Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
4 posters
Page 1 of 1
காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
(பழனியில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கும் வயதானவரும்,
பேருந்தில் ஏறும் கல்லூரி மாணவரும்)
-
"ஏம்ப்பா... இறங்குறதுக்கு கொஞ்சம் வழி விடுப்பா...
இப்படி ஏறுன்னா எப்படிப்பா இறங்குறது?
பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சுக்கோ''
" பொறுத்தார் பூமியை அல்ல... பஸ்ல நாலு சீட்டைக் கூட ஆள
முடியாது தாத்தா. நாங்களே முன்னாடி இருக்கிற நாலு சீட்டை
பொண்ணுங்களுக்காக பிடிக்குறதுக்கு இந்தப் பாடுபடுறோம்.
நீங்க என்னன்னா பழமொழி சொல்லிக்கிட்டு இருக்கீங்க''
-
அருள்மொழி.
-
----------------------------------------------------
=
(திருநெல்வேலி பாரதிதாசன்வீதியில் இரு நண்பர்கள்)
=
"கரண்ட் பில் கட்டியாகணும். நாளைக்குத்தான் லாஸ்ட் டேட்.
500 ரூபாய் குறையுது. கைமாத்தா 500 ரூபாய் கொடு.
சம்பளம் வாங்கினதும் ரிட்டர்ன் பண்ணிடறேன்''
-
"தர்றேன்... தர்றேன்.... உனக்கு இந்த மாசக் கரண்ட் பில் எவ்வளவு
வருது?‘'
-
"518 ரூபாய்''
-
ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.
-
------------------------------------------------------
-
-
பாட்டி தனது 8 வயதுப் பேரனின் அறிவுத்திறனைச் சோதிக்க
ஒரு கேள்வி கேட்டார்:
-
"எந்த நல்ல காரியமானாலும், கெட்ட காரியமானாலும் அந்தக்
காலத்திலிருந்து இன்று வரை காக்கைக்கு ஏன் முதலில் உணவை
வைக்கிறார்கள் தெரியுமா?'' என்று கேட்டார்.
-
"எனக்கோ எட்டு வயசு. அந்தக் காலத்தைப் பத்தி எனக்கு ஒண்ணும்
தெரியாதே'' என்றான் பேரன்.
-
"யோசிச்சுப் பாரு... உனக்குத் தெரியும்? நம்ம முன்னோர்கள்
எல்லாரும் பறவைகளின் மேல் ரொம்ப அன்புடையவங்க. அது
காரணமாக இருக்குமோ?'' என்றார் சிரித்துக் கொண்டே.
-
"ஆங்... எனக்குத் தெரிஞ்சு ஒரு காரணம் இருக்கு?'' என்றான் பேரன்.
-
"என்ன?'' என்று ஆவலாகக் கேட்டார் பாட்டி.
"நாம் சாப்பிடுறதில் விஷம் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்
காக்கைக்கு முதலில் போடுறாங்க''
-
அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
-
----------------------------------------------------------
யோசிக்கிறாங்கப்பா!
-
உழ நிலமுமில்லை...
உழைக்க மனிதருமில்லை...
நெல் நட்டேன்
"கொள்' நட்டேன்...
விலை போகவில்லை.
-
கல் நட்டேன்!
விலை போயிற்று...
மனைகளாக!
-
எம்.தாரீக், திண்டுக்கல்.
-
------------------------------------
பேல்பூரி- தினமணி கதிர்
Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
அருமை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
சிரிக்கவும் சிந்திக்கவும் அருமை
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா?
» உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.
» பொட்டு ஏன் வைக்கிறார்கள்?
» உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?
» முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
» காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.
» பொட்டு ஏன் வைக்கிறார்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum