ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவேன் ஆனால் வரமாட்டேன்

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:49 pm

First topic message reminder :

[b]வருவேன் ஆனால் வரமாட்டேன்[/b] .
ஆம் உறவுகளே ,
வீட்டிலே சில மராமத்து பணிகள் .
ஆகவே எப்போது வருவேன் , எப்போது போவேன் என எனக்கே தெரியாது .
தினம் ஒரு முறையாவது வந்து வருகை பதிவேட்டில் பதிவிட்டு ,
போகுமுன் bye சொல்லி போகிறேன் .
வேலை நாளை ஆரம்பம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 3:02 pm

யினியவன் wrote:வேலை அய்யாவிற்கு நல்ல வேலை
வேளை வந்தது வீட்டிற்கு நல்ல வேளை
வேலமுகன் அய்யா வேலையை வென்றிடும் வேளை
ஈகரையில் அய்யாவை நாங்கள் சிலகாலம் தேடும் வேலை
[You must be registered and logged in to see this link.]

ஆஹா , நான் வரப்போவது இல்லை என்றால் ,
மகிழ்ச்சியில் கவிதை மழை .
நன்றாக இருக்கிறது . அன்பு மலர் அன்பு மலர்

நான் வேண்டுமானால் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் .
மக்கள் உங்கள் மழையில் நனையட்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sat Oct 24, 2015 8:59 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஆனால் பழைய சாமான்களை dispose பண்ணுவது நாந்தான் .
நானே என்னை எப்பிடி dispose பண்ணிக்கிறது சிரி சிரி சிரி


ரமணியன்

ஸ்வச் பாரத் அபியான்னு மோடி நாட்டுக்கு சொன்னத வீட்டுக்குன்னு
புரிஞ்சிட்டு உங்களையே டிஸ்போஸ்/கிளீன் பண்ண முயல்வது தப்பு அய்யா
[You must be registered and logged in to see this link.]


அப்போ எனக்கு சொல்லவில்லையா ?
ஆண்டவா !நல்ல வேளை, நீங்க சொல்லி புரிய வச்சீங்க !
அப்பிடி டிஸ்போஸ் பண்ணிண்ட , எப்பிடி ஈகரையில் இணைவது என்ற
கவலை இருந்தது .இப்போது விட்டது .
இதுக்குதான் அன்னிக்கே சொன்னாங்க
"உயிர் காப்பான் தோழன் "னு
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sun Nov 08, 2015 5:48 pm

ஒரு வழியாக wall பெய்ண்டிங் , வார்னிஷிங்க் வேலைகள் முடிந்தன .
ஆனால் ,  பொருட்களை  அதற்கான இடத்தில மீண்டும் வைக்கவும்
வேண்டாத பொருட்களை கழித்து ...........
வேலைகள் தொடர்கின்றன .

இதன் நடுவே தீபாவளி ........
வேண்டிய மழை , வேண்டாத சமயத்தே !

உடம்பு நாம் இழுக்கும் இழுப்புக்கு வராவிட்டாலும் ,
உதாவாக்கரையாக மாறவில்லை .

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா ,
என்று செவியில் விழுகின்ற அறிவுரை !

இன்டரெஸ்டிங் ஆகத்தான் போகிறது வாழ்க்கை !! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by Dr.S.Soundarapandian Sun Nov 08, 2015 6:04 pm

ரிலாக்ஸ்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by T.N.Balasubramanian Sun Nov 08, 2015 6:15 pm

Dr.S.Soundarapandian wrote:ரிலாக்ஸ்
[You must be registered and logged in to see this link.]

நன்றி நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 7:58 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வழியாக wall பெய்ண்டிங் , வார்னிஷிங்க் வேலைகள் முடிந்தன .
ஆனால் ,  பொருட்களை  அதற்கான இடத்தில மீண்டும் வைக்கவும்
வேண்டாத பொருட்களை கழித்து ...........
வேலைகள் தொடர்கின்றன .

இதன் நடுவே தீபாவளி ........
வேண்டிய மழை , வேண்டாத சமயத்தே !

உடம்பு நாம் இழுக்கும் இழுப்புக்கு வராவிட்டாலும் ,
உதாவாக்கரையாக மாறவில்லை .

வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா ,
என்று செவியில் விழுகின்ற அறிவுரை !

இன்டரெஸ்டிங் ஆகத்தான் போகிறது வாழ்க்கை !! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
விழாக்கள் தான் மக்களை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கிறது. இது இல்லை எனில் வாழ்க்கை சுகமாக இருக்காது. இந்த கலாச்சாரம் குறையும் போது எல்லாம் தலைகீழாக மாறக்கூடும்.இப்போதே பணம் சம்பாரிப்பது தான் வாழ்க்கை என்று உள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வருவேன் ஆனால் வரமாட்டேன் - Page 2 Empty Re: வருவேன் ஆனால் வரமாட்டேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum