ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தை பாதுகாப்பு??

4 posters

Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by சசி Fri Oct 23, 2015 7:20 am

பெண்குழந்தைக்கு 
பாதுகாப்பான 
ஓர் இடம் 
தாயின் 
கருவறையாகத்தான் 
இருந்தது!! 

அதுவும்
தற்பொழுது 
கல்லறை 
ஆகிவிட்டது!! 

பெண்ணிற்கு 
ஆபத்தை 
தடுக்க வந்த 
அறிவியல் 
இன்று பெண்ணை 
அழிப்பதற்கு 
பயன்படுகிறது!! 

விதைப்பவன் 
இருந்தாலும் 
விதையை 
தாங்குபவள் 
பெண் தான்!! 

பெண்மையை 
போற்றுவோம்! 

பெண் 
சிசுக்கொலையை 
தடுப்போம்!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:22 am

Sasiiniyan Sasikaladevi wrote:பெண்குழந்தைக்கு 
பாதுகாப்பான 
ஓர் இடம் 
தாயின் 
கருவறையாகத்தான் 
இருந்தது!! 

அதுவும்
தற்பொழுது 
கல்லறை 
ஆகிவிட்டது!! 

பெண்ணிற்கு 
ஆபத்தை 
தடுக்க வந்த 
அறிவியல் 
இன்று பெண்ணை 
அழிப்பதற்கு 
பயன்படுகிறது!! 

விதைப்பவன் 
இருந்தாலும் 
விதையை 
தாங்குபவள் 
பெண் தான்!! 

பெண்மையை 
போற்றுவோம்! 

பெண் 
சிசுக்கொலையை 
தடுப்போம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1170889

உண்மையாக நான் பெண் தன்மையை இளைமை காலத்தில் அனுபவித்தவன். எங்களுக்கு வேண்டிய அனைத்தையும் எங்கள் வீட்டு பெண்களே பார்த்து பார்த்து செய்தனர் அவர்களுடனெ இணைந்து வாழ்ந்த்தால் அவர் தன்மை ஒட்டி கொண்டிருக்கலாம். பெண்மை போற்றுதற்குரியது அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by சசி Fri Oct 23, 2015 4:25 pm

நன்றி ஐயா. ஒவ்வொருவரின் ஆண் மகனும் 
குடும்பத்தில் உள்ள பெண்களை நேசித்தாலே பெண்ணிற்கு கொடுமைகள் நடக்காது.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by T.N.Balasubramanian Fri Oct 23, 2015 4:38 pm

அருமையான கருத்து பெண் குழந்தை பாதுகாப்பு??  103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by Hari Prasath Fri Oct 23, 2015 6:27 pm

பெண் குழந்தை பாதுகாப்பு??  103459460 பெண் குழந்தை பாதுகாப்பு??  1571444738



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 7:40 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஐயா. ஒவ்வொருவரின் ஆண் மகனும் 
குடும்பத்தில் உள்ள பெண்களை நேசித்தாலே பெண்ணிற்கு கொடுமைகள் நடக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1170945
நன்றி அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெண் குழந்தை பாதுகாப்பு??  Empty Re: பெண் குழந்தை பாதுகாப்பு??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum