு முக்கிய பாதுகாப்பு ஸ்தலங்களை அவ்வளவு எளிதாக தாக முடியும் என்றால் அமெரிக்கா என்ன அவ்வளவு வலுவற்றதா ?

இன்னும் இந்த புகை படத்தை பாருங்கள் என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா ? நமக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவதை விட ஒரு அறியாமை எதுவாக இருக்க முடியும் ?
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). PAgz0e2rTI6Y19Sm5IrQ+20dollஇன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). YyBFnmZR1ysfFHohhnog+newold

எதற்க்காக இவர்கள் இதை செய்கிறார்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்குடியது. இவர்கள் நோக்கமே சாத்தானுக்கு கட்டுப்படும் ஒரு உலகத்தை உருவாக்குவது தான். ஒரு பணம், ஒரு கொள்கை , உலகம் ஒரு நாடு என்பது தான் இவர்கள் நோக்கம். அபோது தான் இவர்கள் எதிர்பார்க்கும் சாத்தான் வருகைக்கு ஏற்றவாறு மக்களை கட்டு பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

இன்னும் வெளிப்படையாகவே இவர்களது கொள்கை வெளியிட்டிருக்கின்றனர், அது இந்த மொத்த உலகத்தையும் அரை பில்லியன்  மக்கள் தொகைக்கு கொண்டு வருவது. தற்போது நாம் 7 பில்லியன் தொகையில் உள்ளோம். அப்போது தான் மக்களை புரட்சியின்றி கட்டுப்படுத்த முடியும்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே எதிரி "இல்லுமிநாட்டி"...
தமிழ் ஈழ தலைவர் பிரபாகரன் , இலங்கை மக்கள் , மைகேல் ஜாக்சன், ஜான்  கென்னெடி , ஆபிரகாம்  லிங்கன், ஹாலிவுட்  ஆக்டர்  ராபின்  வில்லியம்ஸ் , இன்னும்  பல  பேரை  கொலை  செய்தது  யார் ..??  .. இந்த "இல்லுமிநாட்டி"
நம்மை ஆட்டி வைப்பது யார்..? தீவிரவாதம் யார் செய்வது..? அமெரிக்க டாலர் யாரால் அச்சிடபடுகிறது..? நமது நாட்டு வங்கிகள் யாரின் கீழ் இயங்குகின்றன.. ? ஷேர் மார்க்கெட்டில் போடும் பணம் ஏன் திவாலாகிறது.?  இன்னும் பல மர்மங்களுக்கு விடை இந்த வீடியோ பதிவில் உள்ளது... பதிவை கேட்கும் போது நமக்கு ஏன் இவ்வளவு விஷயம் தெரியாமலே இருந்துவிட்டது

ஹீலர் பாஸ்கர் என்பவர் இவர்களை பற்றி மிகவும் விரிவாக பேசியுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 03, 2015 4:21 pm

செய்திகள் ஆச்சர்யத்தை விளைவிக்கும் அதே நேரத்தில் ,
அதிர்ச்சியையும் தருகிறது .
ஆவலை தூண்டும் செய்திகள்
இந்த செய்திகள் எங்கிருந்து கிடைத்தன என்பதை
பதிவில் குறிப்பிடவும் muthupandiyan அவர்களே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 03, 2015 5:16 pm

நடந்தவை,நடப்பவை,நடக்கப் போவது யாவும்  பிரபஞ்சப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). IaJLvAOuSl1DpaOwyDju+aakashic-records

AAKASHIC RECORD

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Nov 03, 2015 5:22 pm

illuminati

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). U1X4Cbw4RN6vyhU1ah00+11150258_420233364815991_5720680383845078750_n

occult images : spirit art

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 6:45 pm

புன்னகை புன்னகை
-
இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). WfErQH6GQPyYC9BZUCUE+ariv
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 03, 2015 6:52 pm

இது என்ன ram ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 9:21 pm

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). 3838410834 இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). 3838410834 இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). 103459460 இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). 1571444738

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Nov 04, 2015 8:58 am

தவிர மோதியது அமெரிக்க ராணுவத்தின் விமானமே தவிர பயணிகள் விமானமே இல்லை என்பதையும் நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். ராணுவ விமானத்திற்கு ஜன்னல்கள் கிடையாது. மோதிய விமானத்திற்கும் கிடையாது. பச்சை நிற வண்ணம் அமெரிக்க ராணுவ விமானத்திற்கு தான் உண்டு.

ஆமென் .. என்னுடைய அமெரிக்க நண்பர் தேவ் ராவல் 9/11 சம்பவத்தின் போது அங்கு தான் இருந்தார்..அவர் என்னிடம் இதை பற்றி நிறைய பகிர்ந்துள்ளார்.. !!

இன்னும் சொல்லபோனால் இவ்வளவுபெரிய சம்பவம் நடக்கும் பொது அப்போதைய அதிபர் புஷ் என்ன செய்து கொண்டிருந்தார் ,

டேவிட் என்னும் ராணுவ ஆராய்ச்சியாளர் அதிபர் புஷ்ஷின் அப்போதைய நிகழ்வையும் அருமையாகவே விளக்கியுள்ளார்.

இரண்டையும் பார்க்கும் போது மேலே சொன்ன கதைக்கு அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயே ...!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Nov 04, 2015 10:24 am

ஏற்கனவே ஹீலர் பாஸ்கர் பேசிய 10 மணிநேர ஆடியோ நமது ஈகரையில் பகிர்ந்துள்ளேன். இதை முழுவதும் கேளுங்கள் அனைத்தும் புரியும்.  தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி கதாபாத்திரம் இவர்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டது.

http://www.eegarai.net/t110075-heelar-baskar

இல்லுமினாட்டிகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் தனி ஒருவன் படம் பார்த்த பொழுது. மற்ற அனைவரை விட. அந்த படத்தின் இயக்குனரான மோகன் ராஜாவை. நிச்சயம் பாராட்டி இருப்பார்கள். Genarated Mediciens, Emotional Crimes என்னும் பெயரில் நடக்கும் Organaised Crimes. பத்திரிகைகளிலும், மீடியாக்களிலும் திரித்து கூறப்படும் செய்திகள், புதிய மருந்துகளை பரிசோதிக்க சேரி குழந்தைகளை சோதனை எலிகளாக. பயன்படுத்தும் கொடுமை. என்று பல விசயங்களை சொல்லியிருக்கிறார். சுருங்க சொல்லின். இது ஒரு படம் அல்ல. மிகுந்த சுவாரஸ்யமான. உலக அரசியலை பற்றி இவர் சொல்லியுள்ள பாடம்.
அதுவும். தனி ஒருவன் படத்தில். சித்தார்த் அபிமன்யு என்னும் கதாபாத்திரம் மூலம். இல்லுமினாட்டிகளை பற்றி தான் மோகன் ராஜா சொல்லியிருக்கிறார். அது தான் என்னை போல் இல்லுமனாட்டிகள் பற்றி ஓரளவு அறிந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.
தனி ஒருவனை விட. அதிகமாக சில படங்களுக்கு விளம்பரத்திர்க்கான செலவுகள் செய்த பொழுது. இந்த படத்தின் தயாரிப்பாளரான. Ags நிறுவனர் கல்பாத்தி அகோரம் அவர்களுக்கு மட்டும். இவர் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளையும் மீறி. தனது படத்திற்க்கு அதிக விளம்பரம் செய்து விட்டார். அதனால் இனிமேல். எந்த ஒரு படத்தையுமே இவர் தயாரிக்க கூடாது. அதுவும் அவர் வாழ்நாள் முழுவதும் தயாரிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் ஏன் அவருக்கு ரெட் கார்ட் போட வேண்டும். உங்களுக்கே புரிந்து இருக்கும். உலக அரசியல் இல்லுமினாட்டி. அடுத்து ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் பிரச்சனைகள் எந்த ரூபத்தில், விதத்தில் வரும் என்று தெரியவில்லை. தனி ஒருவன் டீமே. இனி மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்.
சரி. இல்லுமினாட்டிகள் என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்.

Dan Browns இவர்களை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Angels and Demons என்னும் நாவல். இவருடைய நாவல் தான். இல்லுமினாட்டிகள் குறித்து பலர் கண், காது, மூக்கு வெய்த்து கதை செய்வதற்கு அடிப்படையாக இருந்தது. பலர். இல்லுமினாட்டிகள் குறித்து வீடியோக்கள் நெட்டில் போட்டு இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒன்று என்றால். Rothchild குடும்பம். இல்லுமினாட்டி குடும்பத்தில் ஒரு அங்கம். Rothchild குடும்பத்தை சேர்ந்த ஒருவர். தனது இனத்தார் செய்யும் அராஜகம் பொறுக்காமல். திருந்தியது மட்டும் அல்லாமல். அதுவரை.இல்லுமினாட்டிகள் பற்றி ரகசியமாக இருந்த அணைத்து விசயங்களையும் யூ டியூப்பில் பட்டு என்று போட்டு உடைத்து விட்டார்.
இல்லுமினாட்டிகள் என்றால் ஞானம் அடைந்தவர்கள். தவம் இருந்து வரம் வாங்கி வந்தவர்கள். இது பொதுவாக பலரால் ஒப்புகொள்ளப்பட்ட ஒரு அர்த்தம். இதை தவிர்த்து. இல்லுமினாட்டி என்னும் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இல்லுமினாட்டிங்கிறதை இல்லுமினாட் (illuminat) அப்படின்னுகூட சொல்லுவாங்க.... இதுக்கு ஆங்கிலத்துல சரியான வார்த்தை வராது... ஆனால் அமெரிக்க பழங்குடி மொழியான நோவாவுல இதோட அர்த்தம் பிரமையில இருப்பது (ஆதீதமான கற்பனையில் இருப்பது).... இரஷ்ய மொழியிலதான் இதுக்கு சரியான அர்த்தம் இருக்குன்னு சொல்லி அதுக்கு நம்ப வைத்தல்னு அர்த்தம் இருப்பதாகவும் சொல்லுவாங்க. இதுபோலவே இது ஜப்பானிய நிஞ்சா படையில் பயன்படுத்தப்பட்ட shadow அப்படிங்கிறதோட இல்லாத ஒன்று அப்படிங்கிறதுதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க. பிரிட்டிஷ் இங்க்லிஷ்ல இருக்கக்கூடிய இல்லூஸன், நேச்சர் அப்படிங்கிற வார்த்தைகளோட இணைப்புதான் இந்த இல்லுமினாட் அப்படின்னும் சொல்லுவாங்க.

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும்  அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ). 73rUIoYHRf66cO3wG0Q5+aravind

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Nov 04, 2015 10:40 am

மிக மிக அருமையான பதிவு.....
மிக சுவாரஸ்யமாக உள்ளது...
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக