ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

+10
சிவனாசான்
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
T.N.Balasubramanian
Aathira
SK
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
14 posters

Page 21 of 24 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24  Next

Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 25, 2015 5:31 am

25-12-15
-------


பிரச்னைகளை எண்ணி அழுகுரல் எழுப்புவதே சிலரது வாடிக்கை:
மோடி மறைமுக தாக்கு

தில்லி அரசில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன:
சிபிஐ தகவல்

மக்களின் பங்களிப்புடன் கிராமங்கள் மேம்படுத்தப்படும்: ஜாவடேகர்

தமிழர் மறுவாழ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை: சிறீசேனா

காங்கிரஸில் சேர கீர்த்தி ஆஸாத்துக்கு அழைப்பு

மம்தா வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா?

நேபாளத்தை ஒட்டிய எல்லையில் கூடுதல் கண்காணிப்பு தேவை:
ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

வானிலை அறிக்கை வாசிக்கும் ரோபோ! தொலைக்காட்சி
வர்ணனையாளர்கள் கவலை

பிகார்: 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை

தேசிய கீதத்துக்கு மோடி அவமதிப்பு?: காங்கிரஸ் கண்டனம்

அரசுடன் ஒத்துழைக்க மதப்பள்ளிகளுக்கு ஒடிஸா முஸ்லிம் அமைப்பு உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது கேரள ஆளுநர் புகார்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்: கருணாநிதிக்கு
பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

எம்.பி.க்களின் ஊதியம் விரைவில் இரு மடங்காக உயர்கிறது?

தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா?: திமுகவுக்கு ராமதாஸ் சவால்

ஒடிஸா: ரத்த தானம் செய்வோருக்கு இலவச பேருந்துப் பயண வசதி
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 25, 2015 5:33 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 RUZueSEQeCH73x7oxzfl+vaiko_1641612f_2669587k
-
மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது
திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 25, 2015 6:02 am


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 IK0wdDVqRAaniExow6vY+sagayam_2668970f
-
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐஏஎஸ் பயிற்சி மையத்
தொடக்க விழாவில் பேசுகிறார் சட்ட ஆணையர் சகாயம்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
--------------------------------------

உளவுப் பிரிவு கண்காணிப்பு தீவிரம்

----------------
சகாயம் அரசியலுக்கு வர வலியுறுத்தி சமீபத்தில் சென்னையில்
இளைஞர்கள் பலர் பேரணி நடத்தினர்.
-
இந்த நிலையில் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்பதால் சகாயத்தை
உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பலரும் முழுமையாகக்
கண்காணித்தனர்.

சகாயத்தினுடைய ஒவ்வோர் அசைவு, வார்த்தைகள், அவரை சந்தித்தவர்கள்
என பல்வேறு விஷயங்களையும் மிக உன்னிப்பாகக் குறிப்பெடுத்து
உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas Fri Dec 25, 2015 6:11 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Dec 25, 2015 1:09 pm

ருசியாக ஆட்டுக்கறி சமைக்க தெரியவில்லை என மனைவியை எரித்து கொன்றவர் கைது
-
ஹைதராபாத் அருகே உள்ள கடேடன் பகுதியில் வசித்து வரும் சங்கர் ராவ் என்பவர் கடந்த 20 ஆம் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சங்கருக்கு அவனது மனைவி சுலோச்சனா ஆட்டுக்கறியை பரிமாறியுள்ளார். அப்போது ஆட்டுக்கறி ருசியாக இல்லை என தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இதை சுலோச்சனாவின் அம்மாவும், அவரது சொந்த மகளும் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் போதை தலைக்கேறிய அந்த கொடுமைக்கார கணவன் மண்ணெண்ணெயை ஊற்றி தன் மனைவியை எரித்துள்ளான். அக்கம் பக்கத்தினரின் உதவியால் சுலோச்சனா உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து சங்கரைக் கைது செய்துள்ள போலீசார் அவனைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 8:34 am

26-12-15
---------------


தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி?
-
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை தாருங்கள்
அமித் ஷாவுக்கு கீர்த்தி ஆஸாத் கடிதம்
-
பயங்கரவாதி அப்துல் ரகுமான் ஒடிஸா தலைமைச் செயலகத்துக்கு
வந்தாரா?காவல்துறை ஆணையர் மறுப்பு
-
வாஜ்பாய் 91-ஆவது பிறந்த நாள்:பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து
-
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி
-
மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
-
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்
தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
-
ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் தொடக்கம்
-
தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
-
காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை
தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
-
கோயில்கள் குறித்த கருத்து: உ.பி. அரசு ஆலோசகர் நீக்கம்:
அகிலேஷ் அதிரடி
-
சமையல் எரிவாயு மானியம்: 56 லட்சம் பேர் ஒப்படைப்பு
-
ரஷியாவின் எண்ணெய் நிறுவனப் பங்குகளை இந்தியா வாங்குகிறது
-
தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து?
-
பகட்டுகளைத் தவிர்த்து எளிமையாய் வாழுங்கள்:
போப் பிரான்ஸிஸ் கிறிஸ்துமஸ் உரை
-
சீன நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம்:விசாரணை அதிகாரிகள்
-
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 26, 2015 10:49 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 IHwj0YDGRjuZwZSPTSZ2+WR_20151226015115
-
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 NmjLq4wASyuQZFLucHVX+WR_20151225011950
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Dec 26, 2015 1:01 pm

அருமை a ram 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 2:16 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 IHwj0YDGRjuZwZSPTSZ2+WR_20151226015115
-
மேற்கோள் செய்த பதிவு: 1183045
காமடியின் உச்சம் ,அருமை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 2:19 pm

ayyasamy ram wrote:
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி
மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்
தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை
தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1183028
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 21 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 24 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum