ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_m10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10 
heezulia
நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_m10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10 
E KUMARAN
நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_m10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10 
mohamed nizamudeen
நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_m10நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது .

Go down

நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது . Empty நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது .

Post by M.Jagadeesan Sun Nov 01, 2015 8:24 am

தலைவி :

நெஞ்சே ! ஔவைப் பாட்டியை உனக்குத் தெரியுமா ?


நெஞ்சு :

கூழுக்குப் பாடும் கூனக் கிழவியை

ஏழுலகும் அறியும் ; நான் அறியேனா ?


தலைவி :

ஔவைக் கிழவியின் அமுதப் பாட்டு !

பசியைப் பற்றிப் பாடிய பாட்டு !

வறுமையில் வாடிய வயிற்றுப் பாட்டு !

அருமையான பாட்டை அறிவாயோ நீ ?


நெஞ்சு :

அறிந்திலன் நானே ! அறியச் செய்வாய் !


தலைவி :

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


நெஞ்சு :

பாடலின் பொருளை விரித்துச் சொல்வாய் !


தலைவி :

வயிறே ! உணவு கிடைக்காத போது ஒருநாள் உணவை ஒழித்துவிடு என்று சொன்னால் கேட்க மாட்டாய் ! உணவு தாரளமாக கிடைக்கும்போது , இரண்டு நாட்களுக்கு வேண்டிய உணவை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும் கேட்க மாட்டாய் ! என்னுடைய துன்பத்தை நீ அறிய மாட்டாய் ! வயிறே ! உன்னோடு வாழ்தல் என்பது மிகவும் கடினமான செயலாகும் .


நெஞ்சு :

அதுசரி ! இப்பாடலை என்னிடம் ஏன் சொல்லுகிறாய் ?


தலைவி :


ஔவைக்கு வயிற்றோடு வாழ்தல் அரிது என்றால் எனக்கு உன்னோடு

வாழ்தல் அரிது !


நெஞ்சு :


அப்படி நான் என்ன உனக்குக் கொடுமை செய்துவிட்டேன் ?


தலைவி :

தலைவன் இல்லாதபோது , காமத்தை ஊட்டி என்னைத் துன்புறுத்துகிறாய் ! தலைவன் வந்துவிட்டாலோ , நாணத்தை ஊட்டி அவனிடம் என்னை நெருங்காமல் செய்கிறாய் . இந்த இரண்டு உணர்வுகளையும் ஒரே சமயத்தில் நான் தாங்கமாட்டேன் . ஒன்று காமத்தை விட்டு விடு ; இல்லையென்றால் நாணத்தை விட்டு விடு !


காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு . ( நெஞ்சோடு கிளத்தல் -1248 )


பொருள் :

“ என் நல்ல நெஞ்சமே ! நீ ஒன்று காமத்தை விட்டு விடு ; அல்லது நாணத்தை விட்டுவிடு ; இந்த இரண்டையும் ஒரேவேளையில் நான் தாங்க மாட்டேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum