ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

+3
SK
ராஜா
விஸ்வாஜீ
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by விஸ்வாஜீ Fri Oct 30, 2015 7:17 pm

First topic message reminder :

நாளை பட்டாசு வாங்க சேலம் போகிறேன். நான் வாங்கப் போகும் இடத்தில் சீனப்பட்டாசு இருந்தால்
எப்படி கண்டுபிடிப்பது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by mbalasaravanan Sat Oct 31, 2015 11:45 am

T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்  
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட  காலமாக  பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
அய்யா அந்த ஊர்களில் விவசாயமோ வேறு எந்த தொழிலும் செய்ய வழி இல்லை எனவே அவர்கள் அந்த தொழில் செய்கிறார்கள் பாதுகாப்பு இல்லை என்பது அப்பட்டமான உண்மை நாம் வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு வேலை போகும் அவ்ளோ தான் முதலாளிகள் எளிதாக சீனப் பட்டாசை விற்பனை செய்து விடுவார்கள் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்

Last edited by mbalasaravanan on Sat Oct 31, 2015 11:51 am; edited 1 time in total
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by mbalasaravanan Sat Oct 31, 2015 11:50 am

T.N.Balasubramanian wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட காலமாக பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172156
நீங்கள் சொல்வதை போல் நீங்கள் வாங்க வில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்கு தான் வேலை போகும் ஏனெனில் நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களுக்கு விடிவு வர கடவுளை வேண்டுமானால் வேண்டலாம் இப்பொழுது தற்காலிகமாக பணிக்கு வரும் அவர்கள் தீபாவளி செலவுகேன்று தான் வருகிறர்கள் முடிந்த வரை கமபெனியில் சென்று வாங்குங்கள் இலையெனில் சரியான முகவர்களிடம் வாங்குங்கள் அது போதும் அய்யா , நான் பேசியது யாரையாது புண் படுத்தி இருக்குமெனில் மன்னிக்கவும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by விஸ்வாஜீ Sat Oct 31, 2015 12:08 pm

T.N.Balasubramanian wrote:
விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:1.வெடித்துப் பார்த்தால் தெரியும் .
2. சிலர் , சீன பட்டாசு களை வாங்கி , அதில் நயன் ,த்ரிஷா படங்களை
ஓட்ட வைத்து இந்திய பட்டாசு என விற்கிறார்கள் .
3. அப்பிடியே இல்லாமல் , ஒரிஜினல் இந்திய பட்டசையே நீங்கள் வாங்குவதாக
வைத்துக் கொள்வோம் .
அவைகளை தயாரித்தது சிவகாசியில் /
பக்கத்து ஊர்களில் இருந்து வந்த குழந்தை தொழிலாளர்கள்
தயாரித்தது .
அவர்கள் எந்த பாதுகாப்பும் இன்றி , கொடுமைகளை அனுபவித்து
தயாரிக்கும் பட்டாசுகள் .
நானோ , எங்கள் குடும்பத்தில் எவருமே, நீண்.......ட காலமாக பட்டாசுகள் வாங்குவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172156
நன்றி அய்யா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by விஸ்வாஜீ Sat Oct 31, 2015 12:11 pm

[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172101
வரவேற்கிறேன் அய்யா உங்கள் கருத்துக்களை அடுத்த தீபாவளி முதல் முயற்சிக்கிறேன் அய்யா
நன்றி[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172138

நல்லது விஸ்வாஜி.  

அடுத்த வருடம் முதல் கடைப்பிடியுங்கள் .நன்றி .
உங்கள் உற்றார் உறவினர்களுக்கு இந்த செய்தியை பரப்புங்கள் .
அறியா சிறுவர்கள் கஷ்டம் துடைப்போம் .
மாசு கலந்த புகை மண்டலத்தைய்ம் தவிர்ப்போம் .

ரமணியன்
[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172156
நீங்கள் சொல்வதை போல் நீங்கள் வாங்க வில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்கு தான் வேலை போகும் ஏனெனில் நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்களுக்கு விடிவு வர கடவுளை வேண்டுமானால் வேண்டலாம் இப்பொழுது தற்காலிகமாக பணிக்கு வரும் அவர்கள் தீபாவளி செலவுகேன்று தான் வருகிறர்கள் முடிந்த வரை கமபெனியில் சென்று வாங்குங்கள் இலையெனில் சரியான முகவர்களிடம் வாங்குங்கள் அது போதும் அய்யா , நான் பேசியது யாரையாது புண் படுத்தி இருக்குமெனில் மன்னிக்கவும் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1172158

பட்டாசு தயாரிக்கும் இடத்தில்தான் வாங்கப்போகிறேன் அண்ணா,
நன்றி அண்ணா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by சசி Sat Oct 31, 2015 12:36 pm

நான் எனக்காக பட்டாசு வாங்குவது இல்லை.

சென்றவருடம் பெற்றவர்கள் இல்லாத எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புது துணி,பட்டாசு வாங்கி தந்து அவர்களது மகிழ்ச்சியை கண்டு நாங்கள் மகிழ்ந்தோம். மற்ற படி பட்டாசு வெடிப்பது எனக்கு உடன்பாடு இல்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு. இந்த வருடம் இன்னும் ஏதும் செய்யவில்லை. கட்டாயம் ஏதாவது செய்து விடுவோம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian Sat Oct 31, 2015 1:31 pm

நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by mbalasaravanan Sat Oct 31, 2015 4:09 pm

T.N.Balasubramanian wrote:நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172174
ஆம் அய்யா நாம் சுற்றுப் புற சூழல் அப்டின்னு சொல்லி ஒரு நாள் வெடி வெடிக்கிறத நிப்படுவதை விட எவ்ளோ கேடான விஷயங்கள் இங்கே நடக்கிறது அதை தடுத்தாலே போதும் , அங்கு இருபவர்களிடம் ஒரு கள பணிக்காக பேச நேர்ந்தது , அதில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்ட கேள்வி படிக்க்லேன்னா கூட இருக்கலாம் சாப்டாம எப்படி இருக்கிறது , அரசு பள்ளிக்கு போ அப்டின்னு நான் சொனதுக்கு அங்கேயும் ஒரு வேல தான் சோறு கிடைக்கும் அதும் எனக்கு மட்டும் அப்டின்னு சொன்னான், இது நான் நேரில் பெற்ற அனுபவம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian Sat Oct 31, 2015 8:32 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:நீங்கள் சொல்லுவதில் பொருள் உள்ளது பால சரா !

பொருள் இல்லாத கொடுமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1172174
ஆம் அய்யா நாம் சுற்றுப் புற சூழல் அப்டின்னு சொல்லி ஒரு நாள் வெடி வெடிக்கிறத நிப்படுவதை விட எவ்ளோ கேடான விஷயங்கள் இங்கே நடக்கிறது அதை தடுத்தாலே போதும் , அங்கு இருபவர்களிடம் ஒரு கள பணிக்காக பேச நேர்ந்தது , அதில் ஒரு சிறுவன் என்னிடம் கேட்ட கேள்வி படிக்க்லேன்னா கூட இருக்கலாம் சாப்டாம எப்படி இருக்கிறது , அரசு பள்ளிக்கு போ அப்டின்னு நான் சொனதுக்கு அங்கேயும் ஒரு வேல தான் சோறு கிடைக்கும் அதும் எனக்கு மட்டும் அப்டின்னு சொன்னான், இது நான் நேரில் பெற்ற அனுபவம்
மேற்கோள் செய்த பதிவு: 1172181

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by Dr.S.Soundarapandian Sat Oct 31, 2015 8:39 pm

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி? - Page 2 Empty Re: சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum