புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
120 டிகிரியில் உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தில் ரூ.400 கோடி ஆவின் பொருட்கள் தேக்கம்: உருக்கிய 'நெய்யால்' பாதிப்பு !
திண்டுக்கல்: தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில உற்பத்தி இணையங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள்தோறும் 17 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து 11 ஆயிரத்து 503 பால் உற்பத்தியாளர்கள் 1.50 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவன விற்பனைக்கு செல்கிறது.
மீதியுள்ள 1.20 கோடி லிட்டரில் 75 லட்சம் லிட்டர் பாலை, அரசு அங்கீகாரம் பெற்ற 67 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து, தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களாக விற்பனை செய்து வருகின்றன. மீதமுள்ள 5 லட்சம் லிட்டர் பாலை அரசின் அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் சிறு,குறு பால் விற்பனை நிலையங்கள் விற்கின்றன.
பால் ஏற்றுமதி குறைவு, கொள்முதல் விலை குறைவு காரணத்தால் ஆவினின் அங்கீகாரம் பெற்று, பால் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு்ள்ள நிறுவன கிட்டங்கிகளில் ரூ.12 ஆயிரம் 'டன்' வெண்ணெய் கடந்த ஏழு மாதங்களாக தேங்கியுள்ளன.
இதுதவிர கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கோடவுன்களிலும் ஆவினின் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆவினில் இருந்து பால் பொருட்களை வாங்கிய தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வெண்ணெயை உருக்கி நெய்யாக விற்பனை செய்து வருகின்றன. நாள்பட்ட வெண்ணையை விற்பதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகி எஸ்.தமிழரசன் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான பால் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஆவினின் பால்பொருட்களை வாங்கி விற்கும் தனியார் நிறுவனங்கள் தேக்கமடைந்த கெட்டுப்போன வெண்ணெய்யை விற்பனை செய்து வருகின்றன. இதுபோன்ற முறையற்ற விற்பனை முயற்சியை இந்திய உணவு பொருட்கள் பாதுகாப்பு ஆணையம். இந்திய தரச்சான்று நிறுவனம், நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.
உருக்கிய நெய்யால் பாதிப்பு !
நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன. திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள தனியார் கோடவுனில் மட்டும் 1100 டன்னுக்கும் மேல் கெட்டுப்போன வெண்ணெய் தேங்கியுள்ளது. இதற்கு கோவையிலிருந்து விற்பனை 'ஆர்டர்' கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறியதாவது: கெட்டுப்போன உருக்கப்பட்ட நெய்யை மனிதர்கள் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படும். நீர்சத்து குறைந்து ஆபத்தான நிலைமைக்கு கொண்டு செல்லும், என்றார்.

நாள்பட்டதாலும், பாதுகாப்பாக வைக்கப்படாததாலும் கெட்டுப்போன ஆவினின் வெண்ணெய்யை விற்பனை செய்ய, தனியார் நிறுவனங்கள் 120 டிகிரியில் நெய்யாக உருக்குகின்றன. வரும் தீபாவளிக்குள் விற்பனையை முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளன.
அடப்பாவிகளா.................உங்க அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா?...............

இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:இதுவும் கெடுதல்தான்:
ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறை அப்பளம் பொறித்த
எண்ணையை மீண்டும் உபயோகிக்க மாட்டார்கள்
-
பெரும்பாலும்,தெருவில் பட்சணக்கடை போடுபவர்கள்
தான் அந்த எண்ணையை வாங்கி பயன்படுத்துவாரகள்
-
ஆக பாதிப்பது ஏழை எளிய மக்களே...!!
நிஜம் அண்ணா .......இந்த தீபாவளிக்குப் பிறகு எத்தனை வேர் டாக்டர் ஆத்துக்கு போகப்போறாளோ ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:GRB நெய் வாங்கலாம் ! தரமானது; மணல் மணலா இருக்கு !
மிக அருமையாக இருக்கும் ஐயா கொஞ்சமும் சந்தேகம் இல்லை..............ஆனால் விலை?................நந்தினியை விட 2 1/2 மடங்கு அதிகம்...............தமிழகத்தில் ஆவின் போல கர்நாடகாவில் நந்தினி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169393T.N.Balasubramanian wrote:ஆவின் வெண்ணை வாங்கிக்கொண்டு இருந்தோம் .
இப்போது திருமலா நெய் .
ரமணியன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இங்கு எனக்கு தெரிந்த வரை எல்லாம் ஒரே விலையாக உள்ளது ...
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
மேலும் வெண்ணை நன்றாக கிடைப்பதால் காய்ச்சிடுவேன் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த பதிவில்தான் எல்லோரும் காய்ச்சி எடுக்கிறார்கள் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நெஞ்சை உருக்கிய கதை.
» 104 வயதான பாட்டியின் நெஞ்சம் உருக்கிய டிவிட்டர் செய்தி
» விமானியின் அறையை 360 டிகிரியில் தெளிவாக பார்வையிடலாம்.
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2