ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

+10
சிவனாசான்
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
T.N.Balasubramanian
Aathira
SK
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
14 posters

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 8:09 am

ayyasamy ram wrote:
வாஷிங்டனில் மோடி-நவாஸ் மீண்டும் சந்திப்பு?
மத்திய பட்ஜெட் தயாரிப்பு: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
புத்தாண்டுக் கொண்டாட்டம்:
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படம் உடைப்பு:
தேமுதிக பதாகைகளை கிழித்த அதிமுகவினர்
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்:
சுமித்ரா மகாஜனுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1183582
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Dec 29, 2015 4:42 pm

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 ETYSBO0pRgeU4x1ytVOF+IMG-20151227-WA0004
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:47 pm

ayyasamy rm wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 ETYSBO0pRgeU4x1ytVOF+IMG-20151227-WA0004
மேற்கோள் செய்த பதிவு: 1183651
ரொம்ப சரி .
அமெரிக்காவில் , பனி பொழியும் இந்த மாதத்தில் கூட எவ்வளோ அழகாக புடவை கட்டிக்கொண்டு , நகைகள் போட்டு கொண்டு , வருகிறார்கள் தெரியுமா ? புடவை வசதி படைத்தவர்கள் , கை வாய்த்த சுடிதார் (வித் sleeves ), ஆபாசம் இல்லாத சுடிதார் , குர்தா, குர்தி , Patiala (பஞ்சகச்ச பாணி ) போட்டுகொண்டு வருகிறார்கள் . சென்ற வாரம் ஆரோரா(aurora ) பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தேன் . பார்த்து பெருமை பட்டுக்கொண்டு இருந்தேன் . ஆனால் நம்ம நாட்டில் , இப்படி ரூல்ஸ் போடும் அளவுக்கு போய்விட்டது . இதெல்லாம் நமக்கே தெரிந்து இருக்கணும் .
எங்கெங்கு , எப்படி போகணுமோ அப்படி அப்படி தான்  போகணும் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:57 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 ETYSBO0pRgeU4x1ytVOF+IMG-20151227-WA0004
மேற்கோள் செய்த பதிவு: 1183651


சூப்பர்......முற்றிலும் வரவேற்கிறேன் இதை............எதுக்கும் ஒரு முறை இருக்கு................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas Tue Dec 29, 2015 11:58 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 ETYSBO0pRgeU4x1ytVOF+IMG-20151227-WA0004
மேற்கோள் செய்த பதிவு: 1183651


சூப்பர்......முற்றிலும் வரவேற்கிறேன் இதை............எதுக்கும் ஒரு முறை இருக்கு................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183857
ஆமாம் க்ரிஷ்ணாம்மா ... சரி தான்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma Tue Dec 29, 2015 11:58 pm

shobana sahas wrote:
ayyasamy rm wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 ETYSBO0pRgeU4x1ytVOF+IMG-20151227-WA0004
மேற்கோள் செய்த பதிவு: 1183651
ரொம்ப சரி .
அமெரிக்காவில் , பனி பொழியும் இந்த மாதத்தில் கூட எவ்வளோ அழகாக புடவை கட்டிக்கொண்டு , நகைகள் போட்டு கொண்டு , வருகிறார்கள் தெரியுமா ?  புடவை வசதி படைத்தவர்கள் , கை வாய்த்த சுடிதார் (வித் sleeves  ), ஆபாசம் இல்லாத சுடிதார் , குர்தா, குர்தி , Patiala (பஞ்சகச்ச பாணி  ) போட்டுகொண்டு வருகிறார்கள் . சென்ற வாரம் ஆரோரா(aurora ) பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தேன் . பார்த்து பெருமை பட்டுக்கொண்டு இருந்தேன் . ஆனால் நம்ம நாட்டில் , இப்படி ரூல்ஸ் போடும் அளவுக்கு போய்விட்டது . இதெல்லாம் நமக்கே தெரிந்து இருக்கணும் .
எங்கெங்கு , எப்படி போகணுமோ அப்படி அப்படி தான்  போகணும் .
ரொம்ப சரி ஷோபனா................இடத்துக்கு தகுந்தார் போல உடை அணியணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma Wed Dec 30, 2015 12:04 am

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Eo46sAroRnmRvuRSCT9j+gas
-
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்:
மானிய 'சிலிண்டர்' ரத்து
-
கேட்டு கேட்டு பார்த்தாங்க, ஒண்ணும் நடக்கலை, அவங்களாகவே 'ஆப்பு'  வெச்சுட்டாங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 7:52 am

-
வருமான வரி கட்டுபவர்கள் எல்லோருக்குமே மானிய விலை
சிலிண்டர் ரத்து செய்யலாம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 8:17 am

30-12-15
-------------


"அதிரடித் தாக்குதலே கார்கில் வெற்றிக்குக் காரணம்'
-
"இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: சாத்தியமற்ற எதிர்பார்ப்பு வேண்டாம்'
-
ஊடகங்கள் கருத்துகளை திணிக்கக் கூடாது: ஜேட்லி
-
கேரள அரசின் மது கொள்கை: உச்ச நீதிமன்றம் அனுமதி
-
வழக்கத்துக்கு மாறாக சீனாவுக்கு முதலில் செல்கிறார் நேபாளப் பிரதமர்
-
திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி சேர காங்கிரஸ் விருப்பம்
-
12 பொலிவுறு நகரங்கள்: திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தது தமிழக அரசு
-
பெண்கள் பாதுகாப்புக்கு செல்லிடப்பேசியில் அபாய பொத்தான் வசதி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Dec 30, 2015 8:18 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 YClZhCZhRMW0ApWYkags+55
-
மும்பையின் புறநகர்ப் பகுதியான அந்தேரிக்கு உள்பட்ட அம்பிவிளியில்
நாட்டியப் பள்ளி அமைப்பதற்காக, பிரபல நடிகையும், பரதநாட்டியக்
கலைஞருமான ஹேமாமாலினிக்கு, 2,000 சதுர மீட்டர் நிலத்தை
மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 23 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum