ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால்தான் முடியும்

5 posters

Go down

கவிதைகளால்தான் முடியும் Empty கவிதைகளால்தான் முடியும்

Post by Aathira Sat Oct 24, 2015 10:29 pm

கவிதைகளால்தான் முடியும் 12039182_996240607084807_7555128546832422771_n

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

ஆதிரா முல்லை


கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:22 am

மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by Aathira Sun Oct 25, 2015 8:30 am

T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.


கவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Tகவிதைகளால்தான் முடியும் Hகவிதைகளால்தான் முடியும் Iகவிதைகளால்தான் முடியும் Rகவிதைகளால்தான் முடியும் Aகவிதைகளால்தான் முடியும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by Namasivayam Mu Sun Oct 25, 2015 11:40 am

வெளியில் சொல்லலாமா?


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 11:42 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:மறையும் சூரிய ஒளியில்
வரைந்த கவிதையோ ?
முன்னிரவில்
பின்னிய கவிதையோ ?
கருத்தும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
கவிதையும் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171221
ஆசிர்வதிக்கப் படாதவளின் அந்தி(த) நேரத்துக் கவிதை இரமணியன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1171235
கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது  கூடாது
.
நாங்கள் உங்களுடன் இருக்கும் போது ,
இது மாதிரி தாழ்ந்த மனப்பாடுடை கருத்துகளை தவிர்க்கவும் .
இது எங்கள் அன்பான  வேண்டுகோள் .
ஈகரை உறவுகள் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by Namasivayam Mu Sun Oct 25, 2015 11:43 am

நான் சொல்லுகிறேன்
இருபது ஆண்டுகளாக
தூக்க மாத்திரைதான் புன்னகை


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by காந்தி மதிவாணன் Sun Oct 25, 2015 1:57 pm

துன்பியல் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் என்றாலும், தன்னிரங்கல் இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் செய்கிற அநீதி. தணிந்து போகாமல் துணிந்து வருக!
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by M.Jagadeesan Sun Oct 25, 2015 2:29 pm

தூங்கச் செய்வது கவிதை அல்ல !
தூங்க விடாமல் செய்வதே கவிதையாகும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கவிதைகளால்தான் முடியும் Empty Re: கவிதைகளால்தான் முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum