புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_m10ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 26, 2011 8:13 pm

அன்பா...வெறுப்பா? என வாழ்க்கை கேட்டபோது, அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன். காதலின் கூச்சலையும் கடவுளின் மெளனத்தையும் இசையாக்கிய கலைஞன். எல்லைகளை உடைத்தெறிந்து இசையில் இறைவனைத் தரிசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பர்சனல் நோட்ஸ்...

ரஹ்மானுக்கு என்று எந்தச் செல்லப் பெயரும் கிடையாது அம்மா, சகோதரிகள் அனைவரும் வாய் நிறைய ‘ரஹ்மான்’ என்றுதான் அழைப்பார்கள்!
குடும்பச் சூழல் காரணமாக பத்மா சேஷாத்ரி பள்ளியில் அவர் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே!.
தனது ஜனவரி 6-ம் தேதி பிறந்த நாளை ரஹ்மான் விமரிசையாகக் கொண்டாடுவது இல்லை. அதிகாலைத் தொழுகை, ஆதரவற்றோர் இல்ல விசிட் என ஆழ்ந்த அமைதியுடன் கழியும் அந்த நாள்!
பசியாறுவதற்கு எந்த உணவாக இருந்தாலும் போதும் சமயங்களில் ரசம் சாதம் மட்டுமே போதும்!
தங்க நகைகள் மீது துளியும் ஆர்வம் கிடையாது ரஹ்மானுக்கு. மெலிதான பிளாட்டினம் மோதிரம் மட்டும் சமயங்களில் அணிந்திருப்பார். கையில் கடிகாரமும் கட்டிக் கொள்ள மாட்டார்!
எம்.ஜி.ஆர், சிவாஜி படப் பாடல்களை அடிக்கடி விரும்பிக் கேட்பார். சமயங்களில் அவரே வாய்விட்டுப் பாடுவதை வீட்டில் உள்ளவர்கள் மட்டும் கேட்க முடியும்!

ஒரு படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளின்போது, கைகளை விரித்துக்கொண்டு புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என ரஹ்மான் பாடினால், அந்தப் படத்துக்கான அவர் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம்!

குழந்தைகளுக்கு லீவு கிடைத்தால் குடும்பத்துடன் வெளிநாடு போவார். ஆனால், அங்கும் இசைசேர்ப்பு வேலைகள் உள்ளடக்கி இருக்கும்!

குடும்பத்துடன் ஹைதராபாத், நாகூர் தர்ஹாக்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் சிறப்புத் தொழுகை மேற்கொள்வார்!

முக்கியமான இசை விழாக்களில் தோன்ற உடைகள் தேர்ந்தெடுப்பதில் அதிகக் கவனம் கொள்வார் ரஹ்மான். அவருக்கு ஆடை தேர்வு செய்பவர்கள் மனைவி சாய்ராவும், மும்பையின் பிரபல டிசைனர் தீபக்கும்!

கதீஜா, ரஹிமா என இரண்டு பெண் குழந்தைகள், அமீன் என ஓர் ஆண் குழந்தை. அமீன் சினிமாவில் பாட வருவான் போல!

ஹஜ் யாத்திரைக்கு இரண்டு முறை தன் தாயார் கரீமா பேகத்தோடு சென்று வந்திருக்கிறார்!
தன் தந்தை சேகர் படத்தை வணங்கி விட்டுத்தான் வெளியில் எங்கும் புறப்படுவார். இறைவனுக்கு நிகரான பக்தியைத் தனது தாயிடமும் வெளிப்படுத்துவார் ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளி வந்த முதல் படம் ‘ரோஜா’ என்பது தமிழில்தான். ஆனால், அவர் இசையில் திரையைத் தொட்ட முதல் படம் ‘யோதா’ மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம்!
பென்குவின் பதிப்பகம் ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதையை வெளியிட்டு இருந்தது. ஆனால், பல காரணங்களால் அதைத் தன் சரியான் சரிதையாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் ரஹ்மான்!
இயக்குநர் மணிரத்னம் எந்த நொடி நினைத்தாலும் ரஹ்மானைச் சந்திக்க முடியும். தன்னை அறிமுகப்படுத்தியவர் மீது ரஹ்மானுக்கு அவ்வளவு அபிமானம்!

மிகவும் குறைவாகப் பேசுவார். ஆனால், மிக நெருங்கிய நண்பர்களிடம் ரொம்பவே குதூகலமாகச் சிரித்துப் பேசுவார். ரஹ்மான் இசையோடு மட்டும் எப்பொதும் தொடர்புகொண்ட தனிமை விரும்பி!

நெருக்கமான நண்பர்கள் எனப் பெரிய பட்டியல் ஏதும் கிடையாது. பாடகரும் நண்பருமான சாகுல் ஹமீது மறைவில் அதிகம் வருந்தியவர்!

ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தாலும் அது நல்ல இசைதான் என நம்புபவர். பிற இசையமைப்பாளர்களைக் கண்டால் அவரது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல் பாராட்டுவார்!

தியேட்டர், பொழுதுபோக்கு இடங்கள், பார்ட்டிகள் என எங்கும் ரஹ்மானைப் பார்க்க முடியாது. ஓய்வு நேரங்களைக் கழிக்க விரும்புவது குடும்பத்தினரோடு மட்டும்தான்!
தனது சகோதரிகள் ரெஹானா, பாத்திமா, இஸ்ரத் ஆகியோரிடம் எந்த நிலையிலும் பாசத்தைப் பொழியும் சகோதரர் ரஹ்மான்!

சமுகப் பணிகளில் அதிக ஆர்வம், தான் செய்யும் எந்த உதவியையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்!

காபி குடிக்கும்போது கோப்பையின் கால்வாசி அளவுக்குச் சர்க்கரை சேர்த்துக் கொள்வார். அவரோடு புதிதாகக் காபி அருந்துபவர்களுக்கு இது அதிசய ஆச்சர்யம்!
இசைக்கு அடுத்து ரஹ்மானின் விருப்ப ஈர்ப்பு வீடியோ கேம்ஸ், அவருடைய விளையாட்டுத் தோழர்கள் மகள் கதீஜா, ரஹிமா, மகன் அமீன்!
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  Scaled.php?server=706&filename=purple11
selvamanigandan
selvamanigandan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/10/2015

Postselvamanigandan Wed Oct 21, 2015 9:40 am

Jai ho.... https://youtu.be/SmcUiJpMDDA

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 23, 2015 6:57 pm

ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  3838410834 யான பதிவு

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 12:09 pm

ஏர். ஆர்.ரஹ்மான் -சிறு குறிப்புகள்  103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக