ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

+10
சிவனாசான்
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
T.N.Balasubramanian
Aathira
SK
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
14 posters

Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2015 1:08 pm

நன்றி ayyasami ram

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 25, 2015 7:57 pm

நல்லது நடந்தால் சந்தோசம்.அனைத்து செய்திக்கும் நன்றி ஐயா.
ayyasamy ram wrote:25-11-15
---
மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும்
-

மேற்கோள் செய்த பதிவு: 1176632
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 4:59 am


வெள்ளச் சேதம்: மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு
-
இணையவழி வர்த்தக நடைமுறைகள் விரைவில் வரையறுக்கப்படும்: மத்திய அரசு
-
மத்திய அமைச்சர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
-
தமிழகம், புதுச்சேரியில் மீண்டும் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு:
தெற்கு அந்தமான் கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி
-
சிமி பயங்கரவாதச் சதி வழக்கு:
5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
-
தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம்
-
விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:
கூடுதலாக பருப்பு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
-
லாலுவின் மகன்களுக்கு உதவியாக நம்பகமானஅதிகாரிகள் நியமனம்
-
பெண் டி.எஸ்.பி. வழக்கில் விசாரிக்கப்பட்ட மதுரை வழக்குரைஞர் தற்கொலை முயற்சி
-
மழை பாதிப்பு: பருவத் தேர்வை முன்கூட்டியே நடத்தவேண்டும்;
கல்வியாளர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
-
பருவநிலை மாற்ற விவகாரம்:
அமெரிக்க அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
-
கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டு இனி செல்லாது
-
சீர்திருத்தங்களை தீவிரப்படுத்தவில்லை என்றால் முதலீடுகள் பாதிக்கப்படும்:
மூடிஸ் எச்சரிக்கை
-
நடிகர் ஆமிர் கான் கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு
-
ஜெர்மன் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள்: மும்பை உயர் நீதிமன்றம்
-
மழை நிவாரண உதவிகள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழகக் கட்சிகள் திட்டம்
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 11:03 am


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 UAfCxaRmTaLMNSONEkFg+201511260831548908_Seventh-Anniversary-of-2611-Mumbai-Terror-Attacks-Today_SECVPF.gif
-
மும்பை,

நாட்டையே உலுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் 7–ம் ஆண்டு
நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில்
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 3:24 pm

ஆத்திசூடியை சீன மொழியில் மொழிபெயர்த்த
சீன கவிஞர் யூசிக்கு முதுமுனைவர் பட்டம் வழங்க
தமிழ் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Nov 27, 2015 1:11 am

27-11-15
----------------


-
விவாதிக்க மிகச் சிறந்த இடம் நாடாளுமன்றம்: பிரதமர் மோடி
-
ஜாதியை குறிக்கும் வண்ண கயிறுகள்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
-
மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
-
சுவிட்சர்லாந்தில் பர்தா அணிய தடை: அணிந்தால் அபராதம்
-
பிகாரில் 2016 ஏப்ரல் முதல் பூரண மது விலக்கு: நிதிஷ்குமார் அதிரடி அறிவிப்பு
-
சிறுவனிடம் பாலியல் தொந்தரவு:
இங்கிலாந்து பாதிரியார் கோர்ட்டில் ஆஜர்
-
வருத்தம் தெரிவிக்க முடியாது; காந்தியை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ்.தான்:
ராகுல் காந்தி
-
அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர்:
மக்களவையில் ராஜ்நாத் புகழாரம்
-
அவதூறு வழக்கை சந்திக்கத் தயார்: கருணாநிதி
-
ஆமீர்கான் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 லட்சம் பரிசு:
சிவசேனா அறிவிப்பு
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by சிவனாசான் Fri Nov 27, 2015 6:48 am

மீனவர்களுக்காக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Fri Nov 27, 2015 11:12 am

நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 27, 2015 6:21 pm

நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
----------------
விவாதிக்க மிகச் சிறந்த இடம் நாடாளுமன்றம்: பிரதமர் மோடி
-
ஜாதியை குறிக்கும் வண்ண கயிறுகள்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
-
மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1177097
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Nov 28, 2015 7:33 am

28-11-15
-
-----------------------------------------

கருப்புப் பணம் குறித்த தகவல்களை அளித்த ஃபால்சியானிக்கு 5 ஆண்டு சிறை
-
இந்திரா, ராஜீவ் படுகொலை குறித்து விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் மத்திய அமைச்சர் கெலாட்
-
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாதை அமெரிக்காவுக்குத் தெரியும்: ரஷியா
-
பாஜகவின் செயல்பாடுகளில் சகிப்பின்மை பிரதிபலிப்பு
-
ஜிஎஸ்டி: தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும்; நாடாளுமன்றத்தில் அதிமுக கவலை
-
மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் அஸ்ஸாம் அரசு
-
அத்வானி பிறந்த நாள் நிகழ்ச்சி: பிரதமர் மோடிக்கு அழைப்பில்லை
-

அவசரநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை: மத்திய அரசு
-
சோனியா, மன்மோகனுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து
-
இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யமாட்டோம் என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்:
முலாயம் சிங் வலியுறுத்தல்
-
பொது சிவில் சட்டம் குறித்து விவாதம்: பிஜேடி வலியுறுத்தல்
-
மத்தியக் குழு அறிக்கைக்கு பிறகு தமிழகத்துக்கு கூடுதல் நிதி:
இடதுசாரி எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதி
-
போனஸ் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்: மோடி
-
முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு: மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
-
காமன்வெல்த் உச்சி மாநாடு தொடங்கியது: பயங்கரவாதம் குறித்து தலைவர்கள் பேச்சு
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 8 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum