புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
Page 1 of 1 •
- kavineleஇளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
பற்களை
பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆலும்
வேலும் பல்லுக்கு உறுதி…
என்று பழமொழி சொல்லுவார்கள்.
நம்மில்
பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த
காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது
வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக
இருக்கும் .
மொத்தம்
உள்ள 32
பற்களை ஒரு
முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து
30க்குள்
தான் இருக்கும்.
போனதுபோகட்டும்.
இருப்பதையாவது
எப்படி பாதுகாப்பது
என்று பார்ப்போம்
முதலில்
பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்.
1.
முகத்திற்கு
அழகு சேர்க்க பயன்படுகிறது.
2.
அழகான
உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3.
சிறந்த
சிரிப்புக்கு பயன்படுகிறது.
4.
உண்ணும்
உணவை நன்றாக மென்று உண்பதற்கு
பயன்படுகிறது.
பல்லின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்.
பற்களின்
அமைப்பு
1,2
வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்கள்
4-
முதல்
கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
கடைவாய்ப்பல்.
20
- பால்
பற்களும் 7
வயது
முதல் 12
வயது
வரை விழுந்து
அந்த
இடத்தில் நிலையான பற்கள்
முளைக்கின்றன.
நிலையான
பற்கள்
1,2
- வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்
4-
முதல்
முன்கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
முன் கடைவாய்ப்பல்.
6-
முதல்
கடைவாய் பல்.
7-
இரண்டாம்
கடைவாய் பல்.
8-மூன்றாம்
கடைவாய் பல்.
பற்களை
பார்த்தோம்.
இனி
அதை பாதுகாப்பது பற்றி
அறிந்துகொள்வோம்.
பற்களை
பாதுகாக்கும் வழிகள்.
1.காலையில்
ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல்
வேண்டும்.
2. நாக்கை
சுத்தம் செய்ய வேண்டும்.
3.
உணவு
உட்கொண்டு முடித்தவுடன்
வாயை கொப்பளித்தல் வேண்டும்
4.
ஆரோக்கியமான
பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து
உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.
5.
இனிப்பு
- சாக்லேட்
மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப்
பொருட்களை சாப்பிடாமல்
தவிர்த்தல் வேண்டும்.
6. ப்ளுரைட்
கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல்
வேண்டும்.
7.
ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பல்
மருத்துவரை அணுகி பல்லை
பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பாராமரிப்பற்ற,நோய்கள்
நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.
நன்கு
பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான
வாய் மற்றும் பற்கள்.
பற்களில்
வரும் பொதுவான நோய்கள்
பற்களில்
நோய் வரக்காரணங்கள்
1.
பற்களை
முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல்
இருப்பது.
2.
ஆரோக்கியமற்ற
உணவுப்பழக்கங்கள். அதிகமான
இனிப்பு உண்பது. சுத்தமில்லாத
உணவு
வகைகள்.
3.
தவறான
வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது.
(பல்லால்
பாட்டில் திறப்பது உட்பட)
4.
விபத்தால்
பல்(முன்
பற்கள்)
உடைந்து
போவது.
5.
உடலில்
வரும் மற்ற நோய்கள்
மற்றும் நிலைகளினால் பல்லில்
ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:-
சர்க்கரை
வியாதி உள்ளவர்களுக்கு வரும்
பல் பிரச்சனைகள்).
பல்
மருத்துவரால் செய்யப்படும்
முக்கிய சிகிச்சை. பொதுவான
ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1.
சொத்தை
வருவதற்கு முன்பாகவே
பற்களை சுத்தம் செய்து
சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit
and fissure sealant)
2.
பற்களை
உறுதிப்படுத்த ப்ளுரைடு
ஜெல்லை பற்களின் மேல்
செலுத்துதல்
3.
ஆரம்ப
நிலையில் உள்ள சொத்தையை
சுத்தம் செய்து அடைத்தல்.(filling)
4.
பற்களின்
மேல் படிந்துள்ள காரைகளை
சுத்தம் செய்தல்(Scaling)
நோய்
முற்றிய நிலையில் செய்ய
வேண்டிய சிகிச்சைகள்.
1.
பல்லை
எடுத்தல்.
2.
செயற்கை
பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3.
வேர்
சிகிச்சை.
4.
வேர்
அறுவை சிகிச்சை.
5.
ஈறு
அறுவை சிகிச்சை.
புகையிலை,
குட்கா,
பான்
போன்றவற்றை பயன்படுததுவதால்
” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்.
புகையிலையினால்
வாயில் ஏற்படும் ஆரம்பநிலை
மாற்றங்கள்.
1.
வாயில்
எரிச்சல்.
2.
வாய்
திறக்கும் அளவு குறைந்து
போதல்.
3.
வலி
இல்லாத வெண்படலம்.
4.
சிவந்த
மேல் அன்னம்(புகைப்பதால்
ஏற்படுவது)
பல்
சொத்தை ஏற்படுவதற்கான
அறிகுறிகள்.
1.
பல்
கறுப்பு நிறமாக மாறுவது.
2.
பல்லில்
குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3.
குளிர்ந்த
மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது
கூச்சம் மற்றும் வலி.
4.
பல்லில்
வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5.
பல்லில்
வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம்
இருத்தல்.
குழந்தைகளின்
பல் பராமரிப்பு.
1.
பால்
பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது
முக்கியம்.
2..
நோய்
ஏற்பட்டு பல்லை இழக்க
நேரிட்டால் நிலையான பற்கள்
சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3.
இனிப்பு
-
மிட்டாய்
-
பிஸ்கேட்
-
இவற்றின்
அளவை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
4.
முதல்
பல் முளைத்த நாள் முதல் பல்லை
சுத்தம் செய்ய வேண்டும்.
5.
விரலில்
அணியக்கூடிய பிரஷ் கொண்டு
குழந்தைகளின் பற்களை சுத்தம்
செய்தல் வேண்டும்.
6.
காய்கறி
மற்றும் நார்ச்சத்து மிக்க
உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7.
இரவில்
படுக்கும் முன் குழந்தைக்கு
புட்டிபால் (சர்க்கரை
கலந்த பால்)
கொடுக்க
கூடாது.
அப்படி
கொடுத்தால்
எல்லா பால் பற்களுமே
சொத்தையில் சிதையும் வாய்ப்பு
உள்ளது.
8.
உறக்கப்
போகும் முன் குழந்தையின்
பற்களை துலக்கிவிட வேண்டும்.
9.
மூன்று
மாதத்திற்கு ஒருமுறை
குழந்தையை பல்டாக்டரிடம்
காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து
கொள்ளவேண்டும்.
சிறந்த
முறையில் பற்களை துலக்குவது
எப்படி?
வந்தபின்பு
அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது
சால சிறந்தது.
இந்த
கட்டுரையை படித்தபின் நீங்கள்
மீண்டும் பல் துலக்குகையில்
இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு
வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த
வெற்றியே.
பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆலும்
வேலும் பல்லுக்கு உறுதி…
என்று பழமொழி சொல்லுவார்கள்.
நம்மில்
பலபேருக்கு பல்தான் தகறாறு. அந்த
காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது
வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக
இருக்கும் .
மொத்தம்
உள்ள 32
பற்களை ஒரு
முறை எண்ணிப்பாருங்கள். 25லிருந்து
30க்குள்
தான் இருக்கும்.
போனதுபோகட்டும்.
இருப்பதையாவது
எப்படி பாதுகாப்பது
என்று பார்ப்போம்
முதலில்
பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்.
1.
முகத்திற்கு
அழகு சேர்க்க பயன்படுகிறது.
2.
அழகான
உச்சரிப்பிற்கு பயன்படுகிறது.
3.
சிறந்த
சிரிப்புக்கு பயன்படுகிறது.
4.
உண்ணும்
உணவை நன்றாக மென்று உண்பதற்கு
பயன்படுகிறது.
பல்லின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்.
பற்களின்
அமைப்பு
1,2
வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்கள்
4-
முதல்
கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
கடைவாய்ப்பல்.
20
- பால்
பற்களும் 7
வயது
முதல் 12
வயது
வரை விழுந்து
அந்த
இடத்தில் நிலையான பற்கள்
முளைக்கின்றன.
நிலையான
பற்கள்
1,2
- வெட்டுப்பற்கள்.
3-
சிங்கப்பல்
4-
முதல்
முன்கடைவாய்ப்பல்
5-
இரண்டாம்
முன் கடைவாய்ப்பல்.
6-
முதல்
கடைவாய் பல்.
7-
இரண்டாம்
கடைவாய் பல்.
8-மூன்றாம்
கடைவாய் பல்.
பற்களை
பார்த்தோம்.
இனி
அதை பாதுகாப்பது பற்றி
அறிந்துகொள்வோம்.
பற்களை
பாதுகாக்கும் வழிகள்.
1.காலையில்
ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல்
வேண்டும்.
2. நாக்கை
சுத்தம் செய்ய வேண்டும்.
3.
உணவு
உட்கொண்டு முடித்தவுடன்
வாயை கொப்பளித்தல் வேண்டும்
4.
ஆரோக்கியமான
பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து
உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.
5.
இனிப்பு
- சாக்லேட்
மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப்
பொருட்களை சாப்பிடாமல்
தவிர்த்தல் வேண்டும்.
6. ப்ளுரைட்
கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல்
வேண்டும்.
7.
ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பல்
மருத்துவரை அணுகி பல்லை
பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
பாராமரிப்பற்ற,நோய்கள்
நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.
நன்கு
பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான
வாய் மற்றும் பற்கள்.
பற்களில்
வரும் பொதுவான நோய்கள்
பற்களில்
நோய் வரக்காரணங்கள்
1.
பற்களை
முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல்
இருப்பது.
2.
ஆரோக்கியமற்ற
உணவுப்பழக்கங்கள். அதிகமான
இனிப்பு உண்பது. சுத்தமில்லாத
உணவு
வகைகள்.
3.
தவறான
வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது.
(பல்லால்
பாட்டில் திறப்பது உட்பட)
4.
விபத்தால்
பல்(முன்
பற்கள்)
உடைந்து
போவது.
5.
உடலில்
வரும் மற்ற நோய்கள்
மற்றும் நிலைகளினால் பல்லில்
ஏற்படும் பாதிப்பு.
(உதாரணம்:-
சர்க்கரை
வியாதி உள்ளவர்களுக்கு வரும்
பல் பிரச்சனைகள்).
பல்
மருத்துவரால் செய்யப்படும்
முக்கிய சிகிச்சை. பொதுவான
ஆரம்ப நிலை சிகிச்சைகள்.
1.
சொத்தை
வருவதற்கு முன்பாகவே
பற்களை சுத்தம் செய்து
சொத்தை வராமல் அடைத்தல்.
(Pit
and fissure sealant)
2.
பற்களை
உறுதிப்படுத்த ப்ளுரைடு
ஜெல்லை பற்களின் மேல்
செலுத்துதல்
3.
ஆரம்ப
நிலையில் உள்ள சொத்தையை
சுத்தம் செய்து அடைத்தல்.(filling)
4.
பற்களின்
மேல் படிந்துள்ள காரைகளை
சுத்தம் செய்தல்(Scaling)
நோய்
முற்றிய நிலையில் செய்ய
வேண்டிய சிகிச்சைகள்.
1.
பல்லை
எடுத்தல்.
2.
செயற்கை
பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.
3.
வேர்
சிகிச்சை.
4.
வேர்
அறுவை சிகிச்சை.
5.
ஈறு
அறுவை சிகிச்சை.
புகையிலை,
குட்கா,
பான்
போன்றவற்றை பயன்படுததுவதால்
” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்.
புகையிலையினால்
வாயில் ஏற்படும் ஆரம்பநிலை
மாற்றங்கள்.
1.
வாயில்
எரிச்சல்.
2.
வாய்
திறக்கும் அளவு குறைந்து
போதல்.
3.
வலி
இல்லாத வெண்படலம்.
4.
சிவந்த
மேல் அன்னம்(புகைப்பதால்
ஏற்படுவது)
பல்
சொத்தை ஏற்படுவதற்கான
அறிகுறிகள்.
1.
பல்
கறுப்பு நிறமாக மாறுவது.
2.
பல்லில்
குழி ஏற்பட்டு உணவு தங்குவது.
3.
குளிர்ந்த
மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது
கூச்சம் மற்றும் வலி.
4.
பல்லில்
வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.
5.
பல்லில்
வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம்
இருத்தல்.
குழந்தைகளின்
பல் பராமரிப்பு.
1.
பால்
பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது
முக்கியம்.
2..
நோய்
ஏற்பட்டு பல்லை இழக்க
நேரிட்டால் நிலையான பற்கள்
சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்.
3.
இனிப்பு
-
மிட்டாய்
-
பிஸ்கேட்
-
இவற்றின்
அளவை குறைத்துக்கொள்ள
வேண்டும்.
4.
முதல்
பல் முளைத்த நாள் முதல் பல்லை
சுத்தம் செய்ய வேண்டும்.
5.
விரலில்
அணியக்கூடிய பிரஷ் கொண்டு
குழந்தைகளின் பற்களை சுத்தம்
செய்தல் வேண்டும்.
6.
காய்கறி
மற்றும் நார்ச்சத்து மிக்க
உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
7.
இரவில்
படுக்கும் முன் குழந்தைக்கு
புட்டிபால் (சர்க்கரை
கலந்த பால்)
கொடுக்க
கூடாது.
அப்படி
கொடுத்தால்
எல்லா பால் பற்களுமே
சொத்தையில் சிதையும் வாய்ப்பு
உள்ளது.
8.
உறக்கப்
போகும் முன் குழந்தையின்
பற்களை துலக்கிவிட வேண்டும்.
9.
மூன்று
மாதத்திற்கு ஒருமுறை
குழந்தையை பல்டாக்டரிடம்
காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து
கொள்ளவேண்டும்.
சிறந்த
முறையில் பற்களை துலக்குவது
எப்படி?
வந்தபின்பு
அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது
சால சிறந்தது.
இந்த
கட்டுரையை படித்தபின் நீங்கள்
மீண்டும் பல் துலக்குகையில்
இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு
வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த
வெற்றியே.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பற்கள் பற்றிய எல்லா நன்மைகள்..எப்படி பாதுக்காக்கனும் என்றெல்லாம் ,,அருமையா சொல்லி உள்ளது இக கட்டுரை..நன்றிகள் நண்பரே ,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|