ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

+3
M.Jagadeesan
விஸ்வாஜீ
ayyasamy ram
7 posters

Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by ayyasamy ram Fri Oct 30, 2015 5:05 am

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! UEfyBBsMRa2qCXKrrN3G+vivke_1(1)
-
சென்னை:
உடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் (13) என்ற மகனும் உண்டு.
-
இவர்களில் பிரசன்ன குமார் மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
-
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று  பிரசன்ன குமாரின் உயிர் பிரிந்தது. மகனின் இறப்பு   நடிகர் விவேக்கை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சமீபத்தில்தான் விவேக்கின் தந்தை காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
-எஸ்.மகேஷ்

விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by விஸ்வாஜீ Fri Oct 30, 2015 8:38 am

மிகவும் வருந்தத்தக்க விசயம், மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நடிகர் விவேக்கிற்கு
இறைவன் மனதைரியத்தையும் மனஅமைதியையும் கொடுக்க வேண்டுகிறேன்.
அழுகை அழுகை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by M.Jagadeesan Fri Oct 30, 2015 8:42 am

டெங்கு ஜுரத்தால் இறந்ததாகக் கூறுகிறார்கள் .மிகவும் சோகமான சம்பவம் . அவரது ஆன்மா சாந்தியடையட்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by ராஜா Fri Oct 30, 2015 12:25 pm

கொடுமையான சம்பவம் ... இறைவன் அவருக்கு மனதைரியத்தை கொடுக்கவேண்டும்.

சாதரணமாக காய்ச்சல் வந்தால் அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்களுக்குள் சரியாகிவிட வேண்டும் அதற்கும் மேல் இருந்தால் உடனடியாக சிறப்பு மருத்துவர்களை அணுகுங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by SK Fri Oct 30, 2015 4:43 pm

அவர் ஆண்மா சாந்தி அடையட்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by ChitraGanesan Fri Oct 30, 2015 5:12 pm

அவரது ஆன்மா சாந்தியடையட்டும் .
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 7:06 pm

பாலகன் ஆத்மா சாந்தியடையட்டும்.என் ஆழ்ந்த அனுதாபங்கள் விவேக் குடும்பத்தாருக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்! Empty Re: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum