Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
+10
சிவனாசான்
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
T.N.Balasubramanian
Aathira
SK
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
14 posters
Page 3 of 24
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
First topic message reminder :
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1173373ayyasamy ram wrote:7-11-15
---------
-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
0.5 சதவிகிதம் சேவை வரி உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1173374ayyasamy ram wrote:
-
குரூப் 2Aவில் 1863 பணியிடங்களுக்கு டிசம்பர் 27ல் தேர்வு:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net
அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
-
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்:
மருத்துவர் எஸ். ராமதாஸ் கணிப்பு (07/11/2015)
-
குற்றம்சாட்டப்பட்டோர் தற்காப்புக்காக மௌனம் காப்பதில் தவறில்லை:
நிலக்கரிச் சுரங்க வழக்கில் நீதிபதி கருத்து (07/11/2015)
-
தீபாவளியையொட்டி, நவம்பர் 7, 9-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில்
இருந்து சிறப்பு ரயில்
-
41 நாள்களாக விரதமிருந்த சமண மூதாட்டி சமாதியடைந்தார் (07/11/2015)
-
கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு (07/11/2015)
-
ஈரோடு அருகே தண்டவாளம் அரிப்பு:
ரயில்கள் தாமதமாக கோவை வந்தன (06/11/2015)
-
கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை:
ரகுராம் ராஜன் (06/11/2015)
-
க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ததது
தமிழக பதிவுத் துறை (06/11/2015)
-
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1173512ayyasamy ram wrote:8-11-15
--------------------
திருக்குறள் கொரிய மொழிபெயர்ப்பு இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்:
தென் கொரிய துணைத் தூதர் கிம் (08/11/2015)
-
மகாவீர் ஜெயந்திக்கு தினமான வரும் 11-ம் இறைச்சி கடைகளை மூடக் கூடாது:
ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் (07/11/2015)
-
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இயக்கம் போராடும்: ராகுல் காந்தி (07/11/2015)
-
சசிகலா லக்ஸ் சினிமா திரையரங்கை ரூ.1000 கோடிக்கு வாங்கிய விவகாரம்:
சி.பி.ஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை (07/11/2015)
-
நான்கு வாரங்களில் தோலின் நிறம் சிவப்பாகும்‘ என்ற
போலியான விளம்பரம் வெளியிட்ட இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம்:
நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (07/11/2015)
-
திருச்சூர் அருகே, தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கார் மூழ்கி ஒரே குடும்பத்தில்
7 பேர் மரணம் (07/11/2015)
-
சொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் ரத்து:
மத்திய அரசு பரிசீலனை (07/11/2015)
-
சோட்டா ராஜனுக்கு 10 நாள் சி.பி.ஐ. காவல் (07/11/2015)
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு (07/11/2015)
-
இந்துமதத்திற்கு எதிராக திப்புசுல்தான் செயல்படவில்லை:
முதல்வர் சித்தராமையா (07/11/2015)
-
கேரள தேர்தல் வெற்றி அதிமுகவின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரம்:
ஜெயலலிதா கருத்து (07/11/2015)
-
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி:
தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு (07/11/2015)
-
50 சதவிகித இந்திய மக்கள் நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து அறியாமல் உள்ளனர்:
பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் தாஸ் (07/11/2015)
-
------------
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
9-11-15
----------
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா ஆஞ்சநேயா? (09/11/2015)
-
வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா தீபாவளியன்று இயங்கும் (09/11/2015)
-
ஆந்திரத்தில் நவ. 12 முதல் தலைக்கவசம் கட்டாயம் (09/11/2015)
-
அலைக்கற்றை வரம்பு குறித்து நாளை ஆலோசனை (09/11/2015)
-
தொடர் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை (09/11/2015)
-
புதுவை அருகே கண்கள் பாதிப்பு ஏற்பட்டதால் பாலத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை (08/11/2015)
-
மதுரையில் உள்ள அரசு வங்கிக் கிளையில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில்
கள்ளநோட்டுகள் இருந்ததாக
-
பிகார் மக்கள் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணிக்கு 178 இடங்களை அளித்துள்ளனர்.
-
புதுவை அருகே நாளை கரையை கடக்கிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (08/11/2015)
-
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் குரூப் 1 தேர்வு எழுதினர் (08/11/2015)
-
மாநில கட்சிகளின் ஆதிக்கத்தையே பிகார் தேர்தல் எடுத்து காட்டுகிறது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி (08/11/2015)

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம்
செய்ய வேண்டும்;
அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம்
பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம்
வழங்க வேண்டும்.
-
>பாமக நிறுவனர் ராம்தாஸ்
செய்ய வேண்டும்;
அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம்
பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம்
வழங்க வேண்டும்.
-
>பாமக நிறுவனர் ராம்தாஸ்
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
10-11-15
------------
தூங்கி எழுந்தவுடன் வாட்ஸ்-அப்..! ஆய்வில் தகவல் (10/11/2015)
-.....
பெங்களூரைச் சேர்ந்த 11 பி.எட். கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிராகரிப்பு (10/11/2015)
-
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில்,
கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு.....
-
தீபாவளியை கொண்டாட 200 சிறைவாசிகளுக்கு 5 நாள்கள் பரோல் (09/11/2015)
-
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது (09/11/2015)
-
பாஜக பிகாரில் பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும்: அருண் ஜேட்லி (09/11/2015)
-
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு (09/11/2015)
-
மழையால் சுவர் இடிந்து விழுந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம்:
ஜெயலலிதா அறிவிப்பு (09/11/2015)
-
குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனத்து நவ.16 முதல் கலந்தாய்வு (09/11/2015)
-
தீபாவளி பண்டிகை: ஆளுநர் ரோசய்யா வாழ்த்து (09/11/2015)

செல்வ மகள், பொன் மகன் அஞ்சல சேமிப்பு திட்டம் பற்றி பதிவு அருமை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
9-11-15 செய்தி சுருக்கம்
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 9:09 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
Similar topics
» இன்றைய செய்தி - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
» இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
Page 3 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum