ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+34
ந.க.துறைவன்
யினியவன்
முத்துராஜ்
e.sivakumar1988
ஹாசிம்
மதன்
ஹர்ஷித்
kandhasami saravanan
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
K.Senthil kumar
Powenraj
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
Manik
சே.சையது அலி
ChitraGanesan
விமந்தனி
pkselva
ayyamperumal
SK
mbalasaravanan
Namasivayam Mu
சிவனாசான்
ராஜா
விஸ்வாஜீ
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
krishnaamma
ஜாஹீதாபானு
சசி
ayyasamy ram
T.N.Balasubramanian
38 posters

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Fri Oct 16, 2015 6:14 am

First topic message reminder :

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா வணக்கம்.ஐயா. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் சென்று விட்டு வந்தேன். மன நிறைவாக உள்ளது
[You must be registered and logged in to see this link.]

உன்னத பணியில் ஈடுபடுத்திக்கொண்ட
உங்களுக்கு சிறப்பு வணக்கம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Wed Dec 16, 2015 11:00 am

சசி wrote:வியாழக்கிழமை அன்று. அம்மா வும் அப்பாவும் ஆதர்ச தம்பதிகள். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்கமாட்டார்கள். அம்மா தான் மிகவும் வருத்தமாக இருக்கிறார்கள். அம்மா வை சமாதானம் செய்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது.
[You must be registered and logged in to see this link.]


ம்ம்... நிஜம் சசி, இழப்பு பிள்ளை பெண்களுக்கு உண்டு தான் என்றாலும் முழு இழப்பும் அம்மவினுடையது ஆச்சே ..............அவர்களுக்கு ஆறுதலாய் கூட இருங்கள் சசி !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 11:00 am

சசி wrote:அம்மா, அப்பா சிவனடி சேர்ந்து விட்டார். அதனால் தான் ஈகரையில் இணைய வில்லை. எதிர் பாராத நிகழ்வு. இரண்டு நாட்கள் தான் உடல் நிலை சரியில்லை.
[You must be registered and logged in to see this link.]
சசி தங்கள் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்,அப்பாவின் இழப்பு
ரொம்ப கஷ்டமான தருணம், இதிலிருந்து மீண்டு வந்து தான் ஆக வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சசி Wed Dec 16, 2015 11:12 am

அம்மா,அப்பா வின் இழப்பில் நாங்கள் சிவனை கண்டோம் அம்மா. என் அப்பா சிறந்த சிவ பக்தர். சிவபுராணம் படிக்க தவறமாட்டார்கள். இறப்பு நிகழும் நேரம் என் மகன் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான். அந்த கண நேரம் அப்பாவின் அருகே வந்து தாத்தாவிற்கு எல்லாம் முடிந்தது என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடமே வந்து திருநீறு நெற்றியில் பட்டை இட்டு" ஓம் சிவாயநம " மந்திரத்தை உச்சரித்து விட்டு சென்று விட்டான் அம்மா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 11:16 am

krishnaamma wrote:
சசி wrote:வியாழக்கிழமை அன்று. அம்மா வும் அப்பாவும் ஆதர்ச தம்பதிகள். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்கமாட்டார்கள். அம்மா தான் மிகவும் வருத்தமாக இருக்கிறார்கள். அம்மா வை சமாதானம் செய்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது.
[You must be registered and logged in to see this link.]


ம்ம்... நிஜம் சசி, இழப்பு பிள்ளை பெண்களுக்கு உண்டு தான் என்றாலும் முழு இழப்பும் அம்மவினுடையது ஆச்சே ..............அவர்களுக்கு ஆறுதலாய் கூட இருங்கள் சசி !
[You must be registered and logged in to see this link.]
அம்மாவிற்கு அப்பாவின் பிரிவு மிகுந்த வேதனை தந்திருக்கும், அவர்களுக்கு
ஆறுதலாய் இருந்து அவர்களை தேற்றுங்கள் சசி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by சசி Wed Dec 16, 2015 11:18 am

ஆகட்டும் ஐயா. அவர்கள் கூட தான் இருக்கிறோம்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Wed Dec 16, 2015 1:51 pm

சசி wrote:அம்மா,அப்பா வின் இழப்பில் நாங்கள் சிவனை கண்டோம் அம்மா. என் அப்பா சிறந்த சிவ பக்தர். சிவபுராணம் படிக்க தவறமாட்டார்கள். இறப்பு நிகழும் நேரம் என் மகன் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான். அந்த கண நேரம் அப்பாவின் அருகே வந்து தாத்தாவிற்கு எல்லாம் முடிந்தது என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடமே வந்து திருநீறு நெற்றியில் பட்டை இட்டு" ஓம் சிவாயநம " மந்திரத்தை உச்சரித்து விட்டு சென்று விட்டான் அம்மா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு.
படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது சசி , எல்லாம் வல்ல அந்த சிவன் உங்கள் தந்தையாரை கயிலாயதிற்கு தான் அழைத்து சென்றுள்ளார் , கவலை வேண்டாம் ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Wed Dec 16, 2015 10:05 pm

சசி wrote:அம்மா,அப்பா வின் இழப்பில் நாங்கள் சிவனை கண்டோம் அம்மா. என் அப்பா சிறந்த சிவ பக்தர். சிவபுராணம் படிக்க தவறமாட்டார்கள். இறப்பு நிகழும் நேரம் என் மகன் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான். அந்த கண நேரம் அப்பாவின் அருகே வந்து தாத்தாவிற்கு எல்லாம் முடிந்தது என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான். அடுத்த நிமிடமே வந்து திருநீறு நெற்றியில் பட்டை இட்டு" ஓம் சிவாயநம " மந்திரத்தை உச்சரித்து விட்டு சென்று விட்டான் அம்மா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு.
அற்புதம் சசி, அந்த சிவபிரானே நேரில் வந்து உங்க அப்பாவை அழைத்து சென்று இருக்கார் சசி...........படிக்கும்போதே சிலிர்க்கிறது, ரொம்ப புண்ணியம் செய்து இருக்கார் உங்க அப்பா :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ..............அவர் நேரே சிவலோகத்திற்குத்தான் சென்று இருப்பார்............மன அமைதி கொள்ளுங்கள்............"ஹர ஹர மஹா தேவ" !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Dec 17, 2015 8:01 am

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by krishnaamma Thu Dec 17, 2015 8:04 am

இனிய காலை வணக்கங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ayyasamy ram Thu Dec 17, 2015 8:08 am

இனிய காலை வணக்கங்கள்
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 59 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 59 of 100 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 79 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum