ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண் புதிர்கள்...

+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 7:22 am

First topic message reminder :

புதிர் 1
----------

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு
என்ன எண் என்று கண்டு பிடியுங்கள்...!
-
நான் 1,2,3 எண்களால் வகுபடுவேன்
-
என்னைத் தமிழில் எழுதினால் ’நதி’ யாய் ஓடுவேன்
-
என்னை ஆங்கிலத்தில் எழுதினால் மூன்றெழுத்தினைக்
கொண்டிருப்பேன்
-

என்னைக் குப்புறக் கவிழ்த்தால், என் மதிபு உயர்ந்து விடும்-

-
--------------------
விடை சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by சசி Sat Oct 17, 2015 1:23 pm

இந்த ஆட்டத்திற்கு நான் வரலப்பா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by krishnaamma Sat Oct 17, 2015 2:07 pm

Sasiiniyan Sasikaladevi wrote:இந்த ஆட்டத்திற்கு நான் வரலப்பா
மேற்கோள் செய்த பதிவு: 1169881

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 'கணக்கு எனக்கு பிணக்கு' என்பவரா நீங்களும் ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 2:19 pm

புதிர் 5
---------------
ஒரு கூடையில் 100 பழங்கள் இருந்தன.
அதில் பெரியவர்கள் ஆளுக்கு மூன்று பழங்கள் வீதமும்
இளைஞர்கள் ஆளுக்கு இரண்டு பழங்கள் வீதமும்
சிறுவர்கள் இருவர் சேர்ந்து ஒரு பழத்தினையும்
எடுத்துக் கொண்டனர்
-
சரியாக 100 பேர் பழங்களை எடுத்துக் கொண்டதும்
கூடையில் இருந்த 100 பழங்களும் காலியானது.
அப்படியானால் அங்கு வந்தவர்களில் எத்தனை பேர்
பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள்?
-
கண்டு பிடியுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by T.N.Balasubramanian Sat Oct 17, 2015 2:50 pm

புதிர் 2)....74

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 2:59 pm

T.N.Balasubramanian wrote:புதிர் 2)....74

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169920
-
சரியான விடை.... சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 3:03 pm

புதிர் 6
-------
கீழே இடம் பெற்றுள்ள உணவுப் பொருட்களின்
விலையை வைத்து,
விலை குறிக்கப்படாத உணவுப் பொருட்களின்
விலையைக் கண்டு பிடியுங்கள்
-
(விலை சிங்கப்பூர் டாலரில் உள்ளது)
-
இட்லி - 3
தோசை - 2
மசால் தோசை - 6
பூரி - 3
உப்புமா - 4
தண்ணீர் - 4
-
டீ - ?
காபி - ?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by e.sivakumar1988 Sat Oct 17, 2015 3:09 pm

ayyasamy ram wrote:புதிர் 5
---------------
ஒரு கூடையில் 100 பழங்கள் இருந்தன.
அதில் பெரியவர்கள் ஆளுக்கு மூன்று பழங்கள் வீதமும்
இளைஞர்கள் ஆளுக்கு இரண்டு பழங்கள் வீதமும்
சிறுவர்கள் இருவர் சேர்ந்து ஒரு பழத்தினையும்
எடுத்துக் கொண்டனர்
-
சரியாக 100 பேர் பழங்களை எடுத்துக் கொண்டதும்
கூடையில் இருந்த 100 பழங்களும் காலியானது.
அப்படியானால் அங்கு வந்தவர்களில் எத்தனை பேர்
பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள்?
-
கண்டு பிடியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1169893

விடை :-
பெரியவர்கள் - 8 பேர்
இளைஞர்கள் - 20 பேர்
சிறுவர்கள் - 72 பேர்


நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by krishnaamma Sat Oct 17, 2015 3:24 pm

e.sivakumar1988 wrote:
ayyasamy ram wrote:புதிர் 5
---------------
ஒரு கூடையில் 100 பழங்கள் இருந்தன.
அதில் பெரியவர்கள் ஆளுக்கு மூன்று பழங்கள் வீதமும்
இளைஞர்கள் ஆளுக்கு இரண்டு பழங்கள் வீதமும்
சிறுவர்கள் இருவர் சேர்ந்து ஒரு பழத்தினையும்
எடுத்துக் கொண்டனர்
-
சரியாக 100 பேர் பழங்களை எடுத்துக் கொண்டதும்
கூடையில் இருந்த 100 பழங்களும் காலியானது.
அப்படியானால் அங்கு வந்தவர்களில் எத்தனை பேர்
பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள்?
-
கண்டு பிடியுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1169893

விடை :-
பெரியவர்கள் - 8 பேர்
இளைஞர்கள் - 20 பேர்
சிறுவர்கள் - 72 பேர்
மேற்கோள் செய்த பதிவு: 1169930

சூப்பர்..........சரி என்றே நினைக்கிறேன், என்றாலும்  ராம் அண்ணா வந்து சொல்லட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 8:59 pm

விடை :-
பெரியவர்கள் - 8 பேர்
இளைஞர்கள் - 20 பேர்
சிறுவர்கள் - 72 பேர்
-
சரியான விடை
---------------
மேலும் ஒரு சரியான விடை:
-
பெரியவர்கள் - 5
இளைஞர்கள் - 25
சிறுவர்கள் - 70
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 9:06 pm

புதிர் எண் 7
-
இரண்டு பூஜ்யங்களை அருகருகே எழுதினால்
மதிப்பு உண்டாகுமா?
-
நன்கு யோசித்து விடை சொல்லுங்கள்
-
புதிர் 6 -க்கும் விடை சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எண் புதிர்கள்... - Page 2 Empty Re: எண் புதிர்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum