ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 2:08 pm

பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த
இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய,
மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர்,
பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு
இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு
வந்தது.
-
இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல்.
வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது.
01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by T.N.Balasubramanian Fri Oct 16, 2015 2:26 pm

முலாயம் சிங்க் யாதவ் தொலைதொடர்பு மந்திரியாக இருக்கையில் 20% கொடுத்தார் .
பிறகு அது 10% குறைக்கப்பட்டது .
இப்போது 5% ஆ?
கொடுமை சரவணா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by Namasivayam Mu Fri Oct 16, 2015 4:02 pm

கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி சோகம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by ayyasamy ram Fri Oct 16, 2015 8:00 pm

T.N.Balasubramanian wrote:முலாயம் சிங்க் யாதவ் தொலைதொடர்பு மந்திரியாக இருக்கையில் 20% கொடுத்தார் .
பிறகு அது 10% குறைக்கப்பட்டது .
இப்போது 5% ஆ?
கொடுமை சரவணா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169654
-
அன்லிமிடெட் அகண்ட வரிசை கட்டணம் ரூ 500- லிருந்து
படிப்படியாக உயர்ந்து இபோது ரூ845 ஆக உள்ளது
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by T.N.Balasubramanian Fri Oct 16, 2015 8:57 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:முலாயம் சிங்க் யாதவ் தொலைதொடர்பு மந்திரியாக இருக்கையில் 20% கொடுத்தார் .
பிறகு அது 10% குறைக்கப்பட்டது .
இப்போது 5% ஆ?
கொடுமை சரவணா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1169654
-
அன்லிமிடெட் அகண்ட வரிசை கட்டணம் ரூ 500- லிருந்து
படிப்படியாக உயர்ந்து இபோது ரூ845 ஆக உள்ளது
-
மேற்கோள் செய்த பதிவு: 1169716

நல்ல செய்தியாக ஏதாவது கூறுங்கள் ayyasami .
இல்லையென்றால் ஆறுதலாக படமாவது போடுங்கள் . சிரி சிரி சிரி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by krishnaamma Sat Oct 17, 2015 1:24 am

ayyasamy ram wrote:பி.எஸ்.என்.எல். தரை வழி தொலைபேசியுடன் இணைந்த
இணைய இணைப்பு பெற்றுப் பயன்படுத்தும், மத்திய,
மாநில அரசு ஊழியர்கள், பணி நிறைவு பெற்றோர்,
பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு
இதுவரை கட்டணத்தில் 10% சலுகை தள்ளுபடி வழங்கப்பட்டு
வந்தது.
-
இதனை 5% ஆகக் குறைத்து அறிவிப்பினை பி.எஸ்.என்.எல்.
வழங்கியுள்ளது. இது 01-10-2015 முதல் அமலுக்கு வந்துள்ளது.
01/11/2015 முதல் வழங்கப்படும் பில்லில் இது காட்டப்படும்.
-

அடாடா................சோகம்................. வருத்தமான செய்தி ஒருபக்கம் நீங்க ஒரு படமும் போடாதது மற்றும் ஒரு வருத்தம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by krishnaamma Sat Oct 17, 2015 1:25 am

Namasivayam Mu wrote:கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1169664

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by ayyasamy ram Sat Oct 17, 2015 5:15 am

என்ன படம் போடுறதுனு-னே புரியலையே...
-
  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  ZPt9IKeTbWJHG5fBxVsQ+ask-question-3-049ac6f2a4e25267fa670b61ee734100
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by T.N.Balasubramanian Sat Oct 17, 2015 6:54 am

ayyasamy ram wrote:என்ன படம் போடுறதுனு-னே புரியலையே...
-
  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  ZPt9IKeTbWJHG5fBxVsQ+ask-question-3-049ac6f2a4e25267fa670b61ee734100
மேற்கோள் செய்த பதிவு: 1169797

என்ன சோதனை பாண்டியா ?
எது போடுவது என்று குழப்பம் உங்களுக்கேவா ??
படவேண்டியதுதான் நாங்கள்ளேல்லாம்!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by SajeevJino Sat Oct 17, 2015 8:21 am

.

நல்ல விஷயம் தானே ... அது என்ன அரசு வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் சலுகை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

  பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு  Empty Re: பி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum