புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_lcapசக்தி வாய்ந்த பெண்கள்! I_voting_barசக்தி வாய்ந்த பெண்கள்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தி வாய்ந்த பெண்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 17, 2015 1:26 pm

சக்தி வாய்ந்த பெண்கள்! NlKRWVo4QZWxQkdoBHgB+E_1444993107
-

இந்தியப் பெண்களைப் பற்றிய சர்வதேச ஊடகத்தளங்களில்
தேடினால், என்னமாதிரி செய்திகள் கிடைக்கும்?
பெரும்பாலும் கசப்பான செய்திகள்தான்!

ஆனால் இந்தியப் பெண்கள் அமைதியாக சாதித்துக் கொண்டிருப்பது
பற்றிய விவரங்களை, அவர்களது வெற்றிக் கதைகளை அதிகம் பேர்
பேசுவதே இல்லை.

உதாரணமாக. ‘உலகிலேயே வங்கிகளின் தலைவர்களாக பெண்கள்
அதிகம் இருக்கும் ஒரே நாடு இந்தியாதான். இதுபோல் ஒவ்வொரு
துறையிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் நிறையப்
பேசவேண்டாமா?’ என்று ஆதங்கத்துடன் கேட்கும் நைனா லால் கிட்வாய்,
இந்தியாவில் பெரும் சாதனைகளைப் புரிந்த 30 சக்திகளின் கதையைத்
தொகுத்து ’30 Women In Power’ என்ற பெயரில் புத்தகமாக்கியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, ஊடகங்களில் பிரபலமான அரசியல், பொழுது
போக்கு மற்றுமு் விளையாட்டு ஆகிய துறைகளில் பெண்களின்
சாதனைகளை விட்டுவிட்டு, அதிகம் பேசப்படாத மற்ற தொழில்
துறைகளில் அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்
என்பதில் முழுக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

உதாரணமாக, சந்தா கொச்சார் (வங்கித்துறை),
பல்லவி ஷெராஃப் (நீதித்துறை),
அருணா ஜெயந்தி (தகவல் தொழில்நுட்பத்துறை),
மல்லிகா ஸ்ரீனிவாசன் (உற்பத்தித்துறை),
சுனிதா நரைன் (சமூகசேவை) போன்றோரைச் சொல்லலாம்.

இந்த முப்பது கதைகளைப் படிக்கும்போது, இந்தியாவில் பெண்களின்
நிலை எப்படி மாறிவருகிறது என்பது தௌ்ளத் தெளிவாகப் புரிகிறது.
இந்தப் பெண்களில் பலர் கஷ்டப்பட்டு தடைகளை எதிர்த்து
முன்னேறி வந்தவர்கள். குடும்பத் தொழிலில் நுழைந்த பெண்கள்கூட,
தாங்கள் நினைத்ததைச் செய்ய இயலாமல் தடுமாறியிருக்கிறார்கள்;
தங்களை நிரூபித்துதான் முன்னேறியிருக்கிறார்கள் என்பதைப்
பார்க்கும்போது பெண்கள் ஒடுக்கப்படுவதில் ஏழை, பணக்காரர்
என்கிற வேறுபாடே இல்லை என்று புரிகிறது.

இந்த வெற்றியாளர்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் த
ங்களுடைய துறையில் ஜெயிக்க விரும்பும் பெண்கள் அவசியம்
பின்பற்றவேண்டிய நுட்பங்களைத் தொகுத்துத் தருகிறது இந்தப் பு
த்தகம். அவை இங்கே சுருக்கமா!

1. பேரார்வம் தேவை: ஒரு பணியில் யாரோ உங்களைப் பிடித்துத்
தள்ளிவிடக்கூடாது. இன்னொருவர் செய்கிறார் என்பதற்காக
அதில் நுழையக்கூடா. உண்மையிலேயே அதைச் செய்யவேண்டும்
என்கிற பேரார்வம் உங்களுக்குள் இருக்கவேண்டும்.

2. உங்கள் லட்சியம் எது? உடனே தீர்மானியுங்கள்: லட்சியம் என்பது
நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்கிற இலக்கு. இதைத்
தீர்மானித்துக் கொள்வதன் மூலம் உங்களுடைய பயணம்
தெளிவாகிறது.

3. பணிவு தேவை: உங்கள் பயணத்தில் நிறைய வெற்றிகள்,
பாராட்டுக்கள் வரும். இந்த வெற்றிகளை சகஜமாக எடுத்துக்
கொள்ளுங்கள். அதற்கு அடுத்த நிலையை நோக்கிச் செல்வதற்கான
ஒரு வாய்ப்பு என்று அதை நினையுங்கள்.

4. நேர்மை அவசியம்: ஒரு துறையில் முன்னேறிச் செல்லும்போது
பல நேரங்களில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும்.
அப்போதெல்லாம் நேர்மையற்ற ஒரு வழி உங்கள் முன்னே ஆசை
காட்டும். அந்த வழியை ஏற்றுக் கொண்டால் விரைவில் முன்னேறி
விடலாம் என்கிற எண்ணம் தோன்றும், ஆனால், அது தற்காலிக
வெற்றியாக மட்டுமே இருக்கும்.

முழுமையான திருப்தியை நீண்டகால நோக்கில் முன்னேற்றத்தை
வழங்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நேர்மையை உறுதியாகப்
பின்பற்றுவது மட்டுமே பிறர் மத்தியில் உங்களுக்கு மதிப்பைத் தேடிதரும்.

5. கடின உழைப்பிவிடச் சிறந்த வழி வேறில்லை: சாதாரணமாகவே
வெற்றிக்குக் கடின உழைப்பு தேவை. அதிலும் இந்தியாபோல்,
ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிற தொழில்துறைகளில் பெண்கள்
முன்னேற வேண்டுமென்றால், அவர்கள் ஆண்கள் செய்வதை
மட்டும் செய்தால் போதாது. ஆண்களைவிட அதிகம் உழைக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு இவரை விட்டால் வேறு யாரும் இல்லை என்கிற
கட்டாயத்தை உருவாக்க வேண்டும்.

6. தோல்விக்கு பயந்து ரிஸ்க் எடுக்கத் தயங்காதீர்கள்:
ஒருவேளை தோற்றுவிடுவோமோ என்கிற பயத்திலேயே பல
விஷயங்களை முயற்சி செய்யாமல் விட்டுவிடுகிறவர்கள் ஏராளம்.
திறமையுள்ளவர்களுக்கு தோல்விக்குப் பயப்படாத மனப்பான்மையும்
வேண்டும்.

ஒரு தோல்வி என்பது உங்களுடைய பணிவாழ்க்கையை முடித்துவிடாது
சொல்லப்போனால், பல தோல்விகளைப் பார்த்தவர்களால்தான்
அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு பெரிய வெற்றிகளைச்
சாதிக்க இயலும்.

இந்த ஆறும், வெற்றி பெற்ற முப்பது சாதனைப் பெண்களின் வாழ்க்கையில்
பலன் தந்த, நிரூபி்கப்பட்ட சூத்திரங்கள். இதுபோல் இந்தியாவில் வென்றுள்ள
லட்சக்கணக்கான பெண்களிடமும் பேசினால், இன்னும் பல நூறு வெற்றி
நுட்பங்கள் தெரியவரும்.

——————————–
– என் சொக்கன்
குமுதம்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 17, 2015 1:38 pm

பெண்கள் என்றாலே சக்தி தான். அதை யாரும் ஏன் பெண்களே கூட புரிந்து கொள்ள முயல்வதில்லை. அது தான் தவறு. தன் சக்தியைஉணர்ந்தால் சாதனை பெண்கள் தான்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 17, 2015 3:56 pm

ரொம்ப சந்தோஷமாய் இருக்கு அண்ணா உங்கள் பதிவை படிக்கும்போது.....சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக