புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:30 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
167 Posts - 79%
heezulia
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
1 Post - 0%
Guna.D
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
1 Post - 0%
prajai
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
1 Post - 0%
Pampu
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
332 Posts - 78%
heezulia
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
8 Posts - 2%
prajai
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_m10மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த!

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun Nov 15, 2009 6:41 pm

மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த!
சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt Shift NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்.
அன்புடன்,
M.C.KRISHNAN

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2009 6:58 pm

https://eegarai.darkbb.com/-f23/--t7017.htm#64592

இந்த பதிவு ஏற்கனவே நம் தளத்தில் இருக்கிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக