புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
1 Post - 13%
Barushree
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_lcapமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_voting_barமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Nov 15, 2009 8:02 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். _dbs-depression-side300
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 11:29 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 677196 நம்மில் பலர் காலையில் சாப்பிடுவதில்லை ,,
பயனுள்ள தகவல் தாமு..

10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பாருங்கள் நண்பரே..பேசணும்..அதுவும் அறிவா பேசணும்..தாமு எல்லோருக்குமே தான் சொல்றார்.. பேசுவது குறைவானவர்கள் ,,இந்த ஆக்கம் படித்து விட்டு கண்டிப்பாக பேசுவார்கள்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 15, 2009 11:49 pm

மீனு wrote:மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 677196 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 677196 நம்மில் பலர் காலையில் சாப்பிடுவதில்லை ,,
பயனுள்ள தகவல் தாமு..

10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பாருங்கள் நண்பரே..பேசணும்..அதுவும் அறிவா பேசணும்..தாமு எல்லோருக்குமே தான் சொல்றார்.. பேசுவது குறைவானவர்கள் ,,இந்த ஆக்கம் படித்து விட்டு கண்டிப்பாக பேசுவார்கள்

ஆ மாம் மீனு மாதிரி................ அறிவா பேசனும் மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். Icon_razz மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். Icon_razz மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 182891 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 182891

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 11:52 pm

ஆமா மீனு போல அறிவா பேசணும்..நன்றி ஷெரின்.. மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 733974

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Nov 15, 2009 11:53 pm

மீனு wrote:ஆமா மீனு போல அறிவா பேசணும்..நன்றி ஷெரின்.. மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 733974

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 56667 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 56667 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 11:59 pm

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 755837 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 755837 மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 755837

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 5:16 am

நன்றி மீனு, செரின் நண்பா... மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள். 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக