ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

+9
Dr.S.Soundarapandian
Hari Prasath
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
அருண்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
விமந்தனி
13 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Tue 20 Oct 2015 - 2:50

First topic message reminder :

ஒரு சின்ன சிற்றுலா [You must be registered and logged in to see this image.] செல்லும் எண்ணம்.

அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....

பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான். ஜாலி ஜாலி

வரலாறை தொடர வந்து விடுவேன்...... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sat 31 Oct 2015 - 0:30

அருண் wrote:இங்க பார் ரா....சுற்றுலா இனிமையாய் அமையட்டும் அக்கா..

வரும் போது அந்த பஞ்சாமிர்தத மறந்து விடாதிங்க????????? :நல்வரவு:
மறக்கலை .... வாங்கியாச்சு!

நன்றிகள் அருண்! தாமதித்ததற்கு sorry .

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sat 31 Oct 2015 - 0:30

ஜாஹீதாபானு wrote:நல்லபடியாக போயிட்டு வாங்கக்கா ....

[You must be registered and logged in to see this image.]
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 1571444738 சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 1571444738 சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 1571444738

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sat 31 Oct 2015 - 0:32

M.M.SENTHIL wrote:
அக்கா... நலமா....

சுற்றுலா இன்பமாய் செல்ல வாழ்த்துக்கள்....

வரலாற்று நாயகியான அக்காவுக்கு நீங்கள் செல்லும் பழநியின் வரலாற்றை கீழே இடுகிறேன்.. புன்னகை புன்னகை புன்னகை
பழனி வரலாறு அருமை. நன்றி செந்தில்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sat 31 Oct 2015 - 0:34

Hari Prasath wrote:
எங்கள் மாவட்டத்திற்கு வரவிருக்கும் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
:வணக்கம்::வணக்கம்::வணக்கம்:
என்னதிது...? வரவேற்ப்பு மிக பலமாக இருந்திருக்கிறதே...? நன்றிகள் ஹரி!

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sat 31 Oct 2015 - 0:42

T.N.Balasubramanian wrote:
Hari Prasath wrote:
எங்கள் மாவட்டத்திற்கு வரவிருக்கும் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
:வணக்கம்::வணக்கம்::வணக்கம்:
கொடநாடு செல்லும் ஜெயலலிதா பெறும் வரவேற்புகள் நினைவுக்கு வருகிறது .
எமக்கு சந்தோஷமே !

ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விஸ்வாஜீ Sat 31 Oct 2015 - 9:09

விமந்தனி wrote:

[You must be registered and logged in to see this link.]

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 3838410834 சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 3838410834 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by T.N.Balasubramanian Sat 31 Oct 2015 - 17:31

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.

ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்....... சோகம் சோகம்
நீங்க ஒரே பிசி .
அங்கே ஏதாவது விருது தரும் விழா ஏற்பாடு பண்ணினால்தான் ,
உங்களால் வரமுடியும் , என்பதால் கூப்பிட வில்லையாம் . புன்னகை புன்னகை
ரமணியன்
நன்றி நன்றி  ஆமாம் ஐயா. அக்கா வாங்காத விருதுகளே இல்லையே...
வாங்காத விருதுகளா ? அர்த்தம் வேற மாதிரி ஆகிவிடும் .
பெறாத விருதுகள் சரியாக இருக்குமல்லவா !!
{  reading between the lines , சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது }

ரமணியன்
என்ன ஐயா சொல்லுகிறீர்கள் வேறு அர்த்தம் வருகிறதா...? அடக்கடவுளே...! அக்கா மன்னிக்கணும் என்னை. ஆனாலும் ஐயா, வாங்காத விருதுகளை விட பெறாத விருதுகள் என்ற வார்த்தை உயர்வாக தான் தெரிகிறது.

{ reading between the lines , சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது } .............சமீப காலங்களில் என்றால்....................??????????????????
[You must be registered and logged in to see this link.]

சமீப காலங்கள் என்றால்
சமீப காலங்கள்தான் .

அதாவது
அனுபவித்து ரசிக்க வேண்டிய விஷயங்களை
அனாவசியமாக ஆராயக் கூடாது என்று அர்த்தமாம் !

பழனி மலையில் போகர் கூறிய அறிவுரை இது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by T.N.Balasubramanian Sat 31 Oct 2015 - 22:31

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
ரமணியன் சார்......
பிசியிலிருந்து ரெண்டு நாள் எங்காவது போகனும் போல இருக்கு.......
ஈடரை உறவுகள் டிரிப் ஒன்று ஏற்பாடு செய்யலாமா இரமணியன் சார்?
ஒ .............ஒ !
நல்ல ஐடியா .  எங்கெல்லாம் போகலாம் ,எப்போது போகலாம் , எப்பிடி போகலாம் , யார் யாருக்கு கலந்து கொள்ள விருப்பம் , அதையொட்டி வாகனம் , உணவு ஏற்பாடுகள் பண்ணவேண்டும் .
டிசம்பர் மாதம் , 15 தேதிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் . மழைக்காலம் முடிந்து இருக்கும் .
அதிக உஷ்ணமும் இருக்காது .
முதலில் யார் யாருக்கு வருவதற்கு வசதியாக இருக்கும் எனக்கேட்டு ,ஒரு லிஸ்ட் தயார் பண்ணலாம்

ரமணியன்
ஓ...! சூப்பர்...!! நல்ல யோசனை.... மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this link.]

சூப்பர் என்றும் , நல்ல யோசனை என்று வழி மொழிவதற்கு ஒரு சுற்றுலா மந்திரியா ?
காரியத்தில் இறங்குக !
சுற்றறிக்கை ஒன்று வெளியிடுங்கள்
எதாவது உதவி வேண்டுமெனில் , உரிமையுடன் கேளுங்கள்
தோள் கொடுக்க , ஆதிராவும் இருப்பார்கள் . பிள்ளையார் சுழி போட்டதே அவர்தான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sun 1 Nov 2015 - 1:22

T.N.Balasubramanian wrote:
சமீப காலங்கள் என்றால்
சமீப காலங்கள்தான் .

அதாவது
அனுபவித்து ரசிக்க  வேண்டிய விஷயங்களை
அனாவசியமாக ஆராயக் கூடாது என்று அர்த்தமாம் !

பழனி மலையில் போகர் கூறிய அறிவுரை இது

ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வசூல் ராஜா MBBS ல கூட இப்படித்தான் சொல்றாங்க ஐயா.... ஓரக்கண் பார்வை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sun 1 Nov 2015 - 1:24

T.N.Balasubramanian wrote:
சூப்பர் என்றும் , நல்ல யோசனை என்று வழி மொழிவதற்கு  ஒரு சுற்றுலா மந்திரியா ?
காரியத்தில் இறங்குக !
சுற்றறிக்கை ஒன்று வெளியிடுங்கள்
எதாவது உதவி வேண்டுமெனில் , உரிமையுடன் கேளுங்கள்
தோள்  கொடுக்க , ஆதிராவும் இருப்பார்கள் . பிள்ளையார் சுழி போட்டதே அவர்தான் .

ரமணியன்  
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி - Page 6 Empty Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum