ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

3 posters

Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by ayyasamy ram Mon Nov 02, 2015 7:53 am

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Yk5RDnhdQFSOMZuSflZV+thenkachi
-

தொடரும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty Re: தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by ayyasamy ram Mon Nov 02, 2015 8:26 am

மார்க் ட்வைன் உங்களுக்கு தெரியும். புகழ்பெற்ற நகைச்சுவை
எழுத்தாளர். ஒரு நாள் ஒரு பத்திரிகை நிருபர் அவரை பேட்டி
காணவந்தார்.

அந்த எழுத்தாளருக்கு பேட்டி என்றால் பிடிக்காது. எதையாவது
சொல்லி தப்பித்து விடுவார். ஆனால் அவரை தேடி வந்த
பத்திரிகை நிருபர் அவரை விட கில்லாடி. விடாக்கண்டன்.
எதையாவது பேசி எப்படியாவது ஆசாமிகளை கெட்டியாக
பிடித்து கொள்வார்.

வேறு வழியில்லாமல் மார்க் ட்வைன் இவரிடம் வசமாக
மாட்டிக்கொண்டார். தப்பிக்க வழியில்லை. வேறு என்ன செய்யலாம்? குழப்புவது தான் சரியான வழி என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.


சரி.. கேளுங்கள்…சொல்கிறேன். என்று அவர் முன்னால் உட்கார்ந்தார். பத்திரிகை நிருபர் மெல்ல ஆரம்பித்தார்.
ஏன் சார்…. உங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாராவது இருக்காங்களா?
என்ன கேக்கறீங்க…?
உதாரணத்துக்கு ஒரு சகோதரர்…?
ஆமாம்… ஆமாம்… ஒருத்தன் இருந்தான் என்று கூறி பெருமூச்சு விட்டார் எழுத்தாளர். நிருபர் அவரை கூர்ந்து கவனித்தார்.
ஏன் சார்… ஏதாவது கெட்ட செய்தியா…?
ஆமாம் அது ஒரு துயரம்
ஏங்க…. என்ன ஆச்சு அவருக்கு?
அதை ஏன் கேக்கறீங்க… அது ஒரு சோக கதை
அப்படின்னா…?
அவன் செத்துட்டான்..!
ஐயோ பாவம்…எப்படிச் செத்தார்?


அது தானே இன்னமும் எங்களுக்கு நிச்சயமாக தெரியலே…
என்ன சொல்றீங்க… எப்படி இறந்தார்ன்னு தெரியலையா…?
அப்படி இல்லே.. எங்களுக்கு சந்தேகம் என்ன… ன்னா அவர் இறந்துட்டாரா… அப்படிங்கறது தான்.


அப்படின்னா அவர் எங்காவது மறைஞ்சுட்டாரா….அல்லது அவரை இழந்துட்டீங்களா?
அப்படியும் அதை தீர்மானமாச் சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படியும் இருக்கலாம். ஏன்னா மரணம்ங்கறதும் ஒரு“ இழப்பு தானே… அந்த வகையிலே பார்த்தா அது மரணம் தானே

நிருபர் குழம்பினார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவு பாக்கி இருந்து அவரிடம் ஆகவே தொடர்ந்துகேட்டார்.


நீங்க என்ன சொல்றீங்க..? அவர் இறந்து போனதே நிச்சயமில்லலேங்கறீங்களா?
சரி.. அவ்வளவு தூரத்துக்கு ஏன்… நடந்தது என்னங்கறதை விவரமாவே சொல்லிப்புடறேன் கேட்டுக்குங்களேன்.
நிருபர் நம்பிக்கை யோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். கையில் இருந்த குறிப்பு புத்தகமும் பென்சிலும் சுறுசுறுப்பாக இயங்க காத்திருந்தன. அவுர் சொல்ல ஆரம்பித்தார்.
நாங்க ரெண்டுபேர்… இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஒருத்தர் பெயர் பில் இன்னொருத்தர் பெயர் ட்வைன் ஒரு நாள் குளித்து கொண்டிருக்கும்போது அந்த விபத்து நடந்தது. சின்னப்பையன் தொட்டியிலே மூழ்கி விட்டான்.
ஓ… அப்படியா? இப்பத்தான் எனக்கு புரியுது… உங்க சகோதரர் குழந்தையா இருக்கும்போதே செத்துட்டார்ங்கறீங்க..


அப்படியும் சொல்ல முடியாது


என்ன சொல்றீங்க?
நாங்க இரட்டை குழந்தைங்க… எங்களில் யாரோ ஒருத்தர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். அது மார்க் ட்வைனா…. அல்லது பில்லாங்கறது நிச்சயமாத் தெரியாது.
அப்படின்னா?
அதுதான் ஆரம்பத்துலேயே சொன்னேன்..
பில் இறந்து விட்டது சந்தேகம்..ன்னு


பேட்டி காண வந்த நிருபர் பேய் அறைந்தது போல் அதிர்ச்சிகுள்ளாகி.. உடனே அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போனாராம். அதன்பிறகு அவர் பத்திரிகை தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக கேள்வி.
==============

-தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty Re: தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 02, 2015 8:27 am

வயதுக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை,ஆனால் வயதுக்கும் அனுபத்திற்கும் நிச்சயம் சம்பந்தமுன்று சரியா?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty Re: தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 02, 2015 8:39 am

நிருபருக்கு இவ்வளவு தெரிந்தால் போதுமே இதை வைத்து ஒன்றை பத்தாக, பத்தை நூறாக,நூறை ஆயிரமாக,ஆயிரத்தை பத்தாயிரமாக,பத்தாயிரத்தை லட்சமாக,லட்சத்தை கோடியாக இப்படியே வளர்த்து அழித்தே விடுவர்.உண்மை இப்படியும் வளர்க்க இவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் கூறிப்பிட்ட நிகழ்வு சிரிக்க வைத்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty Re: தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by SK Tue Nov 03, 2015 6:34 am

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் 3838410834
 மேலும் இது தொடரட்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள் Empty Re: தென்கச்சி கோ.சுவாமிநாதன் - நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum