ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு

4 posters

Go down

நூறு Empty நூறு

Post by Hari Prasath Thu Oct 22, 2015 12:53 pm

நூறு என்ற தலைப்பை பார்த்து "இவன் ஏன் இப்படி பதிவுகள் போடுகிறான்" என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது.நான் என்ன செய்வது,இது எனது நூறாவது பதிவு.ஏதாவது புதியதாக பதிவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தேன்.ஒன்றும் புதியதாய் தோன்றவில்லை.எனவே இம்முறையும் பதிவு இல்லை 'பகிர்வு' மட்டுமே
100 (நூறு) (ஆங்கிலம்: One Hundred) என்பது தமிழ் எண்களில் ௱ அல்லது ௧௦௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.நூறு என்பது தொன்னூற்று ஒன்பதுக்கும் நூற்று ஒன்றுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.


கணிதவியல்
காரணிகள்
நூறின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10, 20, 25, 50, 100 என்பனவாகும்.
சிறப்புகள்
விழுக்காடு கணிப்பதற்கு நூறு எண்ணே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது
முதல் ஒன்பது பகா எண்களின் கூட்டுத்தொகை நூறு ஆகும்
நான்கு இணை (சோடி) பகா எண்களின் கூட்டுத்கொகை (47 + 53, 17 + 83, 3 + 97, 41 + 59)
முதல் நான்கு எண்களின் மூன்றடுக்கு கூட்டுத்தொகை நூறு (100 = 13 + 23 + 33 + 43)
அதுமட்டுமின்றி, 26 + 62 = 100, அதனால் 100 என்பது ஒரு லேலண்டு எண் ஆகும்.
நூறு 18- கோண எண்ணாகும்
நூறு ஒரு ஹசார்டு எண் ஆகும்
மிகச்சரியாக 100 பகா எண்களின் இலக்கங்கள் ஏறு வரிசையில் அமைந்த்துள்ளது (எ. கா. 239, 2357 மற்றும் பல)

அறிவியல்

100 என்பது பெர்மியத்தின் அணுவெண் ஆகும்.
செல்சியஸ் அளவுகோளில் 100 என்பது, நீரின் கொதிநிலையைக் குறிக்கும்.

அரசியல்
ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மிகச்சரியாக நூறு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பதினை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

பணம்
பெரும்பாலான நாடுகளில் 100-என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு நாணயம் மற்றும் பண மதிப்பீடு செய்யப்படுகிறது.
எ.கா. 100 பைசா = 1 ரூபாய்
ஐக்கிய அமெரிக்க நூறு டாலர் நோட்டு. 2009 இல் வெளியிடப்பட்டது

பொழுதுபோக்கு
ஒரு திரைப்படம் அல்லது மேடை நாடகம் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக நடந்தால், அத்திரைப்படம் அல்லது மேடை நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விளையாட்டு
பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 என்ற எண் முக்கிய பங்கு வகிக்கின்றது.
100 மீற்றர் ஓட்டப் பந்தயம் என்பதில் துவங்கி பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 அல்லது அதனுடைய அடுக்கை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்களின் இலக்கின் தூரம் நிர்ணயிக்கப்படுகின்றன.
துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர்.

பிற துறைகள்
வரலாற்றில் ஆண்டுகள் 100 அடிப்படையில் நூற்றாண்டுகளாகக் கணக்கிடப்படுகின்றன. நூற்றாண்டில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை 100
இந்தியா, இசுரேல், நேபாளம் மற்றும் கிரீசு நாடுகளில் 100 என்பது காவல்துறையினரின் தொலைபேசி எண்
பெல்ஜியத்தில், 100 என்பது தீயணைப்பு மற்றும் நோயாளர் ஊர்தியை (ஆம்புலன்சு) தொடர்பு கொள்ள பயன்படும் தொலைபேசி எண்ணாகும்
ஐக்கிய ராச்சிய நாடுகளில், 100 என்பது தொலைபேசி இணைப்பகத்தின் எண்
100 என்பது மீயுரை பரிமாற்ற நெறிமுறையில் வாடிக்கையாளர் தன்னுடைய கோரிக்கையினை தொடர வேண்டும் என்பதற்கான அறிவிப்பு
-------------------------------------------------
நன்றி:விக்கிப்பீடியா
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by T.N.Balasubramanian Thu Oct 22, 2015 1:03 pm

இந்த பதிவிற்கு உங்களுக்கு 100/100 மார்க் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by சசி Thu Oct 22, 2015 8:15 pm

வாழ்த்துக்கள். ரமணியன் ஐயா 100/100 மதிப்பெண் வழங்கி விட்டார். அப்புறம் என்ன?நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள். ஐயா எனக்கு என்ன? மதிப்பெண்?


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by T.N.Balasubramanian Thu Oct 22, 2015 8:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:வாழ்த்துக்கள். ரமணியன் ஐயா 100/100 மதிப்பெண் வழங்கி விட்டார். அப்புறம் என்ன?நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள். ஐயா எனக்கு என்ன? மதிப்பெண்?
மேற்கோள் செய்த பதிவு: 1170867

மதிப் பெண்களுக்கு
மதிப்பெண் கொடுக்க முடியாதே ,சசி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by Hari Prasath Thu Oct 22, 2015 8:58 pm

Sasiiniyan Sasikaladevi wrote:வாழ்த்துக்கள். ரமணியன் ஐயா 100/100 மதிப்பெண் வழங்கி விட்டார். அப்புறம் என்ன?நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள். ஐயா எனக்கு என்ன? மதிப்பெண்?

நன்றி ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by சசி Thu Oct 22, 2015 9:36 pm

மதிப் பெண்ணாக பாவித்ததிற்கு நன்றி நூறு 1571444738 ஐயா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:56 am

நூறு அருமை, 100க்கு 100 அதை விட அற்புதம்.நன்றி ஹரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by Hari Prasath Fri Oct 23, 2015 10:40 am

பழ.முத்துராமலிங்கம் wrote:நூறு அருமை, 100க்கு 100 அதை விட அற்புதம்.நன்றி ஹரி.

மிக்க நன்றி ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நூறு Empty Re: நூறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum