புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறு அறிமுகம்  Poll_c10மறு அறிமுகம்  Poll_m10மறு அறிமுகம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மறு அறிமுகம்  Poll_c10மறு அறிமுகம்  Poll_m10மறு அறிமுகம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
மறு அறிமுகம்  Poll_c10மறு அறிமுகம்  Poll_m10மறு அறிமுகம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மறு அறிமுகம்  Poll_c10மறு அறிமுகம்  Poll_m10மறு அறிமுகம்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மறு அறிமுகம்  Poll_c10மறு அறிமுகம்  Poll_m10மறு அறிமுகம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மறு அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Oct 26, 2015 11:03 am

பெயர்: SK (செந்தில் குமார் )
சொந்த ஊர்: சொந்தமா வீடே இல்ல  ஊர் எது
ஆண்/பெண்: ஆன்
ஈகரையை அறிந்த விதம்: தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்
பொழுதுபோக்கு: அதுவும் சொல்ல மாட்டேன்
தொழில்: இயந்திர வடிவமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: 2009 முதல் உருபினாரக இருக்கிறேன் 2011 இல் சதுர செயலாளராக இருந்தேன் ஒரு விபத்து காரணமாக உறவுகளை சந்திக்க  வர இயலவில்லை இப்போது மீண்டும் இணைகிறேன்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 26, 2015 2:13 pm

ஹலோ சதுரம் , எப்படி இருக்கீங்க ?! புன்னகை

Admin Panel உள்ளே போகும் போது உங்க பெயரை Group ல் பார்ப்பேன், அப்பல்லாம் நீண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைப்பேன்.

என்ன ஆச்சு , என்ன விபத்து இப்ப எப்படி இருக்கீங்க ?! எங்க இருக்கீங்க ?!

மீண்டும் இணைத்தது மிக்க மகிழ்ச்சி SK , தொடர்ந்து இணைந்திருந்து பழைய பார்ம்க்கு சீக்கிரம் வாங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 26, 2015 2:30 pm

வாங்க sk நலமா????????? என்னவிபத்து?



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 26, 2015 8:30 pm

வருக SK ,
விபத்தா !
என்னது , எப்பிடி , இப்போது எப்பிடி உள்ளீர் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 27, 2015 7:52 am

அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள்  கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 27, 2015 9:54 am

SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள்  கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
[You must be registered and logged in to see this link.]

கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது .
இந்த பெண்கள் என்னதான் பேசுவார்களோ தெரியவில்லை .
நேரிடையாக பேசி முடித்ததும் , வீட்டிற்கு போனதும்,
மறுபடியும் காதுடன் போனும் ஒட்டிக்கொள்கிறது .
விதிக்கு முறம்பாக ரயில்வே லயன்களை தாண்டும்போதும்
அலைபேசியில் பேசிக்கொண்டு செல்வதால் , மரணம் சம்பவிக்கிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 27, 2015 2:47 pm

செல்போன் பேசுவதற்கு மட்டுமே ! அரட்டை அடிப்பதற்கு அல்ல ! பெண்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 27, 2015 3:26 pm

SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள்  கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
[You must be registered and logged in to see this link.]

அடடா சோகம் கவனமா இருங்க... plate எடுக்க கூடாதா?



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 27, 2015 8:14 pm

வணக்கம் !

           உங்களது உடல் பாதிப்பு வருத்தம் தருகிறது . ஆனாலும்   சில வருடங்கள் கழித்து தங்கள் பதிவை பார்த்து மகிழ்கிறேன் .



[You must be registered and logged in to see this image.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Oct 28, 2015 6:35 am

ஜாஹீதாபானு wrote:
SK wrote:அலுவலக வேலையாக அம்பத்தூர் வரை சென்றேன் வரும் வழியில் கல்லிகுப்பம் பகுதியில் சில கல்லுரி மாணவிகள் கவன குறைவாக சாலையை கடக்க அவர்கள் மீது மோதுவதை தவிர்க்க பிரேக் அடித்தேன் வண்டி ஸ்கிட் ஆகி என் இடத்தி கை எலும்புகள் 2 துண்டாக உடைந்தது நான் பனி புரிந்தது நல்ல நிறுவனம் மருத்துவ செலவு ஆண 125000 தில் ரூ 800 தந்தார்கள் அதுவும் முதல் உதவிக்காக பிறகு கடன் ஓய்வு மேலும் பல நெருக்கடிகள்  கையில் plate இன்னும் உள்ளது தற்பொழுது நிலைமை சற்று மாறியது
[You must be registered and logged in to see this link.]

அடடா சோகம் கவனமா இருங்க... plate எடுக்க கூடாதா?
[You must be registered and logged in to see this link.]

Plate எடுக்க மேலும் 50000 செலவு ஆகுமாம்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக