Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
+9
Dr.S.Soundarapandian
Hari Prasath
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
அருண்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
விமந்தனி
13 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
First topic message reminder :
ஒரு சின்ன சிற்றுலா [You must be registered and logged in to see this image.] செல்லும் எண்ணம்.
அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....
பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான்.
வரலாறை தொடர வந்து விடுவேன்......
அதனால், 21 - 25 வரை நான் லீவ்.
.
.
எங்கே...?
.
.
.
.
பக்கத்துல தான் ....
பழனி... [You must be registered and logged in to see this image.] கொடைக்கானல்..... [You must be registered and logged in to see this image.]
.
.
.
.
.
25 க்கு அப்புறம்...?
.
.
.
.
.
.
ரெஸ்ட்...! [You must be registered and logged in to see this image.] ஜஸ்ட் ஒரே வார ரெஸ்ட் தான்.
வரலாறை தொடர வந்து விடுவேன்......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
எம்.எம்.செந்தில் அவர்களே !
நல்ல பதிவைத் தந்துள்ளீர்கள் !
சங்க இலக்கியத்தோடு தொடர்புடையதல்லவா? இதற்கு மதிப்பே தனி !
நல்ல பதிவைத் தந்துள்ளீர்கள் !
சங்க இலக்கியத்தோடு தொடர்புடையதல்லவா? இதற்கு மதிப்பே தனி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]Hari Prasath wrote:எங்கள் மாவட்டத்திற்கு வரவிருக்கும் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
கொடநாடு செல்லும் ஜெயலலிதா பெறும் வரவேற்புகள் நினைவுக்கு வருகிறது .
எமக்கு சந்தோஷமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
Appadiye seikiren aiyaa!T.N.Balasubramanian wrote:கொடைக்கானலில் குருஞ்சிநாதர் கோயில் சென்று வரவும் .
பழனியில் ஆண்டவரிடம் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கவும் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
அந்தமான் போகவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே விஸ்வா. போய்வந்தீர்களா...?விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
லாபமாய் வருவதா....? பிசினஸ் டூர் இல்ல கிருஷ்ணாம்மா... பாமிலி டூர்....krishnaamma wrote:இதோ பாரடா, என்னை 1 மாசமா நு சொல்லிட்டு இங்கே வந்து 15 நாள் லீவு கேட்பதை...........
.
.
.
.
ஷேமமாய் போய் லாபமாய் வாங்கோ விமந்தனி............
.
.
.
.
என்ஜாய் !...................[You must be registered and logged in to see this image.]
.
.
.
..
.
நான் எங்க 15 நாள் லீவ் கேட்டேன்...? வெறும் நாலு நாள் தானே...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
ஹய்..! அதெல்லாம் முடியாது. .. .!krishnaamma wrote:விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
...............காத்திருக்கோம் ! [You must be registered and logged in to see this image.]
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
அப்படியே சொல்லிடறேன்.....krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கொடைக்கானலில் குருஞ்சிநாதர் கோயில் சென்று வரவும் .
பழனியில் ஆண்டவரிடம் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கவும் .
ரமணியன்
ஆமாம் விமந்தினி, அந்த பழனி ஆண்டவருக்கு என் நமஸ்காரங்களை சொல்லவும் ................
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
நலமுடன் சென்று வாருங்கள் அக்கா ...
சென்னையில் இருந்து கிளம்பியது முதல் திரும்ப வரும் வரைக்கும் பயணக்கட்டுரையில் இருக்கணும் , சரியா?!
சென்னையில் இருந்து கிளம்பியது முதல் திரும்ப வரும் வரைக்கும் பயணக்கட்டுரையில் இருக்கணும் , சரியா?!
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அந்தமான் போகவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே விஸ்வா. போய்வந்தீர்களா...?விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
இல்லை அக்கா வரும் கோடைவிடுமுறையில் சென்று வரலாம் என என் மகன்களிடம் சொல்லியிருக்கிறேன் அதற்கான பயண விவரங்கள், செலவு விவரங்களை உங்களிடமும்,
நமது ஈகரை உறவுகளிடமும்தான் தெரிந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .
6 நபர்களுக்கு ஆகும் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அக்கா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: சிற்றுலா செல்கிறேன் - விமந்தனி
[You must be registered and logged in to see this link.]விஸ்வாஜீ wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அந்தமான் போகவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே விஸ்வா. போய்வந்தீர்களா...?விஸ்வாஜீ wrote:சென்று வந்த வரலாறை கூறுங்கள் நாங்களும் சென்று வருகிறோம்
இல்லை அக்கா வரும் கோடைவிடுமுறையில் சென்று வரலாம் என என் மகன்களிடம் சொல்லியிருக்கிறேன் அதற்கான பயண விவரங்கள், செலவு விவரங்களை உங்களிடமும்,
நமது ஈகரை உறவுகளிடமும்தான் தெரிந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் .
6 நபர்களுக்கு ஆகும் தொகை எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அக்கா
நான் கூட பானு கிட்ட கேட்டேன் ப்ளேனில் போகலாமா அல்லது கப்பலில் போகலாமா என்று ?
அவங்க , படகுலேயோ அல்லது கட்டுமரத்தில் போய் வந்தால் செலவு மிஞ்சும் என்கிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கும்பகோணத்திற்கு செல்கிறேன் - விமந்தனி
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
» செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..
» நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்
» பிரிந்து செல்கிறேன்
» விடை தேடிச் செல்கிறேன்
» செல்கிறேன் ஈகரையே.. மன்னித்துவிடுங்கள்..
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum