ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

3 posters

Go down

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை Empty நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

Post by ayyasamy ram Fri Oct 30, 2015 4:49 am

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை CNEbrviS2uIXp6tRTwQD+E_1446100751
-

பாப்பாங்குளம் என்னும் ஊரில் வளர்ந்த சிறுவன் ஜான்,
தன் தாயுடன் பட்டணத்திற்கு வந்தான்.
இருவரும் தங்கள் உறவினர் வீட்டில் தங்கினர். அந்த வீட்டின்
அறை ஒன்றில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்று இருந்தது.

ஜான் அதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தான். அதுவரை முகம்
பார்க்கும் கண்ணாடியை அவன் பார்த்ததே இல்லை.

கண்ணாடியில் ஒரு சிறுவன் உருவத்தைக் கண்டபோது
அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அதையே ஆச்சரியத்துடன்
கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தான்.

ஜானுக்கு ஒரு ஆசை வந்தது. தனக்குப் பிடித்த அந்த உருவத்தைத்
துன்புறுத்தி பார்க்க விரும்பினான். உடனே தன் முகத்தைக்
கோணலாகக் காட்டினான். கண்ணாடியில் இருந்த உருவமும்
அப்படியே பிரதிபலித்தது.

ஜானுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. கையால் குத்துவது
போலக் காட்டினான். கண்ணாடியிலும் அப்படியே தெரிந்தது.
சினம் மிகுந்த ஜான், அந்த உருவத்தைக் குத்துவதுபோல்
செய்தான். அதுவும் அப்படியே செய்தது.

த்திரத்தோடு கண்ணாடியைப் பார்த்துக் கத்தினான்.
ஜான் பின்பு அழுதான். மீண்டும் அடித்தான். அவனுக்குக் கை
வலித்தது.

ஜான் செய்த அனைத்தையும் அந்தக் கண்ணாடிப் பிம்பமும்
செய்தது. மகனின் சத்தம் கேட்டு அம்மா அங்கு வந்தாள். அவனை
அழைத்து கண்ணீரைத் துடைத்துத் தேற்றினாள்.

கண்ணாடியில் தெரிந்த பையனிடம், ”உன் முகத்தைக் கோணலாகக்
காட்டினாயா?” என்றாள்.

”ஆமாம்!” என்றான்.

”மறுபடியும் அவன் எதிரில் போ! நீ சிரி.அவனும் சிரிப்பான்.
உன் கையை நீட்டு அவனும் நீட்டுவான். நீ சினம் கொள்ளாதே.
அவனும் சினம் கொள்ள மாட்டான்!” என்று சொன்னாள் அம்மா.

ஜானும் அம்மா சொன்ன படி செய்தான். கண்ணாடியில் தெரிந்த
உருவமும் அப்படியே செய்தது. அதைக் கண்டு ஜான் பெருமகிழ்ச்சி
அடைந்தான்.

”ஜான் நாம் செய்யும் நன்மை, தீமைகள் நமக்கே திரும்பி வரும்.
உலகம் கண்ணாடியைப் போன்றது. இதை நன்கு புரிந்து கொள்,”
என்று கூறி நிலைக்கண்ணாடியை பற்றி விளக்கினாள் அம்மா.

அன்றிலிருந்து ஜான் மற்றவர்களுக்கு நன்மைகளை மாத்திரமே
செய்தான்.

——————————-
சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை Empty Re: நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

Post by SK Fri Oct 30, 2015 5:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை Empty Re: நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

Post by Hari Prasath Thu Nov 05, 2015 11:27 am

நல்ல கதை....
அருமையான பதிவு



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை Empty Re: நிலைக்கண்ணாடி! - சிறுவர் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum