புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:32 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_m10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_m10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram

142 Posts - 35%
mohamed nizamudeen
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_m10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_m10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_m10லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 26, 2015 6:33 am

லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! V8D4KYoUR3210p3iBm6R+3706a15da1fe02ff370742eddd11bc1d
-
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! O33UOyqXQ3GzNdPHLk0p+images(1)
-
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! VBeult8TQa2LJMQBeK1J+lakshmi-menon10
-

“உங்க கண்ல ஆபரேஷன் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு
எத வச்சு சொல்றீங்க?”

“லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம்
தெரியலை டாக்டர்”.

சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.

———————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 26, 2015 6:34 am

“பெட்டி படுக்கையோடு விருந்தாளி உங்க வீட்டுக்கு
வந்திட்டிருக்கார்”

“”பெட்டி சரி. படுக்கை எதுக்கு?”

“”நீங்க கதவைத் திறக்கலைன்னா வாசல்லய படுத்துடுவாராம்!”

—————————————–

“கிணற்றுத் தவளையாக இருந்த என்னை இவர்தான் வெளி
உலகத்துக்குக் கொண்டு வந்தார்”

“எப்படி?”

“வாளி போட்டு மொண்டு எடுத்துதான்!”

———————————————-

“கொள்கை வகுக்கக் கூடினவங்க ஏன் குழம்பறாங்க?”

“மிச்சம் எதுவும் வராம கச்சிதமா வகுக்க முடியலையாம்!”

ஏ.நாகராஜன், பம்மல்.

———————————————–

கோபு: இந்த டாக்டரோட சொந்த ஊரு “ஊட்டி’

குமார்: அதில என்ன விசேஷம்?

கோபு: அவரே எல்லா நோயாளிகளுக்கும் மருந்தை வாயில ஊட்டி
விடுவாராம்?

ஆர்.ரக்சனா சக்தி, திருநெல்வேலி.

———————————————-

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 7:19 am

நித்யா மேனன் பேரு இப்போதான் கேள்விப் படுறேன்

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 26, 2015 7:51 am

Namasivayam Mu wrote:நித்யா மேனன் பேரு இப்போதான் கேள்விப் படுறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1171341
-
கேரளத்து வரவு
-
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! SJKinLChTX2u58hjqbN7+nitya-menon
-
லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! QUzTYZLdTIiqfwC4N3rI+NT_130923040109000000

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 10:10 am

லட்சுமி மேனன் எங்கள் உசிலம்பட்டி பொண்ணு மாதிரி இருக்கு புன்னகை

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Oct 26, 2015 11:44 am

Namasivayam Mu wrote:லட்சுமி மேனன் எங்கள் உசிலம்பட்டி பொண்ணு மாதிரி இருக்கு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1171392
அழகான பொண்ணுங்க எல்லாமே நம்ம ஊர் தான் அய்யா லட்சுமி மேனனுக்கும், நித்யா மேனனுக்கும் வித்தியாசம் தெரியலை..!! 1757813334

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக