ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில வரிகள் சிறியவனை பற்றி

5 posters

Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty சில வரிகள் சிறியவனை பற்றி

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Oct 18, 2015 3:46 pm

பெருத்த உடல்
கருத்த நிறம்
கனவினைச் சுமக்கும்
சிறுத்த கண்கள்
நிலையில்லா மனம்
அதிகமாய்த் தமிழ்ப்பாசம்
அளவாய் கொஞ்சம் அறிவும்
அடியேனைக் குறித்து
நானறிந்தது
பழகிப் பாருங்கள்
நட்போடு
மணிகண்டன்
மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by krishnaamma Sun Oct 18, 2015 3:53 pm

ஆரம்பமே அருமையாய் இருக்கே மணிகண்டன் புன்னகை...............வாங்கோ வாங்கோ.............:நல்வரவு:
.
.
.என்ன வேலை செய்கிறீகள்?...........எங்கே இருக்கிறீர்கள்?............அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
உங்கள் வயது தெரியாததால் உரிமையாய் பேர்சொல்லி கூப்பிட்டு விட்டேன்  ............என்னைவிட வயதில் பெரியவரானா மன்னிக்கணும் புன்னகை...........உங்களைப்பற்றிய மேல் விவரங்கள் சொல்லுங்கோ புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by M.Jagadeesan Sun Oct 18, 2015 4:12 pm

கறுத்த நிறமும் பெருத்த உடலும்
சிறுத்த கண்ணும் சிறிய அறிவும்
கொண்ட மணிகண்ட மாமணியே !
வண்டமிழால் உமக்கு வாழ்த்து !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Oct 25, 2015 6:49 pm

நட்புக்கு வயதும் உண்டா நண்பரே
அழைக்கத்தானே பெயர் அதனால் பிழை இல்லை
தல்கள் வரவேறெபிற்கு நன்றி
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Oct 25, 2015 6:56 pm

கொஞ்சும் தமிழ் பேசும் கொங்கு எம் மண்
சுய தொழிலாற் சிவந்த கோவையில் மேடான பாளையப்பகுதி மேட்டுப்பாளையம் என் ஊர்
படித்தது பொறியியல்
பிடித்தது வியாபாரம்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 8:26 pm

வருக மணிகண்டன்  மணிகண்டவர்மரே!  நல்வரவு

ஊற்றென பெருகும் தமிழார்வத்தை ஊக்குவிப்பது
சுற்றம் மிகு ஈகரைதான் .

ரமணியன்  


,


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by ayyasamy ram Mon Oct 26, 2015 5:17 am

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by மணிகண்டன்மணிகண்டவர்மன் Mon Oct 26, 2015 9:56 pm

நன்றி இரமணியன் மற்றும் அய்யாசாமி ராம் அவர்களே
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by T.N.Balasubramanian Mon Oct 26, 2015 10:05 pm

நிலையில்லா மனமும்
அதிகமான தமிழ்பாசமும்,
விதையாகும், அழகு
கவிதையாகும் .

கவிதை மழை தாருங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சில வரிகள் சிறியவனை பற்றி Empty Re: சில வரிகள் சிறியவனை பற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum