புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_m10ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 8:17 pm

ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்









நம்
கம்ப்யூட்டர் வேலை பார்ப்பதற்கான அடித்தளமாக அமைவது ஹார்ட்டிஸ்க்தான்.
கம்ப்யூட்டரை இயக்கத்தொடங்கியவுடன் தொடர்ந்து சுழன்று கொண்டு இருப்பது
இதுதான். வெப்பம், தூசு இவற்றிற்கெல்லாம் ஈடு கொடுத்து, ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தை இயக்கி, டேட்டா பைல்களை வாங்கி, பதிந்து, மீண்டும் எடுத்துக்
கொடுத்து உழன்றும் சுழன்றும் வருவது ஹார்ட் டிஸ்க்.
இப்படி வெவ்வேறு வகையான பணிகளை மேற்கொள்வதால் அது பலவகையான
பாதிப்பிற்கும் உள்ளாகலாம் அல்லவா? அப்படி ஆகும்போதுதான் திடீரென ஒரு நாள்
ஸ்டிரைக் செய்து எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இயங்காமல்
நின்றுவிடும். அல்லது அடிக்கடி ஏதேனும் பைல்களைத் தராமல், அதனை எடுத்துத்
தரமுடியாத நிலையில் இருப்பதாக அறிவிப்பு வழங்கிவிட்டு நின்றுவிடும்.
இதற்குப் பரிகாரம் தான் என்ன? இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள்
ஏற்படும்போதே, அவற்றைச் சரி செய்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஆங்காங்கே
கெட்டுப் போகும் இடங்களெல்லாம் அடையாளம் காணப்பட்டு, அவற்றை இதன்
இயக்கத்திற்கு உட்படாமல் வைத்தாலே போதும். இதற்கான சரியான சாதனத்தை
விண்டோஸ் இயக்கம் கொண்டுள்ளது. அதுதான் “செக்டிஸ்க்’ என்னும் புரோகிராம்.
chkdsk.exe என்னும் பைலைப் பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில் ஏற்பட்டுள்ள
சிக்கலான நிலைகளை அறியலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில் அல்லது முழு
டிஸ்க்கை இந்த பைல் சோதனை செய்து, பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி
செய்திடும். எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறை
யேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது. இதன் பயன்களையும், அவற்றைப்
பெற இந்த பைலை எப்படி இயக்க வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.
மின்சாரம் நின்று போய் அல்லது மதர்போர்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்,
ஆப்பரேட்டிங் சிஸ்டமானது ஹார்ட் டிஸ்க் “அழுக்காகிவிட்டது’
(“dirty”) என்று குறித்துக் கொள்ளும். அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட்
செய்கையில் குறிப்பிட்ட அந்த டிஸ்க்கின் பகுதியைச் சோதனை செய்து அதன்
தற்போதைய நிலை குறித்து அறிவிக்கும். இந்த சோதனையை நாமாகவும் செய்திடலாம்.
இதற்கு முதலில் கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் டாஸ் கட்டளைப் புள்ளியைப் பெற
வேண்டும். ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ரன் விண்டோவில் “cmd” என டைப்
செய்து என்டர் செய்தால் கருப்பு வண்ணத்தில் டாஸ் விண்டோ கிடைக்கும். அதில்
பளிச்சிடும் கர்சரின் அருகே fsutil dirty query c: என டைப் செய்திடவும்.
இதற்கான விடையாக Volume c: is NOT Dirty எனக் கிடைக்க வேண்டும்.
இனி செக்டிஸ்க் கட்டளை கொடுப்பது பற்றி பார்க்கலாம். மேலே கூறியதுபோல
டாஸ் விண்டோவின் கமாண்ட் ப்ராம்ப்ட் பெற்று அதில் chkdsk c:: எனத் தர
வேண்டும். அல்லது
chkdsk c: /f /r எனவும் தரலாம். இதில் /f என்னும் கட்டளை டிஸ்க்கினைச்
சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக் கண்டால், தானாகவே அதனை சரி
செய்திடும். //r கட்டளை பழுதாகிப் போன, மீண்டும் பயன்படுத்த முடியாத
டிஸ்க்கின் பகுதிகளைக் கண்டறிந்து (bad sectors) அதிலுள்ள தகவல்களை
மீட்டுத் தர முயற்சிக்கும்.
செக் டிஸ்க் புரோகிராம் செயல்படுவதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும்.
எனவே இந்த கட்டளை கொடுத்த பின்னர், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட்டால்,
செக்டிஸ்க் தானாக இயங்கி (இதற்கு அதிக நேரம் எடுக்கலாம்) சோதனையை
முடித்தபின் மீண்டும் வழக்கமான விண்டோஸ் திரைக்கு வந்துவிடும்.
கம்ப்யூட்டரை ரீபூட் செய்தவுடன், டிஸ்க் சோதனை நடந்து முடிந்து சோதனை
முடிவுகள் காட்டப்படும். கமாண்ட் ப்ராம்ப்ட் செல்லாமல், கிராபிகல்
தோற்றத்திலும் செக்டிஸ்க் சோதனையை மேற்கொள்ளலாம். இதற்கு
1. ‘My Computer’ ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ‘Properties’ தேர்ந்தெடுக்கவும்.
2. இந்த விண்டோ லோட் ஆனவுடன் ‘Tools’ என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்
‘Error Checking’ பிரிவில் ‘Check Now’ என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின் ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். அதில் உள்ள இரண்டு செக் பாக்ஸ்களில்
டிக் செய்து ‘Start Now’ என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு
ஒரு செய்தி காட்டப்படும். அதில் நீங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட்
செய்தவுடன் எர்ரர் செக்கிங் தொடங்கும் எனக் காட்டப்படும். கம்ப்யூட்டரை
ரீஸ்டார்ட் செய்திடவும். எர்ரர் செக்கிங் வேலை உடன் தானாகத் தொடங்கும்.
டிஸ்க் லாக் செய்யப்படுவதால், உங்களால் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும்
மேற்கொள்ள முடியாது. பணி முடிந்தவுடன், சிஸ்டம் தானாக மீண்டும் ரீ பூட்
செய்யப்பட்டு விண்டோஸ் திரை கிடைக்கும்.
மேலே கூறப்பட்ட விளக்கம் செக் டிஸ்க் குறித்து, சாதாரணமாகக்
கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான, பொதுவான விளக்கம் தான். செக்டிஸ்க்
வேலை நடக்கையில் இன்னும் ஆழமான சில செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படலாம்.
எடுத்துக் காட்டாக, செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டர்
ரீஸ்டார்ட் ஆகி டிஸ்க் செக் செய்யப்படுகிறதல்லவா! அப்போது இயங்கும் பைல்
Autochk.exe ஆகும். இந்த பைலை நம் விருப்பப்படி இயங்கிட வைத்திட நாம்
ரெஜிஸ்ட்ரியைக் கையாள வேண்டியதிருக்கும். எனவே இது குறித்த தகவல்கள் இங்கு
தரப்படவில்லை.
இனி கமாண்ட் ப்ராம்ப்ட்டில் செக் டிஸ்க் கட்டளை கொடுக்கையில் அதனை வேறு
சில பணிகளைக் குறிப்பாகச் செய்திட கட்டளைகளை எப்படி அமைக்கலாம் என்று
பார்க்கலாம்.
செக்டிஸ்க் கட்டளை கீழ்க்கண்டவாறு அமையலாம்; chkdsk [volume:][[Path]
FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]] இதில் chkdsk என்பது
டிஸ்க்கின் டிரைவ் லெட்டர் (C: D: E: போல). இதில் வால்யூம் பெயரையும்
தரலாம்.
/f எனக் கொடுக்கையில் டிஸ்க்கில் உள்ள பிழைகள் குறிக்கப்படுகின்றன.
இதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும். செக்டிஸ்க் புரோகிராமினால் அந்த
டிஸ்க் டிரைவ் லாக் செய்யப்பட முடியாவிட்டால், ஒரு சிறிய மெசேஜ்
காட்டப்படும். அதில் அடுத்தமுறை நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்டார்ட்
செய்திடுகையில் இந்த டிரைவினை செக் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்படும்.
/v எனக் கொடுத்தால் ஒவ்வொரு டைரக்டரி யில் உள்ள ஒவ்வொரு பைலையும் செக் செய்கையில், அந்த பைலின் பெயர் காட்டப்படும்.
/r எனத் தரும்போது பழுதடைந்த டிஸ்க் பிரிவுகள் (bad sectors)
கண்டறியப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மீட்டு எடுக்கப்படும். இதற்கும்
டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
/x இந்த கட்டளை என்.டி.எப்.எஸ் (NTFS) பைல் வகை இருக்கும் சிஸ்டங்களில்
மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் /x கட்டளை //f என்ற கட்டளைக்குமான பணியையும்
சேர்த்தே மேற்கொள்ளும்.
/i – (NTFS) பைல்களில் மட்டுமே செயல் படும். இது, இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ள வற்றைச் சற்று நிதானமாகவே செக் செய்திடும்.
/c இதுவும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். /c என்ற கட்டளைஜ்
போல்டர் ஸ்ட்ரக்சர்களில் உள்ள சைக்கிள்களை செக் செய்யாது. இதனால்
செக்டிஸ்க் பைல் இயங்குவதற்கான நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்திலேயே
இது இயங்கி முடிக்கும்.
/l[:size] – என்ற கட்டளையும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும்.
நீங்கள் டைப் செய்யும் அளவில் லாக் பைலை அமைக்கும். சைஸ் என்ற பாராமீட்டரை
அமைக்காவிட்டால் /l என்பது அந்த லாக் பைலின் ஒரிஜினல் சைஸைக் காட்டும்.
சில முக்கிய குறிப்புகள்:
செக்டிஸ்க் பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினிஸ்ட்
ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். செக்டிஸ்க் இயக்கம் பைலில் உள்ள
தவறுகளைச் சரி செய்திட வேண்டும் என்றால், நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள
எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக்கூடாது. பைல்கள் அவ்வாறு
திறந்திருந்தால் கீழ்க்காணும் மெசேஜ் உங்களுக்குக் காட்டப்படும்.
Chkdsk cannot run because the volume is in use by another process.
Would you like to schedule this volume to be checked the next time the
system restarts? (Y/N)
தற்போது சம்பந்தப்பட்ட டிஸ்க் இன்னொரு செயல்பாட்டில் இயங்கிக்
கொண்டிருப்பதால், செக்டிஸ்க் பைல் இயக்க முடியாது. எனவே இன்னொரு நேரத்தில்
இந்த டிஸ்க் செக் செய்து கொள்ளலாமா? (சரி / வேண்டாம்)
பிறகு இன்னொரு முறை இதனைச் செக் செய்து கொள்ளலாம் என்று நீங்கள்
தேர்ந்தெடுத்தால்,செக்டிஸ்க் அடுத்த முறை நிங்கள் கம்ப்யூட்டரை ரீ
ஸ்டார்ட் செய்கையில் டிரைவினை செக் செய்து தவறுகளைச் சுட்டிக் காட்டும்.
டிஸ்க்கிள் உள்ள பிழைகள் எப்படி சுட்டிக் காட்டப்படும்?
செக்டிஸ்க் டிஸ்க்கின் பரப்பு முழுவதும் சோதனை செய்திடும். FAT மற்றும்
NTFS பைல் வகைகளைச் சோதித்து, இரண்டிற்குமான தனித்தனி அறிக்கையினைத்
தரும். அறிக்கையில் எந்த எந்த அளவில் பிழைகள் உள்ளன என்று
பட்டியலிடப்படும். /f இல்லாமல் கட்டளை அமைக்கப்பட்டிருந்தால், பிழைகள்
போன்ற சிலவற்றையும் காட்டும். ஏனென்றால் அதனால் டிஸ்க்கினை லாக் செய்திட
இயலாது. மேலும் /f இந்த கட்டளை கொடுத்தால் தான் டிஸ்க் எர்ரர்கள்
கண்டறியப்படுகையில் அவை சரிசெய்யப்படும்.
டிஸ்க்கில் பிரச்சினை உள்ள இடம் அறியப்பட்டால், அதில் உள்ள டேட்டா
தவறுதல் கணக்கிடப்பட்டு கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற மெசேஜ்
காட்டப்படும். 10 lost allocation units found in 3 chains. Convert lost
chains to files? (Y/N) இதில் நீங்கள் யெஸ் எனக் கொடுத்தால், விண்டோஸ்,
இழந்த டேட்டாவினை மீட்டு, ரூட் டைரக்டரியில் Filennnn.chk என்ற
பார்மட்டில் அமையும் பைல் பெயரில் தரும். செக் டிஸ்க் தன் சோதனையை
முடித்தவுடன், இந்த பைல்களைத் திறந்து அதில் தொலைந்து போன டேட்டா ஏதேனும்
இருக்கிறதா என்று பார்த்து அதனை வேறு ஒரு பெயரில் சேவ் செய்து வைக்கலாம்.
அல்லது தொலைந்து மீட்கப்பட்ட டேட்டா சார்ந்த பைலில் சரியான இடத்தில்
இணைத்து வைக்கலாம்.
கீழே எடுத்துக் காட்டாக செக் டிஸ்க் ரிப்போர்ட் மாடல் ஒன்று தரப்படுகிறது.
Volume Serial Number is B1AFAFBF
72214528 bytes total disk space
73728 bytes in 3 hidden files
30720 bytes in 12 directories
11493376 bytes in 386 user files
61440 bytes in bad sectors
60555264 bytes available on disk
2048 bytes in each allocation unit
35261 total allocation units on disk
29568 available allocation units on disk
Cx�� NTFS �� ]�h� BP C��u��, R�UPsh�i ›���m C�US�.
The type of the file system is NTFS.
CHKDSK is verifying files…
File verification completed.
CHKDSK is verifying indexes…
Index verification completed.
CHKDSK is verifying security descriptors…
Security descriptor verification completed.
12372 kilobytes total disk space.
3 kilobytes in 1 user files.
2 kilobytes in 1 indexes.
4217 kilobytes in use by the system.
8150 kilobytes available on disk.
512 bytes in each allocation unit.
24745 total allocation units on disk.
16301 allocation units available on disk.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மோசமடைந்த இடம் என
அறியப்படும் இடங்களை bad sector என செக்டிஸ்க் அழைக்கிறது. இவற்றினால்
எந்த ஆபத்தும் இல்லை. தொடர்ந்து அந்த இடங்களில் பைல்கள் எழுதப்படமாட்டாது.
செக்டிஸ்க் குறித்து இன்னும் பல தகவல்களை அறியலாம். விருப்பப் படுபவர்கள் அணுக வேண்டிய மைக்ரோசாப்ட் தள முகவரிகள் பின்வருமாறு:
http://www.microsoft.com/resources/documentation/windows/xp/all/proddocs/enus/chkdsk.mspx
http://support.microsoft.com/default.aspx?scid=kb;enus;187941

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக