ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

+10
சிவனாசான்
கார்த்திக் செயராம்
Namasivayam Mu
T.N.Balasubramanian
Aathira
SK
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
ayyasamy ram
14 posters

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 19, 2015 7:08 am

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 YI0KloMeQce9SE7hQWMb+WR_20151219051246
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 19, 2015 4:25 pm

புதுடில்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாட்டியாலா கோர்ட்டில்
காங் தலைவர் சோனியா மற்றும் ராகுல் ஆஜராயினர் .
தொடர்ந்து இருவரும் ஜாமின் பெற்றனர்.
இருவரும் தலா 50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த
கோர்ட் உத்தரவிட்டது.
-
சுவாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு:
இதற்கிடையில் வழக்கு போட்ட சுப்பிரமணிய சுவாமிக்கு
கூடுதல் பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Dec 19, 2015 4:55 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 YI0KloMeQce9SE7hQWMb+WR_20151219051246
மேற்கோள் செய்த பதிவு: 1181490

பெண்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருந்தது இல்லை .
பாருங்க 2 பேர்தான் மொட்டை .மீதி 12 பேர் முடியுடந்தான்
என்ற முடிவுடன் வந்துள்ளர்.புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 19, 2015 5:23 pm

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 58ky1MR3StKUIYEtok3y+WR_20151218223133
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma Sat Dec 19, 2015 7:34 pm

ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 58ky1MR3StKUIYEtok3y+WR_20151218223133
மேற்கோள் செய்த பதிவு: 1181570


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எந்த பாஷையானாலும் இதுல குறைவில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma Sat Dec 19, 2015 7:35 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 YI0KloMeQce9SE7hQWMb+WR_20151219051246
மேற்கோள் செய்த பதிவு: 1181490

பெண்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருந்தது இல்லை .
பாருங்க 2 பேர்தான் மொட்டை .மீதி 12 பேர் முடியுடந்தான்
என்ற முடிவுடன் வந்துள்ளர்.புன்னகை புன்னகை

ரமணியன்
ம்ம்....சோகம்................கடவுளே  !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:19 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 58ky1MR3StKUIYEtok3y+WR_20151218223133
மேற்கோள் செய்த பதிவு: 1181570


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எந்த பாஷையானாலும் இதுல குறைவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181586
வருமானம் கையை கடித்தால் என்ன செய்வது அம்மா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:21 pm

ayyasamy ram wrote:19-12-15
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை:
மக்களவையில் மத்திய அரசு பதில்
-சாகித்ய அகாதெமி விருது: சாதிக்கும் தெற்குச் சீமை!
1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்களை நிறுவ நடவடிக்கை:
மக்களவையில் தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1181487
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Dec 20, 2015 7:22 am

20-12-15
-------------------

வெள்ள பாதிப்பு:
ரூ.200-க்கு புதிய சிலிண்டர்:மத்திய அரசு முடிவு
-
திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்
-
முதல்வரை இன்று சந்திக்கிறார் ஜேட்லி
-
நீர்நிலை ஆக்கிரமிப்பைப் பேச மறுப்பது ஏன்?:
கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கேள்வி
-
விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு:
வைகோவின் பேச்சு காரணம்?
-
வெள்ளத்தால் 14,000 நிறுவனங்கள் பாதிப்பு;
50,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு:
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்
-
நேஷனல் ஹெரால்டு உரிம நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்ற முடிவு
-
மோடியின் முகமூடிதான் சுப்பிரமணியன் சுவாமி:
காங்கிரஸ் குற்றச்சாட்டு
-
மக்கள் நலக் கூட்டணியில் பாமக-வுக்கு இடமில்லை
-
வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் தேவை
:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
-
16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் - பாஜக கருத்து மோதல்
-
பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் அருணாசல் ஆளுநர்
:தருண் கோகோய் குற்றச்சாட்டு
-
நாட்டின் கவனத்தை ஈர்த்த தில்லி பாட்டியாலா நீதிமன்றம்!
-
தலைமைத் தகவல் ஆணையராக ஆர்.கே. மாத்தூர் நியமனம்
-
புதிதாக 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள்:ஜ.பி.நட்டா தகவல்
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:00 am

ayyasamy ram wrote:20-12-15
-------------------
வெள்ள பாதிப்பு:
ரூ.200-க்கு புதிய சிலிண்டர்:மத்திய அரசு முடிவு
திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்
வெள்ளத்தால் 14,000 நிறுவனங்கள் பாதிப்பு;
50,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு:
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்
வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் தேவை
:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1181727
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 3838410834 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 103459460 இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு - Page 18 Empty Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum