புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_m10இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 9:03 am

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 BfWrABSbTDKIIyeZeTQL+Tamil-Daily-News-Paper_34304010869
-
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1173755
நிச்சயம் இதில் குளிக்க உகந்த நேரமல்ல.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 9:05 am

ayyasamy ram wrote: மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம்
செய்ய வேண்டும்;
அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம்
பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம்
வழங்க வேண்டும்.
-
>பாமக நிறுவனர் ராம்தாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173758
கட்டாயம் இதை நடைமுறைப் படுத்தினால் நல்லது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 11, 2015 5:57 am

111-11-15
------------
நேரடி அந்நிய முதலீடு:
15 துறைகளுக்கான விதிமுறைகள் தளர்வு (10/11/2015)
-
கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு
நாளை விடுமுறை (10/11/2015)
-
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முரண்பாடு:
பதக்கங்களை திருப்பி அளித்த 2000 முன்னாள் ராணுவத்தினர் (10/11/2015)
-
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்: அரசு அனுமதி பெற பி.சி.சி.ஐ முடிவு (10/11/2015)
-
கடலில் தவித்த சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள்:
கடலோர காவல்படை மீட்பு (10/11/2015)
-
பிகார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் கோடீஸ்வரர்கள்;
98 பேர் கொடிய குற்றவாளிகள் (10/11/2015)
-
ஆசிய கோப்பை ஹாக்கி:
இந்திய ஜூனியர் அணி மலசியா புறப்பட்டது. (10/11/2015)
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 11, 2015 6:09 am

54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 8:19 am

ayyasamy ram wrote:111-11-15
------------
நேரடி அந்நிய முதலீடு:
15 துறைகளுக்கான விதிமுறைகள் தளர்வு (10/11/2015)
-
கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு
நாளை விடுமுறை (10/11/2015)
-
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முரண்பாடு:
பதக்கங்களை திருப்பி அளித்த 2000 முன்னாள் ராணுவத்தினர் (10/11/2015)
-
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்: அரசு அனுமதி பெற பி.சி.சி.ஐ முடிவு (10/11/2015)
-
கடலில் தவித்த சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள்:
கடலோர காவல்படை மீட்பு (10/11/2015)
-
பிகார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் கோடீஸ்வரர்கள்;
98 பேர் கொடிய குற்றவாளிகள் (10/11/2015)
-
ஆசிய கோப்பை ஹாக்கி:
இந்திய ஜூனியர் அணி மலசியா புறப்பட்டது. (10/11/2015)
-
மேற்கோள் செய்த பதிவு: 1174093
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 8:21 am

ayyasamy ram wrote: 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1174094
பெரிய உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு இதை சரி செய்தால் நல்லாயிருக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 5:45 pm

13-11-15
-----------

66.11% இந்திய குழந்தைகளுக்கு தாறுமாறாக இருக்கும் சர்க்கரை அளவு:
ஆய்வில் பகீர் தகவல் (13/11/2015)
-
கல்லூரி தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை:
மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற பரிதாபம் (13/11/2015)
-

செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி
புதிய சாதனை படைத்துள்ளது.
-
சிதம்பரத்தில் வெள்ள பாதிப்புகள்:
அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் ஆய்வு (13/11/2015)
-
சென்னையில் தொடர் கனமழை: ரயில் சேவைகள் ரத்து (13/11/2015)
-
மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம்: மேல்முறையீடு செய்ய
மஹாராஷ்டிர அரசு முடிவு (13/11/2015)
-
ஆந்திரா வங்கியில் 200 அதிகாரி Probationary Officer பணி: விண்ணப்பங்கள்
வரவேற்பு (13/11/2015)
-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 6:41 pm

அருமையான பல தகவல்கள் குறிப்பாக 66.11 சதவீத குழந்தைகள் சர்க்கரை நோயால் அவதியுற்று உள்ளது
பெரிய வேதனையான செய்தி.
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 6:59 pm

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 4 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2015 8:52 am

14-11-15

பிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
-
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46.08 அடியாக உயர்வு
-
கனமழை: சென்னைக்கு வந்து சேரும் சில ரயில்கள் ரத்து
-
தீவிரமடைகிறது பருவமழை: பலி எண்ணிக்கை 108ஆக உயர்வு
-
இலங்கையில் தமிழர் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி:
இந்தியா குற்றச்சாட்டு

அன்னிய நேரடி முதலீடு: ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கம் எதிர்ப்பு
-
சர்ச்சைக்குரிய சீனத் தீவு அருகே அமெரிக்க போர் விமானங்கள்
-
சில தொண்டு நிறுவனங்கள் மதமாற்ற நோக்கத்துடன் செயல்படுகின்றன: சத்யார்த்தி
-
பிரதமர் மோடிக்கு விருந்து: எலிசபெத் ராணி கௌரவம்
-
பிகார் அமைச்சரவை: காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
-
---------------

Sponsored content

PostSponsored content

Page 4 of 24 Previous  1, 2, 3, 4, 5 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக