Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எண் புதிர்கள்...
+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எண் புதிர்கள்...
First topic message reminder :
புதிர் 1
----------
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு
என்ன எண் என்று கண்டு பிடியுங்கள்...!
-
நான் 1,2,3 எண்களால் வகுபடுவேன்
-
என்னைத் தமிழில் எழுதினால் ’நதி’ யாய் ஓடுவேன்
-
என்னை ஆங்கிலத்தில் எழுதினால் மூன்றெழுத்தினைக்
கொண்டிருப்பேன்
-
என்னைக் குப்புறக் கவிழ்த்தால், என் மதிபு உயர்ந்து விடும்-
-
--------------------
விடை சொல்லுங்கள்
புதிர் 1
----------
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு
என்ன எண் என்று கண்டு பிடியுங்கள்...!
-
நான் 1,2,3 எண்களால் வகுபடுவேன்
-
என்னைத் தமிழில் எழுதினால் ’நதி’ யாய் ஓடுவேன்
-
என்னை ஆங்கிலத்தில் எழுதினால் மூன்றெழுத்தினைக்
கொண்டிருப்பேன்
-
என்னைக் குப்புறக் கவிழ்த்தால், என் மதிபு உயர்ந்து விடும்-
-
--------------------
விடை சொல்லுங்கள்
Re: எண் புதிர்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1170043ayyasamy ram wrote:புதிர் எண் 7
-
இரண்டு பூஜ்யங்களை அருகருகே எழுதினால்
மதிப்பு உண்டாகுமா?
-
நன்கு யோசித்து விடை சொல்லுங்கள்
-
புதிர் 6 -க்கும் விடை சொல்லுங்கள்
அருகருகே 00 இருந்தால் மதிப்பு உயராது ,0 வின் இடது பக்கத்தே 1 முதல் 9 வரை இல்லாதவரை .
புதிர் 6
காப்பி டி விலை, 4க்கு அதிகம் /அதே விலை . ( சிங்கப்பூரில் இருக்கும் ayyasami ram தான் உதவுவார் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: எண் புதிர்கள்...
இரண்டு பூஜ்ஜியங்கள் இணைந்து இருக்கும் 'Infinity " யை சொல்கிறீர்களா அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எண் புதிர்கள்...
புதிர் எண் 7
-
விடை:
- மதிப்பு உண்டு,
ஒன்றின் கீழ் ஒன்றாக எழுத 8 - எட்டு என்கிற
மதிப்பு உண்டாகி விடும்..!!
-
விடை:
- மதிப்பு உண்டு,
ஒன்றின் கீழ் ஒன்றாக எழுத 8 - எட்டு என்கிற
மதிப்பு உண்டாகி விடும்..!!
Re: எண் புதிர்கள்...
வினா 6 -க்கு விடை
--------
உணவுப் பொருளின் பெயரில் உள்ள ஓர் எழுத்துக்கு
ஒரு டாலர் என்ற முறையில் விலைப்பட்டியல் அமைந்துள்ளது
-
அதன்படி
டீ - 1 டாலர்
காபி- 2 டாலர்
-
--------
உணவுப் பொருளின் பெயரில் உள்ள ஓர் எழுத்துக்கு
ஒரு டாலர் என்ற முறையில் விலைப்பட்டியல் அமைந்துள்ளது
-
அதன்படி
டீ - 1 டாலர்
காபி- 2 டாலர்
-
Re: எண் புதிர்கள்...
புதிர் - 8
-----------
வரிசையாக இடம்பெற்றுள்ள எண்களை கவனித்து
விடுபட்டுள்ள இரண்டு எண்களை நிரப்புங்கள்
-
3824
-
1808
-
9872
-
6848
-
5840
-
48_ _ ?
-----------
வரிசையாக இடம்பெற்றுள்ள எண்களை கவனித்து
விடுபட்டுள்ள இரண்டு எண்களை நிரப்புங்கள்
-
3824
-
1808
-
9872
-
6848
-
5840
-
48_ _ ?
Re: எண் புதிர்கள்...
ayyasamy ram wrote:புதிர் எண் 7
-
விடை:
- மதிப்பு உண்டு,
ஒன்றின் கீழ் ஒன்றாக எழுத 8 - எட்டு என்கிற
மதிப்பு உண்டாகி விடும்..!!
ஒ.. சரி சரி....நான் 'Infinity " என்று நினைத்தேன், அதையே நிமிர்த்தி போட்டால், 8 இருக்கு என்பதை பார்க்கலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» புதிர்கள் இரண்டு
» புதிர்கள் .....
» புதிர்கள்....புதிர்கள்
» புதிர்கள்!!!
» மீனுவின் புதிர்கள் ........
» புதிர்கள் .....
» புதிர்கள்....புதிர்கள்
» புதிர்கள்!!!
» மீனுவின் புதிர்கள் ........
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|