Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
+9
Dr.S.Soundarapandian
Hari Prasath
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
அருண்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
விமந்தனி
13 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
First topic message reminder :
ஒரு சின்ன சிற்றுலா [You must be registered and logged in to see this image.] செல்லும் எண்ணம்.
அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....
பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான்.
வரலாறை தொடர வந்து விடுவேன்......
அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....
பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான்.
வரலாறை தொடர வந்து விடுவேன்......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
இதெல்லாம் ரொம்ப அநியாயம்.யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
நீந்திக் கூட போகலாம்னு சொன்னேன் அதை சொல்லலையே
கலைஞர் பாணியில் நெஞ்சுக்கு நீந்தி ன்னு பெரும் தொடர் வந்து எழுதுவாங்க
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
எங்கே... குடைக்கடியில ஒருத்தரையும் காணோமே.....T.N.Balasubramanian wrote:சென்னையில் மழை
ஒரு வேளை கொடைக்கானலில்
ஒரே குடை காணலோ????
[You must be registered and logged in to see this image.]
இதுலே நம்ம உறவுகளை எப்பிடி கண்டு பிடிக்கிறது ?
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
ஆனாலும் அக்காவுக்கு எப்பவுமே விளையாட்டு தான்....Aathira wrote:வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
.
.
.
.
.
நன்றிகள் அக்கா.
Last edited by விமந்தனி on Thu Oct 29, 2015 11:37 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
நன்றி ஷோபனா!shobana sahas wrote:ஜாலியாக போயிட்டு வாருங்கள் அக்கா . சூப்பர்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
எனக்கும் ஆசை தான். ஆனால் எங்கே...? நெட் problem எல்லா இடத்துலயும் துரத்துகிறதே....!விஸ்வாஜீ wrote:அங்கிருந்தே போட்டோக்களுடன் பதிவிடுங்கள் உங்களுடன் நாங்களும் மகிழ்கிறோம்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
ஆமாம் ஐயா. அக்கா வாங்காத விருதுகளே இல்லையே...T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]Aathira wrote:வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
நீங்க ஒரே பிசி .
அங்கே ஏதாவது விருது தரும் விழா ஏற்பாடு பண்ணினால்தான் ,
உங்களால் வரமுடியும் , என்பதால் கூப்பிட வில்லையாம் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
ஓ...! சூப்பர்...!! நல்ல யோசனை....T.N.Balasubramanian wrote:ஒ .............ஒ !Aathira wrote:
ரமணியன் சார்......
பிசியிலிருந்து ரெண்டு நாள் எங்காவது போகனும் போல இருக்கு.......
ஈடரை உறவுகள் டிரிப் ஒன்று ஏற்பாடு செய்யலாமா இரமணியன் சார்?
நல்ல ஐடியா . எங்கெல்லாம் போகலாம் ,எப்போது போகலாம் , எப்பிடி போகலாம் , யார் யாருக்கு கலந்து கொள்ள விருப்பம் , அதையொட்டி வாகனம் , உணவு ஏற்பாடுகள் பண்ணவேண்டும் .
டிசம்பர் மாதம் , 15 தேதிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் . மழைக்காலம் முடிந்து இருக்கும் .
அதிக உஷ்ணமும் இருக்காது .
முதலில் யார் யாருக்கு வருவதற்கு வசதியாக இருக்கும் எனக்கேட்டு ,ஒரு லிஸ்ட் தயார் பண்ணலாம்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஓ...! சூப்பர்...!! நல்ல யோசனை....T.N.Balasubramanian wrote:ஒ .............ஒ !Aathira wrote:
ரமணியன் சார்......
பிசியிலிருந்து ரெண்டு நாள் எங்காவது போகனும் போல இருக்கு.......
ஈடரை உறவுகள் டிரிப் ஒன்று ஏற்பாடு செய்யலாமா இரமணியன் சார்?
நல்ல ஐடியா . எங்கெல்லாம் போகலாம் ,எப்போது போகலாம் , எப்பிடி போகலாம் , யார் யாருக்கு கலந்து கொள்ள விருப்பம் , அதையொட்டி வாகனம் , உணவு ஏற்பாடுகள் பண்ணவேண்டும் .
டிசம்பர் மாதம் , 15 தேதிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் . மழைக்காலம் முடிந்து இருக்கும் .
அதிக உஷ்ணமும் இருக்காது .
முதலில் யார் யாருக்கு வருவதற்கு வசதியாக இருக்கும் எனக்கேட்டு ,ஒரு லிஸ்ட் தயார் பண்ணலாம்
ரமணியன்
நாங்கள் வரவேற்கிறோம் அய்யா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஆமாம் ஐயா. அக்கா வாங்காத விருதுகளே இல்லையே...T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]Aathira wrote:வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
நீங்க ஒரே பிசி .
அங்கே ஏதாவது விருது தரும் விழா ஏற்பாடு பண்ணினால்தான் ,
உங்களால் வரமுடியும் , என்பதால் கூப்பிட வில்லையாம் .
ரமணியன்
வாங்காத விருதுகளா ? அர்த்தம் வேற மாதிரி ஆகிவிடும் .
பெறாத விருதுகள் சரியாக இருக்குமல்லவா !!
{ reading between the lines , சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது }
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
என்ன ஐயா சொல்லுகிறீர்கள் வேறு அர்த்தம் வருகிறதா...? அடக்கடவுளே...! அக்கா மன்னிக்கணும் என்னை. ஆனாலும் ஐயா, வாங்காத விருதுகளை விட பெறாத விருதுகள் என்ற வார்த்தை உயர்வாக தான் தெரிகிறது.T.N.Balasubramanian wrote:வாங்காத விருதுகளா ? அர்த்தம் வேற மாதிரி ஆகிவிடும் .விமந்தனி wrote:ஆமாம் ஐயா. அக்கா வாங்காத விருதுகளே இல்லையே...T.N.Balasubramanian wrote:நீங்க ஒரே பிசி .Aathira wrote:வாழ்த்துகள் விமந்தனி. மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்.
ஆனா எங்களையும் கூப்பிட்டு இருக்கலாம்.......
அங்கே ஏதாவது விருது தரும் விழா ஏற்பாடு பண்ணினால்தான் ,
உங்களால் வரமுடியும் , என்பதால் கூப்பிட வில்லையாம் .
ரமணியன்
பெறாத விருதுகள் சரியாக இருக்குமல்லவா !!
{ reading between the lines , சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது }
ரமணியன்
{ reading between the lines , சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது } .............சமீப காலங்களில் என்றால்....................??????????????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
» செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
» செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum