புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_m10சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவா ரத்னா விருது - ஆதிரா

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 22, 2015 8:02 pm

First topic message reminder :

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 X62HwgR3Rj64sVM9qZPU+20151022_191806

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 12108202_988376007871267_8235439264503990252_n

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 12088165_988376334537901_3108839849391380749_n

இன்று (08/10/15) நடந்த அகில உலக கலை இலக்கிய ஆன்மிக சேவை மையத்தின் 44 ஆன் ஆண்டு விழா மற்றும் சேவைச்செம்மல் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் உயர்நீதிமன்ற நீதியரசர் பொன். பாஸ்கரன் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பி. கணேசன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி. சிவசக்தி மற்றும் அமைப்பின் நிறுவனர் கு. எத்திராஜன் ஆகியோருடன்............

சேவா ரத்னா விருது உங்கள் ஆதிராவுக்கு...

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Tசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Hசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Iசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Rசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Empty

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 23, 2015 7:23 pm

வாழ்த்துக்கள் பானுமதி அக்கா. மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது .
இன்னும் இன்னும் , மேலும் மேலும் பல விருதுகள் பெற என் வாழ்த்துக்கள் .
அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 24, 2015 1:57 am

Aathira wrote:
ராஜா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா ... புன்னகை
யினியவன் wrote:யம்மாடி இவங்களுக்கு வாழ்த்து சொல்லி சொல்லி
டயர்ட் ஆற நமக்கு விருது எதுவும் தரமாட்டாங்களா? புன்னகை

வாழ்த்துகள் ஆதிரா.
மேற்கோள் செய்த பதிவு: 1170878அதானே ... பேசாமல் ஆதிரா அக்காவின் விருதுகள் என்று தனி பகுதி ஆரம்பித்து விடலாம் , அப்ப தான் லக்ஷ்மி போன்றோர் அங்கும் இங்கும் தேடி அலையாமல் ஒரே இடத்தில் அனைத்தையும் படித்து வயிற்றெரிச்சல் அடையலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170884
ராஜா...... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லியே ஆகனும்..... வாட்ஸப்புக்கு வரேன்........

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170962

எனக்கு ஒரே சிப்பு சிப்பா வந்தது .... புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 24, 2015 5:32 am

வாழ்த்துகள்...
-
சேவா ரத்னா விருதில் விருது வழங்குபவர்
உச்சநிதி மன்ற நிதியரசர் என
பொறித்துள்ளதே....இது சரியா..?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 24, 2015 7:31 am

ayyasamy ram wrote:வாழ்த்துகள்...
-
சேவா ரத்னா விருதில் விருது வழங்குபவர்
உச்சநிதி மன்ற நிதியரசர் என
பொறித்துள்ளதே....இது சரியா..?
மேற்கோள் செய்த பதிவு: 1171059
அது எப்படி சரியாகும்?

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Tசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Hசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Iசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Rசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 24, 2015 11:47 am

ராஜா wrote:அதானே ... பேசாமல் ஆதிரா அக்காவின் விருதுகள் என்று தனி பகுதி ஆரம்பித்து விடலாம் , அப்ப தான் லக்ஷ்மி போன்றோர் அங்கும் இங்கும் தேடி அலையாமல் ஒரே இடத்தில் அனைத்தையும் படித்து வயிற்றெரிச்சல் அடையலாம் புன்னகை

நாம அல்லது ஆதிரா ஏன் அவங்களுக்கு ஒரு விருது தரக்கூடாது? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 24, 2015 2:09 pm

யினியவன் wrote:
ராஜா wrote:அதானே ... பேசாமல் ஆதிரா அக்காவின் விருதுகள் என்று தனி பகுதி ஆரம்பித்து விடலாம் , அப்ப தான் லக்ஷ்மி போன்றோர் அங்கும் இங்கும் தேடி அலையாமல் ஒரே இடத்தில் அனைத்தையும் படித்து வயிற்றெரிச்சல் அடையலாம் புன்னகை

நாம அல்லது ஆதிரா ஏன் அவங்களுக்கு ஒரு விருது தரக்கூடாது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171113கொடுக்கலாமே , நல்ல பெயராக தேர்வு செய்யுங்கள் அண்ணா புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 24, 2015 2:11 pm

வாழ்த்துக்கள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 25, 2015 7:33 pm

சேவாரத்னா விருது பெற்ற ஆதிராவுக்கு வாழ்த்துக்கள் !

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் என்று இருக்கவேண்டும் .

அதுசரி JUDGE என்ற சொல்லுக்கு நீதியரசர் என்ற தமிழாக்கம் சரிதானா ?

கவிஞர்களை " கவியரசர் " என்று நாம் சொல்லுவதில்லை .
ஆசிரியர்களை " கல்விக்கரசர் " என்று நாம் அழைப்பதில்லை !
மருத்துவர்களை " மருத்துவ அரசர் " என்று நாம் அழைப்பதில்லை !

இப்படியிருக்க

நீதிபதிகளை மட்டும் " நீதி அரசர் " என்று அழைப்பது முறைதானா ?

" நடுவர் " என்ற அழகான தமிழ்ச் சொல் இருக்க " நீதி அரசர் " என்ற சொல் தேவைதானா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 25, 2015 11:14 pm

M.Jagadeesan wrote:சேவாரத்னா விருது பெற்ற ஆதிராவுக்கு வாழ்த்துக்கள் !

உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ச. மோகன் என்று இருக்கவேண்டும் .

அதுசரி JUDGE என்ற சொல்லுக்கு நீதியரசர் என்ற தமிழாக்கம் சரிதானா ?

கவிஞர்களை " கவியரசர் " என்று நாம் சொல்லுவதில்லை .
ஆசிரியர்களை " கல்விக்கரசர் " என்று நாம் அழைப்பதில்லை !
மருத்துவர்களை " மருத்துவ அரசர் " என்று நாம் அழைப்பதில்லை !

இப்படியிருக்க

நீதிபதிகளை மட்டும் " நீதி அரசர் " என்று அழைப்பது முறைதானா ?

" நடுவர் " என்ற அழகான தமிழ்ச் சொல் இருக்க " நீதி அரசர் " என்ற சொல் தேவைதானா ?
மேற்கோள் செய்த பதிவு: 1171292

மாவட்ட,  உயர் நீதி மன்ற நடுவர்களை நீதிபதி (Judge )என்று கூறுவார்கள். உச்சநீதி மன்ற நடுவர்களை ( Justice) நீதியரசர் என்று கூறுவார்கள். நீதியரசர் என்பதும் தமிழ்ச்சொல்லே.

சேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Tசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Hசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Iசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Rசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Aசேவா ரத்னா விருது - ஆதிரா - Page 3 Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 26, 2015 5:45 pm

Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:
Aathira wrote:
ஜாஹீதாபானு wrote:மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1170964
மனமார்ந்த நன்றிகள் பானு. அன்பு மலர் ஐ லவ் யூ பையன் எப்படி இருக்கான்?
மேற்கோள் செய்த பதிவு: 1170971

நல்லா இருக்கான் அக்கா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170972
டிரீட் எப்ப பானு?
மேற்கோள் செய்த பதிவு: 1170980

என்ன ட்ரீட் ???????? மாணிக் காற்று உங்க பக்கம் எப்போது வீசியது அக்கா...

ட்ரீட் எப்போ எங்கேனு நீங்க சொல்லுங்கக்கா . ஏன்னா நீங்க எப்போதுமேபடிப்பு வேலை என சுற்றிச் சுழலும் பெண்மணிபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக