புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
25 Posts - 69%
heezulia
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
361 Posts - 78%
heezulia
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
8 Posts - 2%
prajai
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_m10பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 7:52 pm

பற்களை
பற்றி தெரிந்து கொள்வோம்
.

ஆலும்
வேலும் பல்லுக்கு உறுதி…
என்று பழமொழி சொல்லுவார்கள்
.


நம்மில்
பலபேருக்கு பல்தான் தகறாறு
. அந்த
காலத்து மனிதர்களை பாருங்கள் என்பது
வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக
இருக்கும்
.
மொத்தம்
உள்ள
32
பற்களை ஒரு
முறை எண்ணிப்பாருங்கள்
. 25லிருந்து
30க்குள்
தான் இருக்கும்
.


போனதுபோகட்டும்.
இருப்பதையாவது
எப்படி பாதுகாப்பது
என்று பார்ப்போம்


முதலில்
பற்களின் பயன்பாடுகளைபார்ப்போம்
.

1.
முகத்திற்கு
அழகு சேர்க்க பயன்படுகிறது
.


2.
அழகான
உச்சரிப்பிற்கு பயன்படுகிறது
.


3.
சிறந்த
சிரிப்புக்கு பயன்படுகிறது
.


4.
உண்ணும்
உணவை நன்றாக மென்று உண்பதற்கு
பயன்படுகிறது
.


பல்லின்
குறுக்கு வெட்டுத்தோற்றம்
.


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 1





















































பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 2



















பற்களின்
அமைப்பு



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 3





















































1,2
வெட்டுப்பற்கள்.


3-
சிங்கப்பல்கள்


4-
முதல்
கடைவாய்ப்பல்


5-
இரண்டாம்
கடைவாய்ப்பல்
.


20
-
பால்
பற்களும்
7
வயது
முதல்
12
வயது
வரை விழுந்து


அந்த
இடத்தில் நிலையான பற்கள்
முளைக்கின்றன
.


நிலையான
பற்கள்



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 4
























































1,2
-
வெட்டுப்பற்கள்.


3-
சிங்கப்பல்


4-
முதல்
முன்கடைவாய்ப்பல்


5-
இரண்டாம்
முன் கடைவாய்ப்பல்
.


6-
முதல்
கடைவாய் பல்
.


7-
இரண்டாம்
கடைவாய் பல்
.


8-மூன்றாம்
கடைவாய் பல்
.


பற்களை
பார்த்தோம்
.
இனி
அதை பாதுகாப்பது பற்றி
அறிந்துகொள்வோம்
.


பற்களை
பாதுகாக்கும் வழிகள்
.

1.காலையில்
ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல்
வேண்டும்
.






பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 5




































2. நாக்கை
சுத்தம் செய்ய வேண்டும்
.
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 6


































3.
உணவு
உட்கொண்டு முடித்தவுடன்
வாயை கொப்பளித்தல் வேண்டும்



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 7




































4.
ஆரோக்கியமான
பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து
உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்
.



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 8







































5.
இனிப்பு
- சாக்லேட்
மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப்
பொருட்களை சாப்பிடாமல்
தவிர்த்தல் வேண்டும்
.






பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 9






























6. ப்ளுரைட்
கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல்
வேண்டும்
.


7.
ஆறு
மாதத்திற்கு ஒருமுறை பல்
மருத்துவரை அணுகி பல்லை
பரிசோதித்துக் கொள்ளவேண்டும்
.


பாராமரிப்பற்ற,நோய்கள்
நிரம்பிய வாய் மற்றும் பற்கள்
.


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 11






































நன்கு
பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான
வாய் மற்றும் பற்கள்
.


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 12








































பற்களில்
வரும் பொதுவான நோய்கள்
பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 13





















































பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 14















































பற்களில்
நோய் வரக்காரணங்கள்


1.
பற்களை
முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல்
இருப்பது
.


2.
ஆரோக்கியமற்ற
உணவுப்பழக்கங்கள்
. அதிகமான
இனிப்பு உண்பது
. சுத்தமில்லாத
உணவு


வகைகள்.

3.
தவறான
வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது
.
(
பல்லால்
பாட்டில் திறப்பது உட்பட
)


4.
விபத்தால்
பல்
(முன்
பற்கள்
)
உடைந்து
போவது
.


5.
உடலில்
வரும் மற்ற நோய்கள்
மற்றும் நிலைகளினால் பல்லில்
ஏற்படும் பாதிப்பு
.


(உதாரணம்:-
சர்க்கரை
வியாதி உள்ளவர்களுக்கு வரும்
பல் பிரச்சனைகள்
).


பல்
மருத்துவரால் செய்யப்படும்
முக்கிய சிகிச்சை
. பொதுவான
ஆரம்ப நிலை சிகிச்சைகள்
.

1.
சொத்தை
வருவதற்கு முன்பாகவே
பற்களை சுத்தம் செய்து
சொத்தை வராமல் அடைத்தல்
.


(Pit
and fissure sealant)



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 15









































2.
பற்களை
உறுதிப்படுத்த ப்ளுரைடு
ஜெல்லை பற்களின் மேல்
செலுத்துதல்



பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 16
















































3.
ஆரம்ப
நிலையில் உள்ள சொத்தையை
சுத்தம் செய்து அடைத்தல்
.(filling)






பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 17





























4.
பற்களின்
மேல் படிந்துள்ள காரைகளை
சுத்தம் செய்தல்
(Scaling)





பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 444



































நோய்
முற்றிய நிலையில் செய்ய
வேண்டிய சிகிச்சைகள்
.

1.
பல்லை
எடுத்தல்
.


2.
செயற்கை
பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்
.


3.
வேர்
சிகிச்சை
.


4.
வேர்
அறுவை சிகிச்சை
.


5.
ஈறு
அறுவை சிகிச்சை
.


புகையிலை,
குட்கா,
பான்
போன்றவற்றை பயன்படுததுவதால்
” வாய்புற்றுநோய்” ஏற்படலாம்
.


புகையிலையினால்
வாயில் ஏற்படும் ஆரம்பநிலை
மாற்றங்கள்
.





பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 18


























1.
வாயில்
எரிச்சல்
.



2.
வாய்
திறக்கும் அளவு குறைந்து
போதல்
.



3.
வலி
இல்லாத வெண்படலம்
.


4.
சிவந்த
மேல் அன்னம்
(புகைப்பதால்
ஏற்படுவது
)






பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 19

























































பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 20




















பல்
சொத்தை ஏற்படுவதற்கான
அறிகுறிகள்
.

1.
பல்
கறுப்பு நிறமாக மாறுவது
.


2.
பல்லில்
குழி ஏற்பட்டு உணவு தங்குவது
.


3.
குளிர்ந்த
மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது
கூச்சம் மற்றும் வலி
.


4.
பல்லில்
வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்
.


5.
பல்லில்
வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம்
இருத்தல்
.




பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 21































குழந்தைகளின்
பல் பராமரிப்பு
.


1.
பால்
பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது
முக்கியம்
.


2..
நோய்
ஏற்பட்டு பல்லை இழக்க
நேரிட்டால் நிலையான பற்கள்
சரியான இடத்தில் முளைப்பது தடைபடலாம்
.


3.
இனிப்பு
-
மிட்டாய்
-
பிஸ்கேட்
-
இவற்றின்
அளவை குறைத்துக்கொள்ள
வேண்டும்
.


4.
முதல்
பல் முளைத்த நாள் முதல் பல்லை
சுத்தம் செய்ய வேண்டும்
.


5.
விரலில்
அணியக்கூடிய பிரஷ் கொண்டு
குழந்தைகளின் பற்களை சுத்தம்
செய்தல் வேண்டும்
.


6.
காய்கறி
மற்றும் நார்ச்சத்து மிக்க
உணவுகளை உட்கொள்ள வேண்டும்
.


7.
இரவில்
படுக்கும் முன் குழந்தைக்கு
புட்டிபால்
(சர்க்கரை
கலந்த பால்
)
கொடுக்க
கூடாது
.
அப்படி


கொடுத்தால்
எல்லா பால் பற்களுமே
சொத்தையில் சிதையும் வாய்ப்பு
உள்ளது
.


8.
உறக்கப்
போகும் முன் குழந்தையின்
பற்களை துலக்கிவிட வேண்டும்
.


9.
மூன்று
மாதத்திற்கு ஒருமுறை
குழந்தையை பல்டாக்டரிடம்
காண்பித்து பல்லை பரிசோதனை


செய்து
கொள்ளவேண்டும்
.


சிறந்த
முறையில் பற்களை துலக்குவது
எப்படி
?


பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 22















































வந்தபின்பு
அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது
சால சிறந்தது
.
இந்த
கட்டுரையை படித்தபின் நீங்கள்
மீண்டும் பல் துலக்குகையில்
இந்த கட்டுரை உங்கள் நினைவுக்கு
வந்தால் அது இந்த கட்டுரைக்கு கிடைத்த
வெற்றியே
.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 11:23 pm

பற்கள் பற்றிய எல்லா நன்மைகள்..எப்படி பாதுக்காக்கனும் என்றெல்லாம் ,,அருமையா சொல்லி உள்ளது இக கட்டுரை..நன்றிகள் நண்பரே , பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 677196



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 5:04 am

நன்றிகள் நண்ப..... பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 677196 பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 677196 பற்களை பற்றி தெரிந்து கொள்வோம். 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக