ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

3 posters

Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Oct 18, 2015 9:41 am

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது. விண்டோஸ் 10 , அதை எப்படி சரி செய்வது
என தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே

லேப்டாப் hp ப்ரோபூக் 4510s
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by krishnaamma Sun Oct 18, 2015 10:45 am

அச்சச்சோ.............என்ன விஸ்வா இது?............கொஞ்சம் பொறுங்கோ யாராவது வருவார்கள் உங்கள் உதவிக்கு புன்னகை
.
.
.
நலமா விஸ்வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Sun Oct 18, 2015 6:36 pm

நலம் அம்மா.
இப்போது வீட்டிலும் இன்டர்நெட் லைன் வாங்கியிருக்கிறேன், வீட்டில்
வீடியோகால் செய்யும்போது தலைகீழாக தெரிவதாக சொன்னார், நான் முயற்சி செய்து
பார்த்தேன் தெரியவில்லை அதான் உறவுகளிடம் வந்துவிட்டேன். நன்றி அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by krishnaamma Sun Oct 18, 2015 11:10 pm

விஸ்வாஜீ wrote:நலம் அம்மா.
இப்போது வீட்டிலும் இன்டர்நெட் லைன் வாங்கியிருக்கிறேன், வீட்டில்
வீடியோகால் செய்யும்போது தலைகீழாக தெரிவதாக சொன்னார், நான் முயற்சி செய்து
பார்த்தேன் தெரியவில்லை அதான் உறவுகளிடம் வந்துவிட்டேன். நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1170255

இன்டர்நெட் கனைக்சன் வாங்கினதற்கு குட் ........................ஆனால், இன்னும் இதை யாரும் பார்க்கலையே ....அடாடா..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Mon Oct 19, 2015 7:22 am

நன்றி அம்மா. இனி மாலைதான் மனைவி, குழந்தைகள் வருவார்கள் காத்திருக்கிறேன் அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Mon Oct 19, 2015 3:42 pm

எனது இந்த பதிவை விடை தெரிந்த நண்பர்கள் இன்னும் பார்க்கவில்லையா
தெரிந்தவர்கள் உதவுங்கள்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by krishnaamma Mon Oct 19, 2015 4:57 pm

விஸ்வாஜீ wrote:எனது இந்த பதிவை விடை தெரிந்த நண்பர்கள் இன்னும் பார்க்கவில்லையா
தெரிந்தவர்கள் உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1170398

அதுதானே ...என்ன யாரையும் காணும்?...............நீங்க வேண்டுமானால் ராஜாவுக்கு ஒரு தனி மடல் போடுங்களேன் விஸ்வா புன்னகை...........நீங்க ஓரிடத்திலும் , குடும்பம் ஓரிடத்திலும் இருக்கீங்களா விஸ்வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Mon Oct 19, 2015 5:21 pm

krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:எனது இந்த பதிவை விடை தெரிந்த நண்பர்கள் இன்னும் பார்க்கவில்லையா
தெரிந்தவர்கள் உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1170398

அதுதானே ...என்ன யாரையும் காணும்?...............நீங்க வேண்டுமானால் ராஜாவுக்கு ஒரு தனி மடல் போடுங்களேன் விஸ்வா புன்னகை...........நீங்க ஓரிடத்திலும் , குடும்பம் ஓரிடத்திலும் இருக்கீங்களா விஸ்வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170400
இல்லை அம்மா அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், மனைவி அரசு ஆசிரியராக பணிபுரிகிறார்,
வேலை முடிந்து மாலைதான் வருவார், வீட்டிற்கு அருகே கடை உள்ளது அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by krishnaamma Mon Oct 19, 2015 5:24 pm

விஸ்வாஜீ wrote:
krishnaamma wrote:
விஸ்வாஜீ wrote:எனது இந்த பதிவை விடை தெரிந்த நண்பர்கள் இன்னும் பார்க்கவில்லையா
தெரிந்தவர்கள் உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1170398

அதுதானே ...என்ன யாரையும் காணும்?...............நீங்க வேண்டுமானால் ராஜாவுக்கு ஒரு தனி மடல் போடுங்களேன் விஸ்வா புன்னகை...........நீங்க ஓரிடத்திலும் , குடும்பம் ஓரிடத்திலும் இருக்கீங்களா விஸ்வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170400
இல்லை அம்மா அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம், மனைவி அரசு ஆசிரியராக பணிபுரிகிறார்,
வேலை முடிந்து மாலைதான் வருவார், வீட்டிற்கு அருகே கடை உள்ளது அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1170404

ஒ... சரி சரி புன்னகை.............நல்லது விஸ்வா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by ilakkiyan Sun Jan 03, 2016 3:36 pm

வெப் கமெராவுக்குரிய டிரைவர் தரவிறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள் சரியாகிவிடும்.இணைப்பு கீழே தருகிறேன்,விண்டோஸ் எத்தனை பிட் என்பதை கவனத்தில் எடுத்து தரவிறக்கவும்.
http://www.driverscape.com/manufacturers/hp/laptops-desktops/hp-probook-4510s/1510
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள் Empty Re: வெப் கேமரா தலைகீழாக தெரிகிறது உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum