ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

+17
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
Aathira
யினியவன்
Hari Prasath
ராஜா
T.N.Balasubramanian
soplangi
சசி
அருண்
M.M.SENTHIL
ChitraGanesan
விஸ்வாஜீ
Namasivayam Mu
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
21 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by விமந்தனி Sun Oct 18, 2015 11:15 pm

First topic message reminder :

தனது 76வது வயதினை கொண்டாடும் ஐயாவின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 IXdrqwBlTk2Cn6BSFIDB+482015223628

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 76_years_old_birthday_designs_cake_topper-r7d7f9365c6c7413387f4dbe0a1e38272_fupml_8byvr_324

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 9QmK8QemSRK3SUgSPydx+pictures-of-birthday-cakes-fmlcz1wn

தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும் ஐயா!

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by விமந்தனி Tue Oct 20, 2015 12:53 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 CVufbBZMSNaZq13lwyHB+afc9cde8-d292-434c-8fa3-3ed8eca84cb5
மேற்கோள் செய்த பதிவு: 1170307

குழந்தைகள் பயப்படப் போகிறார்கள் ! புன்னகை

ரமணியன்
coolers போட்டுக்கொண்டு ஜோராய் நிற்கும் உங்களை பார்த்தா குழந்தைகள் பயப்படுவார்கள்....? புன்னகை புன்னகை புன்னகை

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 3LdGVqqpQwS8aXNuYGue+012

profile pic சூப்பருங்க

Post by விமந்தனி Tue Oct 20, 2015 12:58 am

யினியவன் wrote:ஒரு 76 ஐ, 46 மறந்து தாமதமாக வாழ்த்த ஒரு 96 வந்து தட்டுத் தடுமாறி வாழ்த்துகிறது புன்னகை

வாழ்த்துகள் அய்யா

அதென்ன 46...? கோபம் கோபம்உடுட்டுக்கட்டை அடி வ  கேஸ் போடப்போறேன் உங்க மேல.......ஜாலி  

96 ஆயிட்டதால ஏற்ப்பட்ட தடுமாற்றமா...? குதூகலம்

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by T.N.Balasubramanian Tue Oct 20, 2015 6:34 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 CVufbBZMSNaZq13lwyHB+afc9cde8-d292-434c-8fa3-3ed8eca84cb5
மேற்கோள் செய்த பதிவு: 1170307

குழந்தைகள் பயப்படப் போகிறார்கள் ! புன்னகை

ரமணியன்
coolers போட்டுக்கொண்டு ஜோராய் நிற்கும் உங்களை பார்த்தா குழந்தைகள் பயப்படுவார்கள்....? புன்னகை புன்னகை புன்னகை

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 3LdGVqqpQwS8aXNuYGue+012

profile pic சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1170490

photoshop வல்லுனரிடம் ...ஐ எம் .கப் சிப் ........

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 20, 2015 1:42 pm

உண்மையாகச் சொல்லுங்க ஐயா அவர்களுக்கு வயது 76 ஆ 26 ஆ. இன்னும் இளமையாவே இருக்காரு, ரகசியம் என்னாவோ??? சொல்லுங்க ஐயா. உங்களுக்கு இந்தத் தம்பியின் இனிய பிறந்தநாள் வாழ்துத்துகள், தாங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வளத்துடன் வாழ்கவென வாழ்த்துகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by ஜாஹீதாபானு Tue Oct 20, 2015 3:41 pm

தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா புன்னகைபுன்னகைபுன்னகை

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Images?q=tbn:ANd9GcSrTmi88kV8p49JOUdl-Tg5TXTCd3hJtybI1b0F_bSrwBWv4dj7

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by T.N.Balasubramanian Tue Oct 20, 2015 3:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:உண்மையாகச் சொல்லுங்க ஐயா அவர்களுக்கு வயது 76 ஆ 26 ஆ. இன்னும் இளமையாவே இருக்காரு, ரகசியம் என்னாவோ??? சொல்லுங்க ஐயா. உங்களுக்கு இந்தத் தம்பியின் இனிய பிறந்தநாள் வாழ்துத்துகள், தாங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வளத்துடன் வாழ்கவென வாழ்த்துகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1170550

நன்றி தம்பி .
ரகசியம் ஒன்றுமில்லை .
genetic ஆக இருக்கலாம் . எந்தன் மூத்த சகோதரிகள் அப்பிடிதான் இருப்பார்கள் .
மேலும் , நரைக்காத முடியும் ஒரு காரணமாக இருக்கலாம் .
உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி , மாணிக்கம் தம்பி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by M.M.SENTHIL Tue Oct 20, 2015 3:55 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

இன்று போல் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
மேற்கோள் செய்த பதிவு: 1170361

நன்றி செந்தில் !
குடும்பத்தினர் மனைவி ,மகள் , மகன் யாவரும் நலமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1170433

அனைவரும் மிக்க நலம் ஐயா... நாளை ஆயுத பூஜைக்காக ஹோட்டல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதான் கொஞ்சம் கேப்....

நீங்களும் அம்மா மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் நலம்தானே....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by T.N.Balasubramanian Tue Oct 20, 2015 3:58 pm

ஜாஹீதாபானு wrote:தாமதமான பிறந்த நாள்  நல்வாழ்த்துகள் ஐயா புன்னகைபுன்னகைபுன்னகை

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Images?q=tbn:ANd9GcSrTmi88kV8p49JOUdl-Tg5TXTCd3hJtybI1b0F_bSrwBWv4dj7
மேற்கோள் செய்த பதிவு: 1170552

தாமதமா ?
எல்லா மதமும் எனக்கு சம்மதம் என்பதை  நீங்கள் அறிவீர்கள் .
அதில் தாமதமும் அடக்கமே .
நன்றி .
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
சரிதானே --மொஹரம் உங்களுக்கு புத்தாண்டு தொடக்கம் தானே  , பானு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by T.N.Balasubramanian Tue Oct 20, 2015 4:00 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

இன்று போல் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
மேற்கோள் செய்த பதிவு: 1170361

நன்றி செந்தில் !
குடும்பத்தினர் மனைவி ,மகள் , மகன் யாவரும் நலமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1170433

அனைவரும் மிக்க நலம் ஐயா... நாளை ஆயுத பூஜைக்காக ஹோட்டல் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதான் கொஞ்சம் கேப்....

நீங்களும் அம்மா மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் நலம்தானே....
மேற்கோள் செய்த பதிவு: 1170555

நன்றி , செந்தில்.
நாங்கள் யாவரும் நலம் .
வீட்டில் அவர்கள் , நவராத்திரி பூஜையில் பிசி.
இந்த 9 நாட்களும் அவர்கள் பிசியாகவே இருப்பார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by ஜாஹீதாபானு Tue Oct 20, 2015 4:05 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:தாமதமான பிறந்த நாள்  நல்வாழ்த்துகள் ஐயா புன்னகைபுன்னகைபுன்னகை

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Images?q=tbn:ANd9GcSrTmi88kV8p49JOUdl-Tg5TXTCd3hJtybI1b0F_bSrwBWv4dj7
மேற்கோள் செய்த பதிவு: 1170552

தாமதமா ?
எல்லா மதமும் எனக்கு சம்மதம் என்பதை  நீங்கள் அறிவீர்கள் .
அதில் தாமதமும் அடக்கமே .
நன்றி .
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
சரிதானே --மொஹரம் உங்களுக்கு புத்தாண்டு தொடக்கம் தானே  , பானு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1170557

ஆமாம் ஐயா மிக்க நன்றிபுன்னகை இப்போது தான் பார்த்தேன் புரொஃபைல் போட்டோவில் கலக்குறிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க! - Page 4 Empty Re: இன்று ஐயாவின் பிறந்தநாள். வாழ்த்தலாம் வாங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நாக சுந்தரத்தை வாழ்த்தலாம் வாங்க
» ரமணியன் ஐயா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் (வாழ்த்தலாம் வாங்க )
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரமேஷ்நாகாவை வாழ்த்தலாம் வாங்க
» இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum