ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்து மாத்திரையா? – உஷார்

3 posters

Go down

சத்து மாத்திரையா? – உஷார் Empty சத்து மாத்திரையா? – உஷார்

Post by ayyasamy ram Fri Oct 30, 2015 4:11 am

சத்து மாத்திரையா? – உஷார் ZWcwOAHTQzYbHDdMSjA4+tablets
-
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆய்வுகள்,
சத்துள்ள காய்கறி, பழங்களை உண்ணும் பழக்கம்
உள்ளவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்று
அறிவுறுத்தின.

அப்போதைய மருத்துவர்களும் உணவுடனான கூடுதல்
சத்துமாத்திரைகளை ஊக்கப்படுத்துவது இல்லை.

ஆனால் சமீபத்திய ஆய்வுகள் வேறு விதமாகக் கூறுகின்றன.
இன்றைய மக்கள் தமக்குத் தேவையான சத்துக் குறைவைச்
சரிக்கட்டத் தினந்தோறும் வைட்டமின் நிறைந்த ஏதாவது
ஒரு சத்துமாத்திரையை உணவுடனான கூடுதலாகச்
சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே, அத்தகைய பல்லாயிரம் பேர்களைக் கொண்டு
ஆய்வு செய்ததில், உடலின் தேவைக்கு அதிகமாக வைட்டமின்
சத்தை உண்பவர்களுக்கு அவை நல்லது செய்வதில்லை.
மாறாகப் பலருக்குப் புற்று நோய் ஏற்படவும் காரணம் ஆகி
விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று இதயநோயைக் குறைப்பதற்குத் தரப்படும்
உணவுடனான கூடுதல் சத்தாகிய ஃபோலிக் ஆசிட்
மாத்திரைகள் சிலரிடம் 58 சதவீதம் புற்றுநோய்க்கான
காரணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் 2001க்கும் 2004க்கும் இடையே மேற்கொள்ளப்
பட்ட மற்றொரு ஆய்வில் அளவுக்கு அதிகமான வைட்டமின்
இ சத்து புராஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியை 17 சதவீதம்
ஊக்கப்படுத்தலாம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது என்பதைத் தெளிவாகக்
கணிக்க முடியவில்லை. ஆனால், அளவுக்கு மேல்
உணவுடனான கூடுதல் சத்தை உண்பது புற்றுநோய்க்கான
காரணத்தை அதிகப்படுத்துவது என்னவோ உண்மை என்கிறார்
டாக்டர் டிம் பையர்ஸ் என்ற ஆராய்ச்சியாளர்.

எனவே, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது
எத்தனை உண்மை.

———————————-
நன்றி – மஞ்சரி:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சத்து மாத்திரையா? – உஷார் Empty Re: சத்து மாத்திரையா? – உஷார்

Post by Namasivayam Mu Fri Oct 30, 2015 7:30 am

சத்து மாத்திரையா? – உஷார் 103459460


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சத்து மாத்திரையா? – உஷார் Empty Re: சத்து மாத்திரையா? – உஷார்

Post by SK Fri Oct 30, 2015 8:16 pm

பயனுள்ள பதிவு
சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சத்து மாத்திரையா? – உஷார் Empty Re: சத்து மாத்திரையா? – உஷார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum