புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_m10மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை மயக்கும் மந்திரங்கள்!

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 12:19 am

மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Husband-wife
மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!
கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!
இது ஆண்களுக்கு மட்டும்.
மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிட்ரீங்க இல்ல.
அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Husband-and-wife-cartoon2
1.வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?
2.மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Cartoon-chef-cook_~u21009464
காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 0511-0902-0200-0017_Black_and_White_Cartoon_of_a_Man_Feeding_a_Woman_Whos_Sick_in_Bed_clipart_image
3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.
4.மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
5.மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் “இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே” அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை”” இப்படிச் சொல்லனும்!
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 0060-0808-2503-0520_Husband_and_Wife_Fighting_Clip_Art_clipart_image
6.ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Forn274l
7.வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 4360_upset_wife_watching_husband_crawl_our_of_the_doghouse
8.வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.
9.அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!
10.ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
11.எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க.
12.குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!
13.வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.
14.வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 2496683107_900e5096c0
15.அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.
16.ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.
17.மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Picture+6

18.மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.
19.மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
20.முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும்.
மனைவியை மயக்கும் மந்திரங்கள்! SuperStock_1538R-56655
இப்படி இன்னும் நிறையவுள்ளது..
உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டதில் சொல்லவும்!!

THANKS:TAMIL THULI

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 5:20 am

மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 9:05 am

மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 733974 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 755837 சிரிப்பதை விட்டு சொல்லுங்க தாமு ,நீங்க எப்படி மனைவிய மயக்கிநீங்க தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 9:18 am

உண்மையான அன்பு இருந்தா மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 599303 , மனைவியை மயக்கனும் அப்படி தேனாதுடா.... மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 865843

இப்படி படிச்சுட்டு மயக்கனும் அப்படி இந்தா அது ரொம்ப நாள் நிலைக்கதுடா... மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 572280

உண்மையான அன்பு வாழ்வில எல்லம் பொற்று தந்துடும்.... மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 938222 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 182891 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 942 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 599303 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 733974 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 102564 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 16, 2009 9:19 am

தாமு மயகுரரோ இல்லையோ நீங்க மயகிடுவிங்க போல மீனு மனைவியை மயக்கும் மந்திரங்கள்! Lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 9:20 am

தாமு அருமையா சொன்னீங்க ,நீங்க பேசியே மனைவிய மயக்கிடுவீங்க .தெரியுமே.. மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 755837
ரிபாஸ் ,நான் மயங்கிட்டேன் என்று எப்படி தெரியும் ? மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 502589

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 9:25 am

தாமு மயகுரரோ இல்லையோ நீங்க மயகிடுவிங்க போல மீனு
தாமு அருமையா சொன்னீங்க ,நீங்க பேசியே மனைவிய மயக்கிடுவீங்க .தெரியுமே..

ரிபாஸ் ,நான் மயங்கிட்டேன் என்று எப்படி தெரியும் ?

இல்லை மீனு அன்பு தான் மூலக்காரணம்... மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 865843

ரிபாஸ் என்ன சொல்லுரிங்க? மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 9:27 am

ரிபாஸ் என்னமோ சொல்லுறார்..ஆனா புரியலை..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 9:29 am

ரிபாஸ் மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 502589

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 16, 2009 9:32 am

சரியா சொன்னிங்க தாமு அன்புதான் காரணம் மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 677196 மனைவியை மயக்கும் மந்திரங்கள்! 678642

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக