புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_m10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_m10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_m10ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 1:50 am

ப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரிப்போர்ட்! Ud8L75YwQip6njaxlfZ1+girlss

உலகில் இன்று பல்வேறு வளர்ந்த, வளரும் நாடுகள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து அவர்களை காப்பாற்றி முன்னேற்றே பாதையில் செலுத்துகின்றன. ஆனால் ஆப்ரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளில் இருக்கும் நிலைமையே வேறு.

அதில், நம் மூச்சை ஒரு நிமிடம் நிறுத்தி விடும் வகையில் தீவிரம் கொண்டது இந்த மார்பக மெலித்தல் (ப்ரெஸ்ட் அயர்னிங்). இது மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் பின்பற்றப்பட்டு வருகிறது. கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளும் இதில் அடங்குமாம்.

சிறுவயது பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து, அவர்களின் மார்பக திசுக்களை அழுத்தி விடுகின்றனர். இதனால், அவள் 2 நாட்களில் இருந்து சில வாரங்களுக்குள், தன் மார்பகங்களை இழந்து விடுகிறாள். இப்படி மார்பகங்களை தட்டையாக்குவதினால், பெண்கள் பார்ப்பதற்கு பெண்மை தோற்றம் குறைந்தும், ஆண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றாமலும், உடல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்தும், பாலியல் பலாத்காரங்களில் இருந்தும் காக்கப்படுகிறனராம்.

பணக்கார வீட்டுப்பெண்கள் எலாஸ்டிக் பெல்ட்டுகளை பயன்படுத்துகின்றனர். பள்ளிக்கு செல்லும் மகள், 'அந்த பெல்ட்டை' அணிந்திருக்கிறாளா என தாய் சோதிப்பது, பெண் குலத்திற்கே ஏற்பட்டுள்ள துயரமான நிகழ்வு.

இதில் 58 சதவிகிதம் வழக்குகளில், தாய்மார்களேதான் தங்கள் மகளுக்கு இந்த துன்பத்தை இழைக்கிறார்கள். இப்படி அறியாமையால், நிலக்கரியில் காய்ச்சிய கற்கள் மற்றும் இரும்பு சுத்தியலைக் கொண்டு பெண்களை துன்புறுத்தும் காரியம், நமக்கு கேட்கும்பொழுதே நடுக்கத்தைத் தருகிறது.

'கலாச்சாரம்', 'பாரம்பரியம்' என்ற வழக்கமான காரணச் சொற்களை சொல்லி, அவர்களின் இச்செயலை நியாயப்படுத்திக் கொள்கிறனர். இந்த இரக்கமற்ற செயல்முறை பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இப்படி செய்வதனால் புற்றுநோய், கடுமையான காய்ச்சல், அரிப்பு, திசுச் சிதைவு, மார்பகங்கள் மறைந்தே போவது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் இப்பெண்கள்.

மார்பக மெலித்தல் செய்த பிறகும், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களும் உண்டு. இதனால், குழந்தை பிறந்த பிறகு, பெண்களின் மார்பகங்கள் பால் சுரக்கும் தன்மையை இழந்து விட, ஒரு வித கடி எறும்பை கடிக்க விட்டு சுரக்க வைக்கின்றனர். ஒரு தவறை மறைக்க, இன்னொரு தவறு. அதுவும் மன்னிக்க முடியாத தவறு. தங்கள் அடையாளத்தையே இழந்து, ஆண்களைப் போல மாறி, உளவியல் ரீதியான மனநோயை சந்திக்கின்றனர்.

பல தலைமுறைகளுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த கொடூர செயல், இன்று அனைவரும் விவாதிக்கும் வண்ணம் உலகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் 3.8 மில்லியன் பெண்கள், இந்த 'மார்பக மெலித்தல்' கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனராம். ஐக்கிய நாடுகளின் மக்கள் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாலியல் சார்ந்த குற்றம் சாற்றப்படாத குற்றங்களுள் இந்த 'மார்பக மெலித்தல' மிக முக்கியமான ஒன்று.

இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து போராடும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்ற கழகத்தினர், "மார்பகங்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை மெலித்தல் பாவச் செயல். இது போன்ற தவறுகள் ஒழிய செக்ஸ் கல்வி கொண்டு வர வேண்டும். இயற்கையாக இருக்கும் பெண்ணின் உடலே அவளுக்கு பாதுகாப்பற்றது எனக் கருதுவது உச்சகட்ட மூடத்தனம்" என்று கூறுகின்றனர்.

ஆண்களுக்கும் இது சார்ந்த அறிவையூட்ட வேண்டும். 21-ம் நூற்றாண்டில் இது போன்ற ஒரு நம்பிக்கையும், அவலமும் நிலவுவது மனித குலத்திற்கே அவமானமேயன்றி வேறென்ன?

சித்தார்த்

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 1:51 am

பயம் பயம் பயம் ஐயோ ! என்ன கொடுமை இது ?................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 6:37 am

அநியாயம் அநியாயம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Oct 18, 2015 8:02 am

.

மொத்த ஆப்ரிக்காவிற்கும் விடுதலை வேண்டும் ...கலாச்சாரம் தனி மனித சுதந்திரம் இல்லாத ஆப்ரிக்க நாடுகள் விடுதலை பெற வேண்டும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 18, 2015 2:47 pm

இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து போராடும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்ற கழகத்தினர், "மார்பகங்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை மெலித்தல் பாவச் செயல். இது போன்ற தவறுகள் ஒழிய செக்ஸ் கல்வி கொண்டு வர வேண்டும். இயற்கையாக இருக்கும் பெண்ணின் உடலே அவளுக்கு பாதுகாப்பற்றது எனக் கருதுவது உச்சகட்ட மூடத்தனம்" என்று கூறுகின்றனர்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அட போங்கப்பா ... இன்னும் கொஞ்ச காலத்தில் உலகில் எது நல்லது எது கேட்டது என்றே தெரியாத நிலை ஏற்பட்டு , பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள் அதனால் அது தான் சரி என்ற நிலை ஏற்பட்டுவிடும்...
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 4:29 pm

GIZ சர்வே செய்ததில் கேமரூன் பெண்களில்
39 சதவீத பெண்கள் இதற்கு ஆதரவாகும்
41 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்துள்ளனராம்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:32 pm

ராஜா wrote:
இந்த முட்டாள் தனத்தை எதிர்த்து போராடும் லண்டனைச் சேர்ந்த பெண்கள் முன்னேற்ற கழகத்தினர், "மார்பகங்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவற்றை மெலித்தல் பாவச் செயல். இது போன்ற தவறுகள் ஒழிய செக்ஸ் கல்வி கொண்டு வர வேண்டும். இயற்கையாக இருக்கும் பெண்ணின் உடலே அவளுக்கு பாதுகாப்பற்றது எனக் கருதுவது உச்சகட்ட மூடத்தனம்" என்று கூறுகின்றனர்.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அட போங்கப்பா ... இன்னும் கொஞ்ச காலத்தில் உலகில் எது நல்லது எது கேட்டது என்றே தெரியாத நிலை ஏற்பட்டு , பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள் அதனால் அது தான் சரி என்ற நிலை ஏற்பட்டுவிடும்...
மேற்கோள் செய்த பதிவு: 1170206

நிஜம் தான் ராஜா......இப்படித்தான் ஆகப்போகிறது.........'தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகப்போகிறான்'.......சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:34 pm

ayyasamy ram wrote:GIZ சர்வே செய்ததில் கேமரூன் பெண்களில்
39 சதவீத பெண்கள் இதற்கு ஆதரவாகும்
41 சதவீதம் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்துள்ளனராம்...
-

மேற்கோள் செய்த பதிவு: 1170218

அப்போ பாக்கி பேர்?..........விவேக் படத்தில் வரும் பண்ணையார் போல "தெரியலை" என்று சொல்லிட்டங்களா?........... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 4:56 pm

அதிர்ச்சி பதிவு. மனம் மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு நேரும் கொடுமை எத்தனை வலி நிறைந்தாதாக இருக்கிறது. கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டால் தான் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக