ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

Go down

ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு! Empty ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

Post by ayyasamy ram Sun Nov 01, 2015 5:06 am

கெய்ரோ :
224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன்
சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், எகிப்தின் சியான்
தீபகற்பத்தில் நொறுங்கி விழுந்தது.
-
இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விழுந்து
நொறுங்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது .
இந்நிலையில், இந்த விமானத்தில் இருந்த 7 ஊழியர்கள் மற்றும்
217 பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
என எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
-
நொறுங்கி விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டியை எகிப்து
அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், அந்த
விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என எகிப்தில்
உள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக
செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-
விமானம் விபத்திற்குள்ளானதை எகிப்து பிரதமர்
ஷெரீப் இஸ்மாயில் உறுதி செய்துள்ளார். இது குறித்து எகிப்து
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:எகிப்தின்
ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும்
பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட்
பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு பயணிகள் விமானம் சென்றுள்ளது.
-
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான
துண்டிப்பை இழந்தது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி
விழுந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து மேலும் விபரங்களை
சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் , அமைச்சரவை குழு
ஒன்றை அமைத்துள்ளார்.
-
இந்நிலையில், இந்த விமானம் விபத்து குறித்து குழு அமைத்து
விசாரணை நடத்த ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவுக்கு
அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்திற்கு மீட்பு படையினரை உடனடியாக
அனுப்பி வைக்க அவசரகாலத்துறை அமைச்சருக்கு புடின்
உத்தரவிட்டுள்ளார்.
-
--------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum