ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் மறந்த சிவப்பு அரிசி

+4
ayyasamy ram
Namasivayam Mu
T.N.Balasubramanian
ChitraGanesan
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by ChitraGanesan Fri Oct 16, 2015 5:23 pm

First topic message reminder :

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!மலையாளிகள் கொண்டாடும் அரிசி.!

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down


தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by Dr.S.Soundarapandian Sat Oct 17, 2015 10:56 am

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by krishnaamma Sat Oct 17, 2015 3:37 pm

மிக அருமையான பகிர்வு கணேசன்.....மிக்க நன்றி !......................

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 6ZlnsuVtTAuZiisMpTcY+stock-photo-brown-rice-and-red-rice-with-heart-shape-texture-background-96953339


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by krishnaamma Sat Oct 17, 2015 3:40 pm

T.N.Balasubramanian wrote:
by ayyasamy ram Today at 8:04 pm

தமிழ் நாட்டில் விளைந்த அரிசி என்றாலும்
கர்நாடகா பொன்னி என்று சொன்னால்தான்
வாங்கும் மன நிலைக்கு ஆளாகி விட்டோம்..!!

கர்நாடக நெல்லை தமிழ்நாட்டில் பயிர்செய்தால்  அது கர்நாடக பொன்னிதான் .
US இல் போய் மைசூர்பாக் செய்தால் US பாக் ஆகுமா ? அது போல்தான் புன்னகை புன்னகை

ரமணியன்

ஹா...ஹா...ஹா........மன்னிக்கணும் அண்ணா, என்னால் சிரிப்பை அடக்க முடியலை..............சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.சூப்பர் ஐயா !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by krishnaamma Sat Oct 17, 2015 3:41 pm

M.Jagadeesan wrote:சிவப்பு அரிசி புட்டு காலையிலே தெருவில் கூவி விற்கிறார்கள் ! சுவையாக உள்ளது .உடலுக்கு நல்லது . சர்க்கரை , கட்டுக்குள் இருக்கும் .

ஒ... அப்படியா?................அருமை அருமை !..............ஐயா நீங்கள் வெந்தயம் எடுத்துக் கொள்கிறீர்களா ஐயா?.....கேட்க மறந்து போனேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by T.N.Balasubramanian Sat Oct 17, 2015 6:05 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சிவப்பு அரிசி புட்டு காலையிலே தெருவில் கூவி விற்கிறார்கள் ! சுவையாக உள்ளது .உடலுக்கு நல்லது . சர்க்கரை , கட்டுக்குள் இருக்கும் .

ஒ... அப்படியா?................அருமை அருமை !..............ஐயா நீங்கள் வெந்தயம் எடுத்துக் கொள்கிறீர்களா ஐயா?.....கேட்க மறந்து போனேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169942

ஜெகதீசன் அய்யாவும் வெந்தயமும் ???

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by krishnaamma Sun Oct 18, 2015 12:03 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சிவப்பு அரிசி புட்டு காலையிலே தெருவில் கூவி விற்கிறார்கள் ! சுவையாக உள்ளது .உடலுக்கு நல்லது . சர்க்கரை , கட்டுக்குள் இருக்கும் .

ஒ... அப்படியா?................அருமை அருமை !..............ஐயா நீங்கள் வெந்தயம் எடுத்துக் கொள்கிறீர்களா ஐயா?.....கேட்க மறந்து போனேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169942

ஜெகதீசன் அய்யாவும் வெந்தயமும் ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169990

புரியலை ஐயா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by T.N.Balasubramanian Mon Oct 19, 2015 7:49 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:சிவப்பு அரிசி புட்டு காலையிலே தெருவில் கூவி விற்கிறார்கள் ! சுவையாக உள்ளது .உடலுக்கு நல்லது . சர்க்கரை , கட்டுக்குள் இருக்கும் .

ஒ... அப்படியா?................அருமை அருமை !..............ஐயா நீங்கள் வெந்தயம் எடுத்துக் கொள்கிறீர்களா ஐயா?.....கேட்க மறந்து போனேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1169942

ஜெகதீசன் அய்யாவும் வெந்தயமும் ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169990

புரியலை ஐயா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1170069

பொதுவாக வெந்தயம் நீரிழிவு சங்கடம் உள்ளவர்களுக்கு , சிபாரிசு பண்ணுவார்கள் அதனால் தான் கேட்டேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழன் மறந்த சிவப்பு அரிசி - Page 2 Empty Re: தமிழன் மறந்த சிவப்பு அரிசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum