ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

3 posters

Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by ayyasamy ram Thu Oct 29, 2015 8:50 am

படம்- வண்டிக்காரன் மகன்
இசை – இளையராஜா
பாடியவர்கள் – பாலுவும் வாணிஜெயராமும்

——————————-

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாரலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க
தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோஓ. ஓஒ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க
எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை விழலாமோ மஞ்சம் வரலாமோ
சேலையை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

நழுவ நழுவ என்னைத்தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து
வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட காமன்கிணையாக

காவல் தடைப்போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே


===================================-

வற்றாயிருப்பு சுந்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty Re: மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by mkrsantharam Sat Oct 31, 2015 6:35 am

ayyasamy ram wrote:படம்- வண்டிக்காரன் மகன்
      இசை – இளையராஜா  
பாடியவர்கள் – பாலுவும் வாணிஜெயராமும்

——————————-

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாரலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க
தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா
லா லா லா லா
ஹ் ஹா ஹா ஹா

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோஓ. ஓஒ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க
எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை விழலாமோ மஞ்சம் வரலாமோ
சேலையை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

நழுவ நழுவ என்னைத்தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து
வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட காமன்கிணையாக

காவல் தடைப்போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே


===================================-

வற்றாயிருப்பு சுந்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1171820




 " வண்டிக்காரன் மகன் " ( 1978 )

படத்தின் இசையமைப்பாளர் :


மெல்லிசை மன்னர்  எம் . எஸ் . விஸ்வனாதன் .






எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty Re: மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by ayyasamy ram Sat Oct 31, 2015 8:13 am

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே 1571444738
-
காணொளியாக இல்லாமல்
ஒலி மட்டும் உள்ள பதிவாக
ஈகரையில் பதிவிடுவது எப்படி..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty Re: மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by mkrsantharam Sun Nov 01, 2015 12:26 pm

ayyasamy ram wrote:மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே 1571444738
-
காணொளியாக இல்லாமல்
ஒலி மட்டும் உள்ள பதிவாக
ஈகரையில் பதிவிடுவது எப்படி..?
மேற்கோள் செய்த பதிவு: 1172148



[color=#990000] ஐயா , ஐயா சாமி ராம் அவர்களே !


எம் பி 3  பாடல்களை பகிர்வு செய்வதற்கென்றே சில இணைய தளங்கள்

உள்ளன என்பது உங்களுக்கு தெரிந்ததே !

அவைகளில் ஒன்று :


        https://www.mediafire.com/


இங்கே போய் உங்கள் பெயரை  ஈ மெயில் கொண்டு  ' LOGIN '

செய்து கொண்டு உங்கள் பாடலை " லிங்க் "  ஐ நம்

ஈகரையில்  கொடுக்கலாம் !


எடுத்துக்காட்டாக :


" மேடையில் ஆடிடும் மெல்லிய  பூங்க்காற்றெ "

" வண்டிக்காரன் மகன் "


லிங்க் இதோ :  [ /color]


http://www.mediafire.com/listen/5bk0ezkb20kc7tk/Vandikaran_Magan-1978_-_Medayil_Aadidum.mp3



( ஒரு நிபந்தனை :


நீங்கள் கொடுக்க விரும்பும் பாடல் உங்கள் கணணியில் இருக்க வேண்டும் ! மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே 1757813334 )


எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty Re: மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by Dr.S.Soundarapandian Sun Nov 01, 2015 12:57 pm

மகிழ்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே Empty Re: மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum