ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

+4
ராஜா
T.N.Balasubramanian
Hari Prasath
கார்த்திக் செயராம்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 11:40 am

பெயர்:செய.கார்த்திகராஜ்
சொந்த ஊர்:திரு குடமூக்கு ( கும்பகோணம் )
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:தேடலின் போடு கிடைத்த பொக்கிஷம்
பொழுதுபோக்கு:புத்தகங்கள் படிப்பது
தொழில்:மருத்துவமனை மேலாளர்
மேலும் என்னைப் பற்றி:பெரிதாக கூற இன்னும் சாதிக்க வில்லை , சாதிக்க முனைகிறேன்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by Hari Prasath Mon Nov 02, 2015 11:49 am

நடனம் நடனம் நடனம் :நல்வரவு: நடனம் நடனம் நடனம்



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by T.N.Balasubramanian Mon Nov 02, 2015 3:07 pm

நன்றி கார்த்திக் crp ,
தங்களுடைய தகவல்களுக்கு .
மருத்துவ மேலாளர் எனில் ,
தங்கள் துறை மெடிகல் அல்லது பாரா மெடிகல்
அல்லது ஜெனெரல் அட்மினிஸ்ற்றேஷன் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 3:19 pm

மருத்துவமனை மேலாளர் (நிர்வாகம் & செயல்பாடு)


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by ராஜா Mon Nov 02, 2015 3:38 pm

வாருங்கள் கார்த்திக் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நான் மயிலாடுதுறை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by T.N.Balasubramanian Mon Nov 02, 2015 3:41 pm

நன்றி .
சாதிக்க நினைப்பதை எல்லாம்
சாதிக்க , வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by T.N.Balasubramanian Mon Nov 02, 2015 3:45 pm

ராஜா wrote:வாருங்கள் கார்த்திக் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நான் மயிலாடுதுறை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ச்சே , நீங்க மயிலாடுதுறையா ?
இவ்வளவு நாளா நீங்க " ராஜா " னு நினைச்சிண்டு இருந்தேனே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by ராஜா Mon Nov 02, 2015 3:59 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:வாருங்கள் கார்த்திக் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நான் மயிலாடுதுறை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ச்சே , நீங்க மயிலாடுதுறையா ?
இவ்வளவு நாளா நீங்க " ராஜா " னு நினைச்சிண்டு இருந்தேனே !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]அவ்வ்வ்வ் .............. அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by கார்த்திக் செயராம் Mon Nov 02, 2015 4:09 pm

ஈகரையில் எத்தணை உறவுகள் என்னை சுற்றி.

நன்றி ராசா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by யினியவன் Mon Nov 02, 2015 4:11 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:வாருங்கள் கார்த்திக் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நான் மயிலாடுதுறை புன்னகை

ச்சே , நீங்க மயிலாடுதுறையா ?
இவ்வளவு நாளா நீங்க " ராஜா " னு நினைச்சிண்டு இருந்தேனே !

ரமணியன்

மயில்(கள்) ஆடு(ம்) துறை/அறையில் அவர் ராஜா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை Empty Re: என்னை பற்றி உங்களுக்கு - நான் எழுதும் முகவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum