Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
3 posters
Page 1 of 1
உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
-
கண்டது
(பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு
திருமண வால் போஸ்ட்டரில்)
–
முரட்டுப் பக்தனுக்கு மூன்று முடிச்சு விழா
–
ஜே.என்.ஜெயக்குமார், பாளையங்கோட்டை.
–
———————————-
(திண்டுக்கல் பைபாஸ் சாலையில் சென்ற ஒரு லாரியின் பெயர்)
–
மாமன் மச்சான்
–
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
–
————————————-
–
(தொண்டியில் ஓர் இருசக்கர வாகனத்தில்)
–
பெட்ரோலும் பிரேக்கும் துணை
–
முத்தூஸ், தொண்டி.
–
————————————-
–
(சத்துவாச்சாரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
வாரியப் பயிற்சித் திடலின் வாயிற்கதவில்)
AN HOURS EXERCISE A DAY
KEEPS THE DOCTOR AWAY…
NO SUBSTITUTE FOR HARD WORK.
BE BOLD BE STRONG
TAKE THE WHOLE WORLD ON YOUR SHOULDERS
–
உமா சத்தியம், வேலூர்.
–
——————————————
கேட்டது
–
(சென்னை தி.நகரில் ஒரு நகைக்கடை வாசலில் கணவன் -மனைவி)
–
“ஏங்க நகைக்கடைல பார்த்தமே அந்த ஒட்டியாணம் சூப்பர்ங்க.
அதை வாங்கிக் கொடுங்க ”
“”எனக்கும் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனா அத வாங்குறதுக்கு
எங்க பாட்டன் – அப்பன் சம்பாதித்த சொத்தையெல்லாம் விக்கணும்”
–
“ஒரு ஒட்டியாணத்துக்குப் போயி இப்பிடிச் சொல்றீங்க?”
–
“நீ என்ன ஒல்லியாவா இருக்க?
முதல்ல உடம்பைக் குறை. அப்புறம் ஒட்டியாணம் வாங்கித் தர்றேன்”
–
தேவிமைந்தன், சென்னை-125.
–
———————————————–
பேல்பூரி- கதிர்
Re: உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
1 .கரம் சிரம் புறம் நீட்டாதே --பஸ்ஸில் கண்டவை
தமிழாக்கியாக்கம் செய்தவர் கொடுமை
2. Minor Irrigation Project ,
சிறுநீர் பாசன திட்டம்
3. Chennai paddy merchants' association
சென்னை பேடி வர்த்தகர்கள் குழுமம்
ரமணியன்
தமிழாக்கியாக்கம் செய்தவர் கொடுமை
2. Minor Irrigation Project ,
சிறுநீர் பாசன திட்டம்
3. Chennai paddy merchants' association
சென்னை பேடி வர்த்தகர்கள் குழுமம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
மேற்கோள் செய்த பதிவு: 1171366T.N.Balasubramanian wrote:1 .கரம் சிரம் புறம் நீட்டாதே --பஸ்ஸில் கண்டவை
தமிழாக்கியாக்கம் செய்தவர் கொடுமை
2. Minor Irrigation Project ,
சிறுநீர் பாசன திட்டம்
3. Chennai paddy merchants' association
சென்னை பேடி வர்த்தகர்கள் குழுமம்
ரமணியன்
-
-----------------
-
ஆதிராவுக்கு அளித்த சேவா ரத்னா விருதில்
நீதியரசர் என்பதை நிதியரசர் என பொறித்திருந்தார்கள்...!!
-
Re: உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
"பெரிய கொம்பு" முளைத்தவர் என , நினைக்கக் கூடாது என இருக்குமோ ?
ரமணியன்
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Oct 26, 2015 5:32 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: உடம்பைக் குறைச்சா, ஒட்டியாணம் வாங்கித் தரப்படும்…!!
மேற்கோள் செய்த பதிவு: 1171374T.N.Balasubramanian wrote:"பெரிய கொம்பு" முளைத்தவர் என , நினைக்கக் கூடாது என இருக்குமோ ?
ரமணியன்
அப்டி தான் போல யோசிக்க வேண்டும் என் நினைக்கிறேன் அய்யா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» கடத்தல் மண் எடுத்துத் தரப்படும்...!!
» எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» ’ஜொள்போன்’ வாங்கித் தந்தான்னு சொல்லு!
» கேளுங்கள் தரப்படும் - என் கவிதை
» எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» ’ஜொள்போன்’ வாங்கித் தந்தான்னு சொல்லு!
» கேளுங்கள் தரப்படும் - என் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|