ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

+3
krishnaamma
ayyasamy ram
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:19 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். NeG61BzQZWCovpRpsvw1+அம்மா

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை,

அம்மா இல்லாத இல்லம் அனாதையானது,

அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார்,

அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார்,

அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார்,

அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார்,

அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார்

அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது.

இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by ayyasamy ram Sun Oct 18, 2015 2:00 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by krishnaamma Sun Oct 18, 2015 4:52 pm

நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by krishnaamma Sun Oct 18, 2015 4:53 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199

குட்டி கிருஷ், எத்தனை அழகு............அருமை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:30 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:31 pm

krishnaamma wrote:நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170226
நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by சசி Sun Oct 18, 2015 8:04 pm

அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170269
நன்றி அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by M.Jagadeesan Fri Oct 23, 2015 7:47 am

அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !





















.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:06 am

M.Jagadeesan wrote:அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !

அம்மா என்ற மந்திர சொல்லுக்கு இணை உண்டோ?நன்றி அருமையான கவிதை அற்புதம்.



















.
மேற்கோள் செய்த பதிவு: 1170895
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மா.....அம்மா....அம்மா.....தான். Empty Re: அம்மா.....அம்மா....அம்மா.....தான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum