புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
Page 1 of 1 •
இஸ்தான்புல்,
-
-
சிரியாவில் துருக்கி, அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி விட்டனர்.
தத்தளிக்கும் சிரியா
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் ஒருபுறம் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி 4–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இன்னொரு புறம் ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை கைப்பற்றிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சிரியா அரசைப் பொறுத்தமட்டில், இரு தரப்பையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.
அமெரிக்க கூட்டுப்படைகள்
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அதிபர் ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தி வருகிற வேளையில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கடந்த ஜூலை மாதம், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கப்போவதாக துருக்கி அறிவித்தது. அது முதற்கொண்டு, அமெரிக்காவுடன் துருக்கியும் கை கோர்த்தது. துருக்கியும் அங்கு வான்தாக்குதல்களை நடத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
துருக்கியின் விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்தி, வடக்கு சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்து வருகிறது.
6 விமானங்கள் குண்டுமழை
இந்த நிலையில், நேற்று முன்தினம் துருக்கியில் உள்ள இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் இருந்து துருக்கியின் 6 போர் விமானங்கள் (எப்–16 ரகம்) புறப்பட்டு சென்று, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.
ஏறத்தாழ 5 மணி நேரம் இந்த வான் தாக்குதல் நீடித்தது.
ஆளில்லா விமான தாக்குதல்
இதற்கிடையே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றும் தாக்குதல் தொடுத்தது.
கிலிஸ் மாகாணத்தில், சிரிய எல்லையில் 5 கி.மீ. உள்ளே சென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் துருக்கியும், அமெரிக்காவும் நடத்திய இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலை குலைந்து போயினர். 50–க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 30–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் பல அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சிரியாவில் துருக்கி போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
=
தினத்தந்தி

Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
#1172399- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐ.எஸ்.தீவிரவாதிகள் 225 பேரை விமானத்தை சுட்டு வீழ்த்தி கொன்று குவித்து கொக்கரித்தனர்.இன்று அவர்கள் அழிக்கபட்டனர் இதற்கு தீர்வு தான் என்ன? ஆயுத தாக்குதல் இதை சாதித்து விடுமா? வன்முறை இரண்டு பக்கத்திற்கும் தீர்வாக இருக்க முடியாது.
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
#1172423- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
#1172452- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
வன்முறை தீர்வல்ல ஆனால் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் இது சரி தான்
Re: சிரியாவில் துருக்கி, அமெரிக்கா வான் தாக்குதல் 50–க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
#1172460பழ.முத்துராமலிங்கம் wrote:ஐ.எஸ்.தீவிரவாதிகள் 225 பேரை விமானத்தை சுட்டு வீழ்த்தி கொன்று குவித்து கொக்கரித்தனர்.இன்று அவர்கள் அழிக்கபட்டனர் இதற்கு தீர்வு தான் என்ன? ஆயுத தாக்குதல் இதை சாதித்து விடுமா? வன்முறை இரண்டு பக்கத்திற்கும் தீர்வாக இருக்க முடியாது.
ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும் ஐயா. இவர்களிடம் ஆயுததாக்குதலை தவிர வேறு ஒன்றும் பயனளிக்காது அதனால் தான் பெரும்பாலான இசுலாமிய நாடுகளே இவர்களை வெறுக்கின்றனர்.
- Sponsored content
Similar topics
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
» அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் பலி
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1