Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றைக்கல் சிற்பம்
5 posters
Page 1 of 1
ஒற்றைக்கல் சிற்பம்
-
உலகில் மிகப் பெரிய ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட
சிற்பம் “ஸ்பிங்ஸ்’.
கிசா பிரமிடு முன்பு உள்ள இந்த ஸ்பிங்ஸ் சிலைதான் இது.
இந்த ஸ்பிங்ஸ்ஸின் வயது சுமார் 4500 ஆண்டுகள் ஆகும்.
–
நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தச் சிலையின் முழு
உருவமே வெளியே தெரிய வந்தது. அதற்கு முன்பு வெறும்
தலை மட்டுமே வெளியே தெரிய, உடல் பாகம் மணலால்
மூடப்பட்டிருந்தது.
–
இந்த ஸ்பிங்ஸ் சிலை உண்மையில், தாடியுடன் இருந்தது.
அந்தத் தாடி சிதலம் அடைந்தது. அப்படி சிதைந்து விட்ட
தாடியின் பகுதிகள் கெய்ரோ அருங்காட்சியத்தில் பாது
காக்கப்பட்டு வருகின்றன.
–
சமீபத்தில், சிலையின் கால் பகுதிகள் மற்றும் விரங்கள்
போன்றவை புதுப்பிக்கப்பட்டன.
–
கிரேக்கத் தொன்மைக் கதைகளில் சிங்க உருவமும்
மனிதப் பெண்ணின் தலையும் கொண்டு மிருகத்துக்கு
“ஸ்பிங்ஸ்’ என்று பெயர்.
–
இந்தக் கிரேக்கக் கதைகளில் ஸ்பிங்ஸ் மிருகம் கேட்கும்
புதிர்களுக்குப் பதில் சொல்லாவிட்டால், அது அவர்களை
விழுங்கி விடுமாம்.
–
எகிப்தில் ஸ்பிங்ஸ் சிலைகளில் ஆண் தலையாக
வடிவமைக்கப்பட்டு, இருக்கும். அரசர்களின் கல்லறைகள்,
கோயில்கள் போன்றவற்றிற்குப் பாதுகாப்பாகவே,
இந்த ஸ்பிங்ஸ் சிலைகளை எகிப்தியர்கள் அமைத்திருந்தனர்.
–
எகிப்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது, இதன் பெயர்
என்னவென்று தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்தில்
பல்ஹிப், பில்ஹா, சுழல் ஹோல் ஹோர் எம் அக்ட்
என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறது.
–
எகிப்து அரசாங்கத்தின் ஆவணங்கள், தபால் தலைகள்,
காசுகள் போன்றவற்றில் உட்புற சிலையில் உருவம் பயன்
படுத்தப்படுகிறது.
–
—————————————–
– சு. இலக்குமண சுவாமி
மஞ்சரி
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஒற்றைக்கல் சிற்பம்
அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum