புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
9 Posts - 39%
mohamed nizamudeen
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
1 Post - 4%
mruthun
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_lcapமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_voting_barமனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 11:03 am

மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! 1oKTZ0MOTbe6XhJnAJdD+45604-kamalmai
-

சாந்தமான என் மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை
திட்டிட்டா…!

ஏன்அப்படி?

விஸ்வரூபம் படத்துக்கு போக விடாததால்தான்…!

————————————–

இப்படி எப்போதும் தலைவிரி கோலமா இருக்கியே..ஏன்?

என் மாமியாரை பயமுறுத்தி அடக்கி, ஒடுக்கி
வைக்கத்தான்…!

—————————————

காப்பிய இலக்கணம் என்றால் என்ன?

காப்பியை இலக்கண முறைப்படி போட்டுக் குடிப்பது
சார்…!

————————————–

தலைவர் ஒரு காலத்திலே, கசாப்புக்கடை நடத்தியவர்னு
எப்படி சொல்றே?

கைம்மா பண்ணிடுவேன், ஒழுங்கா நடந்துக்கோ’னு
தொண்டரை மிரட்டுறாரே…!

————————————-

உங்கள் உடம்பு குறைய தினமும் ஓடச் சொன்னேனே,
ஓடலியா..?

ஓடிப்போனவள்-னு கெட்ட பெயர் வந்துடுமோன்னு
பயமாயிருக்கு, டாக்டர்…!

————————————

மனைவியை திட்டுவது மாதிரியான காட்சியில்
நடிக்கும்போது ஏன் சொதப்பறீங்க?

என் மனைவி ஞாபகம் வந்துடுதே…!

————————————-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 24, 2015 1:27 pm

என் மனைவி ஞாபகம் வந்துடுதே…!

ஐயோ பாவம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 24, 2015 2:09 pm

T.N.Balasubramanian wrote:
என் மனைவி ஞாபகம் வந்துடுதே…!

ஐயோ பாவம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1171127
சரி அதுல உண்மைய சொல்லிட்டாங்க நிறைய பேர்ல சொல்ல முடியல

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 24, 2015 4:23 pm

விஸ்வரூபம் எதுக்கு, சும்மா சாதாரணமா முறைச்சாலே போதுமே, எல்லாமே கலங்கிடுதே???????

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Oct 24, 2015 5:37 pm

ayyasamy ram wrote:
ஓடிப்போனவள்-னு கெட்ட பெயர் வந்துடுமோன்னு
பயமாயிருக்கு, டாக்டர்…!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக